தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது!!
தேர்தலில் தோல்வியுற்றவர்களை தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்வது தார்மீக அடிப்படையிலானது அல்ல என கொபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் சட்டத்தின் படி அது சட்டவிரோதம் இல்லை எனினும் தார்மீக அடிப்படையில் அது ஏற்றுக்...
மட்டில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!
நேற்று மாலை துப்பாக்கியுடன் ஒருரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். கடந்த 15ம் திகதி ஒட்டமாவடி - ஹிதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஓட்டமாவடி -...
கல்முனையில் நான்கு இந்தியர்கள் கைது!!
சுற்றுலா விசாவில் வந்து சட்ட விரோதமாகத் தங்கியிருந்து விற்பனையிலும் மாந்திரீக வேலைகளிலும் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை இரவு கல்முனையிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தங்கியிருந்த...
மோட்டார் மற்றும் கைக் குண்டுகள் மீட்பு!!
யாழ்ப்பாணம் - தென்மராட்சி – மீசாலை - ஏரம்பு வீதியிலுள்ள காணியிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குண்டு நேற்று (சனிக்கிழமை)...
மொஹமட் ஹனீபா தேசியப் பட்டியலில்!!
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு தேசியப் பட்டியலில் ஒரு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அக் கட்சியால், 10வது விருப்பு இலக்கத்தில் புத்தளம்...
2வது முறையும் போட்டியிட வேண்டும்! ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை!!
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இரண்டாவது முறையும் போட்டியிட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிண்ணியா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று கிண்ணியா பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்த போதே அவர்கள் இவ்வாறு கோரியுள்ளதாக...
இளநீர் அருந்திய தந்தையும் மகளும் பலி!!
புத்தளம் - கோட்டுகச்சிய பிரதேசத்தில் இளநீர் அருந்திய தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். சுகயீனம் ஒன்றிற்கு நிவாரணம் பெற அப் பகுதி புனிதத் தலம் ஒன்றிற்கு சென்றிருந்த வேளையே அவர்கள் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர். மகள்...
எதிர்க்கட்சித் தலைவர் யார்?
புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெறும் போது முன்னெடுக்கப்படும் என, தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...
யாழில் இரண்டு சடலங்கள் மீட்பு.!!
யாழ். திருநெல்வேலி கேணியடி ஞான வைரவர் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்து வயோதிப மாது ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கோப்பாய் பொலிஸாரினால் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. ஆடியபாதம் வீதி, கேனியடியை...
ததேகூ இன் தேசியப் பட்டியல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவில்லை!!
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தேசிய பட்டியல் பாராளுமன்ற...
அஇமகா இற்கு புதிய செயலாளர் – ஹமீட் கட்சியிலிருந்து நீ்க்கம்!!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட்டை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதுவரை கட்சியின் தற்காலிக செயலாளராக ஷாஜகான் செயற்படுவார்...
306 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை!!
இலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றுவரும் இரண்டாவது போட்டியின் முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 306 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடியாய் இந்திய அணி நேற்று தமது...
வௌிநாட்டு நாணயத் தாள்களை கடத்த முயன்றவர் கைது!!
சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு நாணயத்தாள்களை வௌிநாட்டிற்கு கடத்தி செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை யூ.எல்.302 என்ற விமானத்தினூடாக சிங்கப்பூர் நோக்கி செல்ல இருந்த...
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளை!!
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளைய தினம் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்தமுறை புலமை பரிசில் பரீட்சைக்காக 3 லட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் தோற்றுவதுடன் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2...
தேசியப்பட்டியலில் பெண்களின் வீதம் குறைவு!!
அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் நியமனங்களில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் திருப்திப்படுத்தும் விதத்தில் இல்லையென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசியப் பட்டியல் ஊடாக ஒரேயொரு பெண் உறுப்பினரே பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்...
நாட்டு மக்களின் சுகதுக்கங்களை அறிய வேண்டியது நாட்டு தலைவனின் கடமை – ஜனாதிபதி!!
நாட்டு மக்களின் சுகதுக்கங்களை அறிய வேண்டியது ஒரு தலைவனின் கடமை என்பதால் அதனை அறிந்து கொள்வதற்காக இங்கு கிண்ணியாவிற்கு வந்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று சனிக்கிழமை பகல் கிண்ணியா மத்திய...
ரேஸி சேனாநாயக்க விருப்பு வாக்குகளை மீள எண்ண கோரிக்கை!!
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ரோஸி சேனாநாயக்க தனது விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ரோஸி சேனாநாயக்க பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கவில்லை. தனது...
இலங்கை புதிய அரசாங்கத்திக்கு ஒத்துழைப்பு வழங்க ஆஸி. முடிவு!!
அமைதி, ஒழுக்கமான தேர்தல் மூலம் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவானமைக்கு அவுஸ்திரேலியா வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துன் இணைந்து அபிவிருத்தி, இருநாட்டு உறவு வலுப்படுத்தல், வலய-உலக சவால்களுக்கு முகங்கொடுத்தல்...
11 நாட்களுக்கு கோள்மண்டலம் பார்க்க செல்ல வேண்டாம்!!
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள கோள்மண்டலம் எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் 11 நாட்களுக்கு மூடப்படும் என தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது. கோள்மண்டலத்தில் செய்யப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த...
