போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிப்பதற்கு எதிர்ப்பு!!
போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பை வௌியிட்டுள்ளன. தேசிய புகையிரத சேவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
சந்திமால், இசாந்துக்கு தடை, லகிரு, தம்மிக்கவுக்கு அபராதம்!!
தினேஷ் சந்திமால் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று தொடரை...
இவரைப் பற்றி தெரிந்தால் உடன் பொலிஸாருக்கு அறிவிக்கவும்!!
கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஜூட் பிரியந்த பிரான்சிஸ் எனும் சந்தேகநபரை கைது செய்ய, பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கடந்த ஜுலை மாதம்...
எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி!!
புதிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி உருவாகலாம் என்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். புதிய சபாநாகர் தெரிவின் பின்னர் பாராளுமன்றில் உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்துடன் இணைந்து...
நல்லாட்சியை விரும்பும் புதிய சபாநாயகருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வாழ்த்து!!
பல காலங்களாக நல்லாட்சியை விரும்பும் ஒருவர் புதிய பாராளுமன்றில் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த பாராளுமன்றில் மக்களில் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடிவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின்...
பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்!!
இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு கருத்தரங்கு இன்றும் நாளையும் கொழும்பில் இடம்பெறவுள்ளது. 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்தரங்கு இந்தமுறை 5 வது தடவையாக இடம்பெறுகின்றது. "உலக சவால்களுக்கு முன் தேசிய பாதுகாப்பு"...
கடந்த காலங்களில் பாராளுமன்ற கண்ணியத்திற்கு பாதகம் ஏற்பட்டது!!
கடந்த ஆட்சி காலத்தில் பாராளுமன்ற கண்ணியத்திற்கு பாதகம் ஏற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். 8வது பாராளுமன்ற அமர்வு இன்று கூடியபோது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். புதிய சபாநாயகருக்கு...
அத்துமீறிய 16 இந்திய மீனவர்கள் கைது!!
இந்திய மீனவர்கள் 16 பேரை யாழ். பருத்தித்துறை கட்டைக்காடு கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்திய தமிழகம் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் 16...
புதிய பாராளுமன்றம் எப்படி கூடுகின்றது தெரியுமா?
8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும் என்று பாராளுமன்ற செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார். அதன்படி பாராளுமன்றிற்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களும்...
வௌிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட இருவர் கைது!!
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நோக்கி புறப்படுவதற்கு வந்த இருவர் இன்று அதிகாலை இவ்வாறு கைது...
ஓமந்தை சோதனைச் சாவடி நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்!!
வவுனியா ஒமந்தை சோதனைச் சாவடியில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளமையை தாம் வரவேற்பதாகவும், இச்சாவடி நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகுமென்றும், இது இன்றைய அமைதிச் சூழலில் வடக்கு...
புனர்வாழ்வு ஆணையாளரின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை!!
பொலன்னறுவை வெலிகந்த - கந்தகாடு முகாமில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க பயணம் செய்த வாகனத்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை புனர்வாழ்வு...
புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு!!
8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா...