சஜின் வாசுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!!
ஜனாதிபதி செயலகத்தில் இருந்த வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு ஏற்பட்டுள்ள சுகவீனம் காரணமாக...
மெதுவாக பணிசெய்த காலத்தின் பணம் இல்லை – தொழிலாளர்கள் அதிருப்தி!!
1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி முதல் 16ம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள்...
ரூ.2½ லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: கைதான தந்தை– 5 பேர் ஜெயிலில் அடைப்பு!!
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மீனா(23). இவர்களுக்கு 5 வயது, 3 வயது, 1 வயது என 3 பெண் குழந்தைகள் உள்னனர். ராமன் மனைவிக்கு...
உடுமலையில் 1½ வயது ஆண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 25). இவரது மனைவி மலர்க்கொடி (20). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1½ வயதில் ராஜன் என்ற மகன் உள்ளான். இவர்கள் திருப்பூர் மாவட்டம்...
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு நாப்கின் தயாரிக்கும் பயிற்சி!!
மதுரை மத்திய சிறையில் சுமார் 2 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இவர்கள் வருமானத்துக்கு சிறைக்குள்ளேயே சிறு தொழில்களும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை சிறையில் மீன் வளர்ப்பு, காளான், காய்கறிகள் விற்பனை...
விழுப்புரம் அருகே விஷம் குடித்து தற்கொலை முயற்சி: சாவுக்கு பயந்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்!!
விழுப்புரம் அருகே பணம் பத்து கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு சாந்தி (25) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு...
ஆசிரியை குளிப்பதை எட்டிப்பார்த்தபோது குளியல் அறை துவாரத்தில் தலை சிக்கி தவித்த எம்.பி. கார் டிரைவர்!!
கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஷானவாஸ். இவரது கார் டிரைவர் நவ்சாத் (வயது 32). இவர் மலப்புரம் மாவட்டம் ஐகரப்படியை சேர்ந்தவர். இவரது வீட்டருகே இளம் ஆசிரியை வசித்து வருகிறார். ஆசிரியை...
ஜார்க்கண்டில் சூனியம் வைத்ததாக கூறி ஒரே நாளில் 5 பெண்கள் படுகொலை: மகளிர் ஆணையம் கண்டனம்!!
மூடநம்பிக்கைக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைப்பதாக சந்தேகித்து சாமியார்கள், குறிசொல்பவர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு தலைநகர் ராஞ்சி அருகில் இருக்கும் கான்ஜியா கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பல்,...
மும்பையை கலக்கும் பெண் கடவுள் – கையில் சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு ஆசி!!
மராட்டிய மாநிலத்தில் ஒரு சிற்றூரில் பிறந்த பெண் ஒருவர் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது இவருக்கு 46 வயதாகிறது. சினிமா படங்களில் வரும் கவர்ச்சி நடிகை போல் மிடுக்காக காணப்படுகிறார். எப்போதும் லிப்ஸ்டிக், சிவப்பு...
ஈவ் டீசிங் செய்தவர்களிடம் இருந்து தப்ப ஓடும் பஸ்சில் இருந்து குதித்த மாணவிகள்: ஒருவர் காயம்!!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் நகரில் ஈவ் டீசிங் செய்தவர்களிடம் இருந்து தப்புவதற்காக ஓடும் பஸ்சில் இருந்து குதித்த 3 பள்ளி மாணவிகளில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள சாக்ஷி பகுதியில் உள்ள...
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் விழுந்த ராணுவ அதிகாரி சாவு!!
வடக்கு காஷ்மீர் பான்டா போரா மாவட்டம் குரேஸ் செக்டர் பகுதியில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கில் ராணுவ அதிகாரி பிரேம் குமார் தவறி கீழே விழுந்தார்....
நடிகைகளின் படங்கள் பல!!
நடிகைகளின் படங்கள் பல
2 மாத கைக்குழந்தையை தூக்கிச் சென்று தண்ணீர் தொட்டியில் போட்டுக் கொன்ற குரங்கு: ராஜஸ்தானில் பரிதாபம்!!
குரங்கு தொல்லைக்கு பெயர்போன ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத பெண் குழந்தையை தூக்கிச் சென்ற ஒரு குரங்கு, கைதவறி தண்ணீர் தொட்டிக்குள் அதை நழுவவிட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் நீருக்குள் மூழ்கிய...
ஐ.தே.க அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய ஐவரில் இருவர் கைது!!
வெலிகம - தெலஹிடியாவ பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் குறித்த அலுவலகம் மீது கறுப்பு எண்ணையை...
பெண்ணை கைது செய்வதற்கு இடையூறு விளைவித்தவர் மரணம்!!
ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டவேளை, கிரான்பாஸ் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது நபர் ஒருவர் இடையூறு விளைவித்ததோடு, அவர் நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் பொலிஸாருக்கு எதிராக...
நடிகைகளின் படங்கள் பல!!
நடிகைகளின் படங்கள் பல..
கருணாவால் மக்கள் ஆதரவு குறையுமே தவிர கூடாது!!
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருப்பதன் ஊடாக, கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறையுமே தவிர அதிகரிக்காது என, பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் பாதெனிய!!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக டொக்டர் அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பல சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க தேர்தல் நேற்று இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தாஜூடின் மரணம் குறித்து மஹிந்த!!
ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பில் இணையும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர்...
விஷம் அருந்திய முன்னாள் பிரதேசசபைத் தலைவர்!!
