தியவடன நிலமேவாக மீண்டும் பிரதீப் நீலங்க தேல!!
கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவாக மீண்டும் பிரதீப் நீலங்க தேல தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக 205 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் கைது!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் அந்தோனி பெரேரா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 9 மில்லியன் ரூபாவுக்கான காசோலை மோசடி சம்பவம் தொடர்பில் இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து இவரை...
ஜா-எல கொள்ளை – தகவல் வழங்கினால் 5 இலட்சம் ரூபா பரிசு!!
ஜா-எல பிரதேச நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றிய சீ.சி.டி.வி கெமரா ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் தொடர்பில் சரியான தகவல் வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா பரிசு...
மகனைக் கொன்ற தந்தை தற்கொலை: தாய், 4 மாத குழந்தை காயம்!!
மட்டக்களப்பு - வவுணதீவு - பருத்திச்சேனையில் இன்று நண்பகல் தந்தை ஒருவர் மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவத்தை கண்டு பயந்து மனைவி தனது 4...
தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது; கட்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – சாந்தனி சந்திரசேகரன்!!
மலையக மக்கள் முன்னணிக்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சாந்தனி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று கூடிய மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு அந்தக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் இராதகிருஷ்ணனை...
பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட இருவர் கைது!!
பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 15 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்டதாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வத்தளை வர்த்தகர் ஒருவர் கொலை...
மமமு புதிய தலைவரானார் இராதாகிருஸ்னன்!!
அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் தலைமைத்துவத்திற்கு கீழ் உருவான மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினரும் மலைய மக்கள் முன்னணியின் அரசியல்துறை...
ரணிலின் இந்திய விஜயம் குறித்து மோடிக்கு கருணாநிதி கடிதம்!!
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:– இலங்கைப் பிரதமராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அண்மையில் டெல்லிக்கு வருவதையொட்டி, இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன்....
இலங்கை தமிழர் மரணம் – தமிழக அரசிடம் விளக்கம் கோருகிறது மனித உரிமைகள் ஆணையகம்!!
பொலிஸ் காவலில் இருந்த இலங்கை அகதி மோகன் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும்...
மத்திய மாகாணசபைக்குப் புதிய தலைவர் நியமனம்!!
மத்திய மாகாணசபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைச் சேர்ந்த எல் நிமலஸ்ரீ தெரிவு செய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாணசபையில் சபைத்தலைவர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (8.9.2015 ) மத்திய...
நுவரெலிய இளைஞரின் வசமிருந்த தாஜூடினின் கையடக்கத் தொலைபேசி!!
கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் றகர் வீரர் வசீம் தாஜூடினின் கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா - அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள இளைஞர் ஒருவரிடமே குறித்த கைபேசி இருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர்...
தன்னைத் தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை!!
கிளிநொச்சி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை பயன்படுத்தியே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது....
டளசுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு!!
பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும பாரிய மோசடி, ஊழல் மற்றும் அரச வளங்கள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டமைக்காக...
நிதி குற்ற விசாரணைப் பிரிவில் கெஹலிய!!
நிதி மேசாடி தொடர்பிலான விசாரணைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். செலசினே எனப்படும் நிறுவனம் ஒன்றில் 11.4 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட விவாகரம்...
விக்னேஷ்வரன் மீது மாவை பகிரங்க குற்றச்சாட்டு!!
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். வவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், விக்னேஷ்வரன் மீது பகிரங்கமாகவே...