திருநங்கைகள் கையில் விசில்: திறந்தவெளியில் அசுத்தம் செய்வோரை தடுக்க அதிரடி திட்டம்!!
மலம் கழிக்க கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் அனைத்து வகை ஊடகங்களின் மூலமாக விளம்பரங்களை வெளியிட்டாலும், பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் இன்றளவும், ஆள் நடமாட்டம் இல்லாத காலி இடங்களை...
மேற்கு வங்காளத்தில் மார்க்.கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரசார் மோதல்: தொழிற்சங்க நிர்வாகி அடித்துக்கொலை!!
மேற்கு வங்காள மாநிலம், ஜமுரியாவில் சுரங்கத்தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்றுமுன்தினம் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள்...
எம்.பி. மகனிடம் கத்தி முனையில் ரூ.1½ லட்சம் கொள்ளை!!
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய 40 வயது மகன் மும்பை வந்திருந்தார். சாந்தாகுருஸ் பகுதிக்கு வந்த அவர், தனக்கு விபசார அழகி ஒருவருடைய சேவை தேவை என்று ஏஜெண்டு ஒருவரை...
இப்படியும் சில ஜென்மங்கள்: கட்டிய மனைவியையே சாமியாருக்கு காணிக்கையாக்க துடித்த புதுமாப்பிள்ளை!!
கடவுளின் மீதுள்ள நம்பிக்கையால் தன்னைத்தானே வதைத்துக் கொள்பவர்கள் மூட நம்பிக்கையாளர்கள் என பகுத்தறிவாளர்கள் கூறிவரும் நிலையில், கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியாருக்கு, கட்டிய மனைவியையே காணிக்கையாக்க துடித்த ஜென்மத்தை என்னவென்று அழைப்பது? ஒடிசா...
மனித உரிமை கமிஷனில் நடிகை ரோஜா புகார்: போலீசார் அராஜகமாக நடப்பதாக குற்றச்சாட்டு!!
ஆந்திர மாநிலம் நகரி நகர சபை தலைவி சாந்திகுமார். கடந்த மாதம் நகரசபை ஊழியர் ஒருவரை சாந்திகுமாரின் மகன் சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுரேசை நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்–இன்ஸ்பெக்டர்...
பெற்ற மகளை இருமுறை கர்ப்பிணியாக்கிய தந்தை – உடந்தையாக இருந்த மனைவி கைது!!
பெற்ற மகள் என்றும் கருதாமல் கடந்த 16 ஆண்டுகளாக தன்னை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி, இருமுறை கர்ப்பிணியாக்கிய தந்தை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் மீது 22 வயது இளம்பெண் அளித்த புகாரையடுத்து,...
மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை: புனே திரைப்படக்கல்லூரி மீது தாக்குதல் – 5 பேர் கைது!!
மராட்டிய மாநிலம் புனேயில் மத்திய அரசின் சினிமா மற்றும் டெலிவிஷன் தொழில் நுட்ப கல்லூரி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களில் ஒரு பகுதியினர் கல்லூரி இயக்குனர் மற்றும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வந்தனர்....
ஒருவரை கடத்திச் செல்லும் வழியில் பொலிஸாரிடம் சிக்கிய 9 பேரும் கைது!!
கிளிநொச்சி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ 32 பாதை வழியாக பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிபென்டர் ரக வாகனம் ஒன்று...
பெற்ற வெற்றியை பாதுகாக்க இனவாதிகளுடன் அவதானமாக இருக்க வேண்டும்!!
இந்த முறை பாராளுமன்றிற்கு தெரிவானவர்களில் நாட்டை அழிவுக்குட்படுத்தியவர்கள் அதிகமானோர் இருப்பதாக துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டை வெற்றியடையச் செய்வதற்காக பாடுபட்ட அதிகமானோர் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மஹரையில்...
ஜனவரி 8ம் திகதி புரட்சி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!!
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் ஏற்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்...
‘பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன்’ – மஹிந்த!!
பாராளுமன்றம் சென்று தனது அரசியலை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் பெறுபேறு தொடர்பில் அவர் விடுத்துள்ள...
மக்களால் வீட்டுக்கு விரட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்!!
கடந்த முறை பாராளுமன்றில் இருந்து இம்முறை தேர்தலில் தோல்வியுற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30ற்கும் அதிகமாகியுள்ளது. அவர்களின் விபரங்கள் இதோ... ஐமசுமு - குருநாகல் - சாந்த பண்டார ஐமசுமு - ஜயரத்ன ஹேரத் -...
முன்னாள் புலி உறுப்பினர்கள் 10 பேரும் தோல்வி!!
இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். சுயேட்சைக் குழு இல.4ல் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர்கள் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 1979 ஆகும். முன்னாள்...
அமைதியான தேர்தல் நடைபெற்றது – ஐரோப்பிய ஒன்றியம்!!
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அவர்களின் விருப்பப்படி வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தும் சரியான நிர்வாகம் காணப்பட்டதனால் அமைதியான தேர்தலை ஒன்றை...
