பிரதமர் ரணிலின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இந்தியாவிற்கு!!
இலங்கையின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். இலங்கை பிரதமரின் புதுடெல்லிப் பயணத்துக்கான நாட்களை ஒழுங்கு செய்யும் பணியில் இந்திய, இலங்கை...
சுற்றுலா சென்ற பௌத்த பீட பிக்கு மாணவன் நீரில் மூழ்கி பலி!!
கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து சுற்றுலா சென்ற 30 பௌத்த பீட பிக்கு மாணவர்களில் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு பிக்கு மாணவனான குருநாகலை...
பயங்கரவாதம் உலக நாடுகளின் பொதுவான அச்சுறுத்தல்!!
5 வது தடவையாக இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மாநாடு இன்று இரண்டாவது நாளாக கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெறுகின்றது. "உலக சவால்களுக்கு முன் தேசிய பாதுகாப்பு" என்ற தொனிப்பொருளில் இந்தக் கருத்தரங்கு...
20வது திருத்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆதரவு கோருகின்றார் ஜனாதிபதி!!
அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03 மணிக்கு...
கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: ஸ்ரீதரன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..!! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு)!!
கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: ஸ்ரீதரன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..!! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு) இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கையில் தங்களுடைய நலன்கள் பாதிக்கப்படுவதாக கருதும்...
போதுமான தூக்கமின்மை தடிமன் தொற்றை அதிகரிக்கும்..!!!
ஒருநாளுக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு தடிமனை உருவாக்கும் வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், 164 ஆரோக்கியமானவர்களின் தூங்கும் பழக்கம் கண்காணிக்கப்பட்டது....
மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியம் செய்ய மக்கள் எதிர்ப்பு!!
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தல சர்வதேச விமான நிலைய வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மத்தல விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று நெல் மூடைகளை ஏற்றிய...
கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நியமனத்தை இரத்து செய்யக் கோரி மனு தாக்கல்!!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நியமனத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கம்பூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ குனசேகரவினால் இந்த மனு தாக்கல்...
ஆசீட் வீச்சு – பெண் உள்ளிட்ட இருவர் பாதிப்பு!!
எம்பிலிபிடிய - பனாமுர வீதியில் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் மற்றும் சாரதி ஆகியோர் மீது ஆசிட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த இருவரும் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது...
வட மாகாண சபை பிரேரணை ஐ.நா அலுவலகத்தில் கையளிப்பு!!
சர்வதேச விசாரணை கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ,நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சிவிகே.சிவஞானம் தெரிவித்தார். தமிழர்கள் மீதாக இன அழிப்பு தொடர்பில் ஐ.நா சபை விசாரணை...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பூரண புனரமைப்புக்கு உட்படுத்தப்படும்!!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பூரண புனரமைப்புக்கு உட்படுத்த உள்ளதாக அதன் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று (02) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுரந்திர கட்சியின் 64வது மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி...
நாட்டில் பௌத்த மதத்தை சீரழித்தது ஜாதிக ஹெல உறுமயவே!
இந்த நாட்டில் ஜாதிக ஹெல உறுமய போன்று பௌத்த மதத்தை சீரழித்தவர்கள் எவரும் கிடையாது என்று ´துறவிகளின் குரல்´ அமைப்பின் ஆலோசகர் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார். மேற்கு நாடுகளின் பணத்துக்கு அடிமைப்பட்டு நாட்டின்...
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்!!
இலங்கையர்கள் என்று சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத குழுவொன்றினால் இந்திய மீனவர்கள் நான்கு பேர் தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிறன்று கொடியற்கரை கடற்பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது இந்த தாக்குதல்...
இராணுவ வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பேன்!!
இராணுவ வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து பெற்றுத் தந்த சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த இராணுவ வீரர்களின் ஆசைப்படி தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை நாட்டினுள் ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி...