எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து!!
இலங்கை நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
பிரதமர் ரணில் தென்னாபிரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீனாவுக்கான விஜயத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி...
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் இதோ!!
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் 42 பேர் அடங்குகின்றனர். அமைச்சரவை முழு விபரம் வருமாறு, 01.ரணில் விக்கிரமசிங்க –...
கொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!!
கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு இம்மாதம் 08ம் திகதி இரவு 09 மணி முதல் அடுத்த நாள் 09ம் திகதி காலை 06 மணி வரையான 09 மணிநேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளது. தேசிய...
கஷ்டப் பிரதேசங்களில் சுகாதார சேவையைப் பலப்படுத்த வேண்டும்!!
நகர்ப்புறங்களைப் போன்றே கஷ்டப் பிரதேசங்களிலும் சுகாதார சேவையை பலப்படுத்துவது தேசிய தேவைப்பாடு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் இலவச சுகாதார சேவை இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வளங்கள்...
துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!!
செல்லகதிர்காமம், மருவங்குவ பிரதேசத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 10.30 மணியளவில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செல்ல கதிர்காமத்தில் வசிக்கக் கூடிய 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு...
இறுதிப் பயணம் சென்ற தாயும் பிள்ளையும்!!
ஹிக்கடுவை தொடந்துவ பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் பிள்ளையும் பலியாகியுள்ளனர். கொழும்பில் இருந்து காலி நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் எதிரே வந்த முச்சக்கர வண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக்...
சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து வேட்டை!!
சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி யாழ். நகரப்பகுதியில் கையெழுத்து பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’...
வடமேல் தாதியர்கள் வேலை நிறுத்தம்!!
தாதி சேவையில் வருடாந்த இடமாற்றத்தை பலாத்காரமாக செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாண தாதியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது போராட்டத்திற்கு உரிய பதில் அளிக்கப்படாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய போராட்டத்தில்...
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்!!
இலங்கையின் பங்காளியாக முன்னின்று இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் நல்ல ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தமது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது....
மாயாதுன்னேவின் வெற்றிடத்தை நிரப்புகிறார் பிமல் ரத்நாயக்க!!
மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்னே நேற்று பதவி விலகியதை அடுத்து அவரது வெற்றிடத்தை நிரப்ப பிமல் ரத்நாயக்கவின்...