இலங்கை அரசியலில் புதிய திருப்பம் – சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவரானார்!!
08 வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 01ம் திகதி புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கான வெற்றிடம் காணப்பட்டது....
மத்தளை நெற்களஞ்சியசாலையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!
மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் நெற்களஞ்சிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. சட்டவிரோதமாக கூடியமை, சட்டவிரோதமாக உள்நுழைந்தமை, சட்டவிரோத இடையூறு, அத்துமீறல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தி...
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எமது கடமை!!
தேசிய நலன் என்று அரசாங்கம் கொண்டுவரும் தவறான சட்டத் திட்டங்களை எதிர்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீது...
“அய்ஸே உட்காரு! குரங்கு போல் நடக்காதே” ரணில் ஆவேசம்!!
புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாக...
அமைச்சரவை அதிகரிப்பு பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றம்!!
8வது பாராளுமன்றில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையை அதிகரிக்க கோரி பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சமர்பித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று முற்பகல் தொடக்கம் குறித்த பிரேரணை விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், மாலை...
ரயிலில் மோதுண்டு இருவர் பலி!!
கம்பஹா மற்றும் வெயங்கொட இடையே உள்ள ஆரவுல பிரதேச ரயில் கடவையில் ஒடும் ரயிலில் மோதுண்டு இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்...