அமைதியான தேர்தல் இடம்பெற்றுள்ளது; தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்போம்!!
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் இதுவரை எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்பதனால் அமைதியான மற்றும் சாதாரண தேர்தல் ஒன்று நடைபெற்றிருப்பது தௌிவாவதாக மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற...
இம்முறை கட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் பற்றிய விபரம்!!
இம்முறை பொதுத் தேர்தலுக்கான மேலதிக ஆசனங்கள் வௌியிடப்பட்டுள்ளன. இதன்படி 63 ஆசனங்களை நாடளாவிய ரீதியில் சுவீகரித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேலதிக ஆசனங்களாக 13ம், 83 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு...
தேசிய அரசாங்கத்திற்கு த.தே.கூ பங்களிப்பு வழங்குமா?
அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காமல் தேசிய அவை அமைக்கப்பட்டால், அந்த அவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடமையாற்றுமென இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். யாழ். மத்திய கல்லூரியில் விருப்பு...
மத்திய கொழும்பு ஐதேக வசம்!!
மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி 79,968 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,489 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.
புத்தளத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்!!
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அக் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 180,185 (50.40%). இதன்படி ஐந்து ஆசனங்கள் ஐக்கிய தேசியக்...
களுத்துறை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்!!
மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 338801 (48.56%) வாக்குகளைப் பெற்று ஐந்து ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 310,234 (44.47%)...
மாத்தளை ஐதேக வசம்!!
மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் - 138,241 (49.84%) கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 3 ஐக்கிய மக்கள் சுதந்திரக்...
அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி அநுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐமசுகூ - 229,856 வாக்குகள் 05 ஆசனங்கள் ...
பொத்துவில் தேர்தல் தொகுதியின் முடிவுகள்!!
திகாமடுல்லை மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 43,533 தமிழரசுக் கட்சி - 25,147 ஐமசுகூ...
வன்னியில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி!!
வடக்கு மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 89,886 வாக்குகளை வசப்படுத்தி நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. அடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி 39,513 வாக்குகளுடன்...
நுவரெலியா மாவட்டம் வலப்பனை தேர்தல் தொகுதி முடிவுகள்!!
நுவரெலியா மாவட்டம் வலப்பனை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 30,753 ஐமசுகூ - 24,387 ஜேவிபி - 664
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, தமிழரசுக் கட்சி - 207,577 வாக்குகள் 05 ஆசனம். ஈபிடிபி - 30,232...
மாத்தறை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் இதோ!!
மாத்தறை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐமசுகூ - 250,505 வாக்குகள் 05 ஆசனங்கள் ஐதேக -...
திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 83,638 வாக்குகள் 02 ஆசனம் தமிழரசுக்...
காலி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
காலி மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐமசுகூ - 312,518 வாக்குகள் 06 ஆசனங்கள் ...
பலாங்கொடை தேர்தல் தொகுதியின் முடிவுகள்!!
இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 38,039 ஐமசுகூ - 37,015 ஜேவிபி - 2,307
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐமசுகூ - 196,980 வாக்குகள் 04 ஆசனங்கள் ஐதேக -...
வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவு!!
யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, தமிழரசுக் கட்சி - 17,237 ஈபிடிபி - 2843 ஐதேக - 2678...
பதுளை – வெலிமட தொகுதியில் ஐதேக வெற்றி!!
பதுளை மாவட்டம் வெலிமட தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 30,086 ஐமசுமு - 20,127 ஜேவிபி - 2,497 இதொகா - 687
ஹாலிஎல தொகுதியிலும் யானையின் ஆதிக்கம்!!
பதுளை மாவட்டம் ஹாலிஎல தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 28,486 ஐமசுமு - 17,599 ஜேவிபி - 2,070 இதொகா - 1,167
பண்டாரவளை ஐதேக வசம்!!
பதுளை மாவட்டம் பண்டாரவளை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 33,115 ஐமசுமு - 22,618 ஜேவிபி - 2,642 இதொகா - 1,650
திஸ்ஸமகாராமவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி!!
ஹம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமகாராம தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐமசுகூ - 63,950 ஐதேக - 48,184 ஜேவிபி - 12,031
காலி தொகுதியில் ஐதேக அமோக வெற்றி!!
காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 33,798 ஐமசுமு- 19,613 ஜேவிபி - 4,777
கண்டி தபால் மூல வாக்களிப்பு முடிவில் ஐமசுமு வெற்றி!!
வெளியாகியுள்ள காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐமசுமு - 15,501 ஐதேக - 12,839 ஜேவிபி - 3,465
திருகோணமலை தபால் மூல வாக்கு முடிவில் ஐதேக வெற்றி!!
திருகோணமலை தபால் மூல வாக்களிப்பு முடிவு தற்சமயம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐ.தே.க - 5215 ஐ.ம.சு.மு - 2894 இ.த.அ.க - 2099 ஜே.வி.பி - 301 த.வி.கூ - 32 அ.இ.த.கா -...