குமார வெல்கம உள்ளிட்ட சிலர் நீக்கம்!!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபை உறுப்பினர் பதவியில் இருந்து குமார வெல்கம நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குமார வெல்கம அத தெரணவிடம் தெரிவித்தார். தான் விலக்கப்பட்டமை தொடர்பில்...
ஐமசுமு தேசிய பட்டியல் இதோ: மக்கள் நிராகரித்த 7 பேருக்கு இடம்!!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்ற 12 தேசிய பட்டியல் ஆசனங்களுக்குரிய நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த 7 பேருக்கு தேசிய பட்டியலில்...
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களை வௌியிடுவதற்குத் தடை!!
2015 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை பரீட்சைகள் ஆணையாளரின் அனுமதி இன்றி பகிரங்கப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தமுறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது....
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம்!!
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெறும் விசேட நிகழ்வில் சுபவேளையில்...
FCID பிரிவில் நேற்று மனைவி இன்று விமல் ஆஜர்!!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சற்றுமுன்னர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் FCID பிரிவிற்குச் சென்றுள்ளார். நேற்றைய தினம் விமல் வீரவன்சவின்...
ஐதேக தேசிய பட்டியல் விபரம் இதோ: வேலாயுதம், அசாத் சாலிக்கு ஆப்பு!!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சிக்கு கிடைத்த 13 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய நபர்களின் பெயர்கள் வௌியாகியுள்ளன. அதன் விபரம் வருமாறு, ஐதேக தேசிய பட்டியல் 01.கரு ஜயசூரிய 02.மலிக்...
காதலனின் ஆணுறுப்பில் தீயை வைத்த காதலி (PHOTO, VIDEO)!!
எந்த காரணத்தை கொண்டும், தனது துணைக்கு துரோகம் செய்பவர்களை நியாயப்படுத்த முடியாது. உங்களை நம்பி இருக்கும் ஒருவருக்கு நீங்கள் மன ரீதியாக துரோகம் செய்வதே பெரும் இழுக்கு. ஆனால், அதையும் மீறி வேறு நபர்களோடு...
ஜனநாயகத்தை பலப்படுத்தி இருக்கின்றோம் – சம்பிக்க ரணவக்க!!
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டமைத்து ஜனவரி 8ம் திகதி பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு முடிந்துள்ளதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக...
தேசிய அரசாங்கம் அமைக்க ஶ்ரீசுக இணக்கம்!!
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செயற்பட 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது....
கரு புதிய சபாநாயகர்?
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவை பெயரிட திட்டமிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இம்முறை பொது தேர்தலின் வெற்றிக்காக...
முன்னாள் சபாநாயகர் வீட்டில் ஆலோசனைக் கூட்டம்!!
தேசிய அரசாங்கமாக தொடர்ந்து செயற்படுகின்றமை தொடர்பில் சுதந்திரக் கட்சியில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு கூடி ஆராய்ந்துள்ளது. முன்னாள் சபாநாயகர் சமல்...
வடகொரியா தென்கொரியா இடையே மோதல் – எல்லையில் பதற்றம்!!
வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகியநாடுகளுக்கிடையே மோதல் நிலை உருவாகியுள்ளது. இரு நாடுகளும் எல்லையில் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. தென் கொரியாவின் இராணுவத் தளங்கள் மீது வடகொரியா ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து...
ஷில்பா குத்திய பச்சை…!!
ஷில்பா ஷெட்டி தனது வாழ்க்கையிலேயே இப்போதுதான் முதல் முறையாக பச்சை குத்திக் கொண்டுள்ளார். ஸ்வஸ்திகா சின்னத்தை தனது இடது கை மணிக்கட்டில் ஷில்பா பச்சை குத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். அதில்...
கிழக்கு மாகாணசபை உறுப்பினராக அருண சிறிசேன!!
இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இம்ரான் மஹ்ஷரூபின் இடத்திற்கு அருண சிறிசேன நியமிக்கப்படவுள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ஷரூப் மற்றும் இரண்டாவது இடத்தில்...
சஷி வீரவன்ச FCID வசம்!!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தற்சமயம் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்கவென அவர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு...
புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சீனா தயார்!!
புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெற்றியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் உயர் வளர்ச்சியை நோக்கி...
ஜேவிபி தேசிய பட்டியல் இவர்களுக்குத்தான்!!
மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைக்கப்பெற்றுள்ள இரண்டு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு நபர்களின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் சுனில் ஹந்துநெத்திக்கு ஒரு...
சகல தீர்மானங்களும் நாடு, மக்களின் வெற்றியை நோக்காகக் கொண்டிருக்க வேண்டும்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒரு விசேட சந்திப்பில் கலந்துகொண்டனர். புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவு...
பெண்ணிடம் பறித்த 5 பவுன் நகையை வாயில் போட்டு விழுங்கிய திருடன்: நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்!!
ஐதராபாத் சில கல கூடா பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கரய்யா. இவரது மனைவி பிரமிளா. தம்பதிகள் இருவரும் தினமும் காலை அந்த பகுதியில் வாக்கிங் செல்வது வழக்கம். இதனை மாணிக்கேஸ்வரி நகரைச் சேர்ந்த விகாஸ் (22)...
பெங்களூருவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை தாக்கி மானபங்கம்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்!!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் பிரிர்னா. 22 வயதான இவர் பெங்களூருவில் உள்ள தயானந்தசாகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார். சம்பவத்தன்று பிரிர்னா தனது நண்பர் பாவேசுடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரி அருகே...