சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது!!
பொகவந்தலாவ - பொகவான தமிழ் வித்தியாலயத்திற்கு அருகாமையில் நீண்ட நாட்களாக சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொலிஸார் இன்று பிற்பகல் கைதுசெய்துள்ளனர். மேலும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் நீர்...
இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு கலைக்கப்படாது!!
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை கலைப்பது குறித்து எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ் வாரம் கலைக்கப்படவுள்ளதாக சில ஊடகங்களில்...
மாகாண சபை வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை!!
மாகாண சபைகள் தொடர்பில் தமது கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. சில மாகாண சபைகளுக்கான பெயர் விபரங்களை தற்போது தேர்தல்கள் செயலகத்திற்கு...
இலங்கை அகதிகள் முகாமில் இளம் மனைவி தீக்குளித்து தற்கொலை!!
தமிழகத்தின் - திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், இளம் மனைவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி (24), இலங்கை...
ஜானக பெரேராவின் வழக்கு விஷேட நீதிமன்றத்துக்கு மாற்றம்!!
மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கொலை வழக்கு, பிரதம நீதியரசரின் உத்தரவுக்கு அமைய அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து, அனுராதபுரம் விஷேட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் தற்கொலை குண்டுத்...
ஒரு விருப்பு வாக்குக்காக சம்பிக்க, கம்மன்பில செலவிட்டது எவ்வளவு தெரியுமா?
கடந்த பொதுத் தேர்தலில் ஒரு விருப்பு வாக்கைப் பெற சம்பிக்க ரணவக்க 1400 ரூபாவை செலவிட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். எனினும் தான் ஒரு விருப்பு வாக்குக்காக 63 ரூபாவை மட்டுமே...
வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!
நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வட மாகாணத்தினைச் சேர்ந்த சுமார் 100க்கும்...
முடிவுக்கு வந்தது எவன்காட் வழக்கு!!
காலி துறைமுகத்தில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் எவன்காட் (Avant Garde) நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுக்கு கொண்டுவருமாறும் அவரது வெளிநாட்டு பயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை...
2 வருடங்களுக்குள் தேசிய விளையாட்டுக் கொள்கை!!
தேசிய விளையாட்டுக் கொள்கையை இரண்டு வருடங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அமைச்சராக இன்று காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்ற வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும் விளையாட்டு துறையிலுள்ள...
போர்க்காலத்தில் சீனா வழங்கிய உதவி பற்றிக் கூறும் பொன்சேகா!!
இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முடிவுக்குக் கொண்டுவர, சீனா பலமான ஆதரவை வழங்கியதாக, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,...
ஷியாம் கொலை வழக்கு சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன வைத்தியசாலையில்!!
வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையே...
பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம்!!
புதிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்ததோடு, பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சத்தியப் பிரமாணம்...
மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை கிடைக்கப் பெறவில்லையாம்!!
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்வதாக அறிவித்த சரத்சந்திர மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இவர் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தேசியப் பட்டியலில் இம்முறை...
எரிபொருள் விலை விரைவில் குறைய வாய்ப்பு!!
எரிபொருள் விலை விரைவில் குறைவடைய வாய்ப்புள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
மது போதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் கொலை!!
மட்டக்களப்பு — ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் மதுபோதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் ஞாயிறு இரவு 09.30 அளவில்...
மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்த கணவர்!!
புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டைச் சேர்ந்தவர் மதுரை முத்து (வயது 48). இவரது மனைவி மல்லிகா (46). இவர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மதுரை முத்து மது குடிக்க...
கோவை: குறைந்த விலைக்கு மது விற்கக்கோரி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி போதை வாலிபர் தற்கொலை மிரட்டல்!!
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் கோவை ரத்தினபுரியில் தங்கி தினக் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை போதையில் இருந்த தமிழரசன் காந்திபுரம் 100 அடி...
கொலை செய்த மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்த படுபாதகி, இந்திராணி!!
பெற்ற மகளை கொன்ற தாய் இந்திராணி போலீசாரின் கண்களில் மண்ணை தூவுவதற்காக மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்து காரில் வைத்து கொண்டுசென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள்...
தகாத செய்கைகளால் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது!!
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களின் நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில், மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
68 வயதில் டி.வி. பெண் நிருபரை திருமணம் செய்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்(68) தனது நீண்ட நாள் தோழியான அம்ரிதா ராய்(44) என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, தனது பேஸ்புக்...
பாலக்காடு அருகே விபத்தில் பலியான கர்ப்பிணி பெண்: வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்பு!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் பயனக்கோடு பகுதியை சேர்ந்தவர் தினோ மேத்யூ. இவரது மனைவி தீஷா (வயது 32). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். மேத்யூ நேற்று மாலை 6 மணி...