கருவலகஸ்வெவ பிரதேசசபையின் முன்னாள் தலைவர் நீல் வீரசிங்க விஷம் அருந்தியமையால் நிகவரெடிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் முன்னதாக நீல் வீரசிங்கவை அவரது நண்பர்கள் சிலர் புத்தளம்...
புதுக்கடை தாக்குதல் பைரூஸ் ஹாஜியாரின் கீழ்தரமான அரசியல் நடவடிக்கை – முஜிபுர்!!
புதுக்கடை சம்பவம் தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நேற்று மதியம் 03.30 அளவில் புதுக்கடை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரின் கீழ்தரமான அரசியல்...
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாதாம்!!
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்று நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜேதாஸ ராஜபக்ஷ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இறுதியாக தடுத்து...
வேகமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் இனிமேல் கவனம்!!
வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு...
கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்ட பெருந்தொகை மருந்துகளுடன் ஒருவர் கைது!!
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை மருந்துகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி...
விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் நிதி – மஹிந்தவுக்கு சம்பிக்க சவால்!!
மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையில் 2006ம் ஆண்டு ராடா நிறுவனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் ரூபா பணம் கொடுத்ததாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பகிரங்க உரையாடல் மேற்கொள்ள வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு...
தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம்!!!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3 மற்றும் 5ம், 6ம் திகதிகளில் இடம்பெற்றது. இந்தநிலையில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11ம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக...
இராணுவ வீரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது!!!
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து இராணுவ வீரர்களுக்கும், இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார். இராணுவ சட்டத்தின் படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக...
யார் இந்த கஜேந்திரகுமார்?.. மீண்டும் குடும்ப ஆட்சியா, தமிழர்களின் பிரதேசங்களில்? வாழையடி வாழை வம்ச பரம்பரை!! (கட்டுரை)!!
யார் இந்த கஜேந்திரகுமார்?.. மீண்டும் குடும்ப ஆட்சியா, தமிழர்களின் பிரதேசங்களில்? வாழையடி வாழை வம்ச பரம்பரை!! (கட்டுரை) தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியதும், புலம்பெயர் நாடுகளில் வாழும் சில தமிழர்கள்,...
கொழுப்பை குறைக்கும் கேரட்..!!
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 100 கிராம் கேரட்டில்...
(PHOTOS) வவுனியாவில் பொலிசார் மக்கள் முறுகல்: நீதிமன்ற உத்தரவையடுத்து அமைதியாக எடுத்துச் செல்லப்பட்டது மாணவியின் உடல்!!
உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் சடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவுக்கமைய அமைதியான முறையில்...
யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் UNHCR நிறுவனத்தினால் அவசர பொதிகள் கையளிப்பு!!
வீடுகளில் துன்புறுதல், முறையற்ற குழந்தை பிரசவம், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றால் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்படும் பெண்களிற்கு தேவையான அடிப்படை பொருட்களடங்கிய அவசர பொதிகளை வழங்க UNHCR நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு பொதியும்...
அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழுவினர் சாய்ந்தமருது பள்ளிவாசலுக்குள், மேற்கொண்ட அரசியல் சந்திப்பினால் பதற்றமான சூழ்நிலை..!!
அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழுவினர் – சாய்ந்தமருது பள்ளிவாசலுக்குள், நிருவாகத்தினரின் உத்தரவினையும் மீறி நுழைந்து, அரசியல் சந்திப்பொன்றினை நடத்த முயற்சித்தமையினால், அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது. இதேவேளை, பள்ளிவாசலுக்குள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள...
தேர்தலுக்காக ஆளுக்கு இரண்டரை மில். ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பது இந்தமுறை தேர்தலில் வெற்றி கொள்ள முடியாமையின் காரணமாகவே என்று முன்னாள பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில்...
தொழில் வழங்குவதற்கு ஹக்கீம் பணம் வாங்குகிறாராம் – தயா கமகே!!
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் தொழில் வழங்குவதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பணம் வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தன்னிடம் முறையிடுகிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய...
ராஜகிரியவில் சடலம் ஒன்று கண்டெடுப்பு!!!
ராஜகிரிய, மாதின்னாகெடை - கொலன்னை பகுதியில் உள்ள ஓடைக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 என்ற பொலிஸ் அவசரப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸாரினால் இன்று பிற்பகல்...
அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கூட்டத்தில் குழப்ப நிலை!!
காமினி திஸாநாயக்க மன்றத்தினால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்வு ஹட்டன் - டிக்கோயா நகர மண்டபத்தில் இன்று (08.08.2015) இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மண்டபத்திற்குள் சென்ற தேர்தல் அதிகாரிகள் இந்தக்கூட்டம் தேர்தல் சட்டத்திற்கு...
இந்த கொடூரத்தை பாருங்கள்… (VIDEO)!!
தென்கிழக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான மழை பெய்து வந்த நிலையில், அங்குள்ள குவிங்செங் மலையின் ஒரு பகுதியில் நேற்று மெல்லிய விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட சில நிமிடங்களில்,...
நீங்கள் நினைப்பது சரியா? தவறா? முழுமையாக பாருங்கள்…!!!
எந்த ஒரு விடயத்தையும் பார்த்தவுடன் நம்பக்கூடாது. எதுவாக இருப்பினும் தீர விசாரித்தே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். முதல் படத்தை பாருங்கள் பின்னர் இரண்டாவது படத்தை பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்…
ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் – பொலிஸார் துப்பாக்சூடு!!
கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்களுக்கும், மேல்மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக...