உலகையே சோகத்தில் ஆழ்த்திய மலேஷிய விமானம் குறித்த புதிர் அவிழ்ந்தது!!
கடந்த ஆண்டு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 மாதகாலம் உலகை உலுக்கிய அந்த துயரச் சம்பவத்தின் புதிர் முடிச்சு அவிழ்ந்துள்ளது என்று...
ஒற்றையாட்சிக்குள் நியாயமான அதியுச்ச அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது-புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்!!
ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையிலான நியாயமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாதென புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி...
யாழில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்!!
யாழ்.குருநகர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்துமாறு, யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். சடலத்தை இன்று காலை சட்டவைத்திய அதிகாரியுடன் சென்று பார்வையிட்ட நீதவான் இவ்...
யாழ் பல்கலை விடுதியில் சிங்கள முஸ்லீம் மாணவர் வெளியேற்றம் இதற்கு யார் காரணம்?
விடுதி வசதிகளை வழங்குவது குறித்து முடிவெடுப்பது நான் இதை கேட்பதற்கு நீங்கள் யார் என ஊடகவியலாளர்களை ஆவேசமாக பார்த்து கேள்வி எழுப்பினார் மருத்துவ பீட பீடாதிபதி எஸ்.பாலகுமார். இன்று காலை(02) ஊடக சந்திப்பு ஒன்று...
ஆறுமுகன் தொண்டமான் யார் பக்கம் என்பதை தௌிவுபடுத்த வேண்டும்!!
ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடனா அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடான இருக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என, பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (02) தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல்...
இலங்கை வைத்தியசாலையில் சிறுநீரகத்தை மாற்றிய குற்றச்சாட்டில் ஐவர் கைது!!
கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்து சட்டவிரோதமாக சிறுநீரகங்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெர்ஹாம்பூர் பகுதியில் வைத்து ஐவரை இந்திய குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் 20 வயதுடைய...
காத்தான்குடியில் கொள்ளையிட்ட இரு மாணவர்கள் கைது!!
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை காத்தான்குடி பொலிசார் இன்று (02) காலை கைதுசெய்துள்ளனர். மேலும் இவர்கள் வசமிருந்து கொள்ளையிடப்பட்ட முப்ப தரைப் பவுன் (30 1/2) தங்க நகைகள், ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம்...
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நாணயத்தாள்களை கடத்தும் அறுவர் கைது!!
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு போலி நாணயத்தாள்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பகுதியில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை...
சந்திரிக்கா எப்போதும் நல்லவர்களுடனேயே இருப்பவர்!!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாட்டை மேலும் சரியான வழியில் இட்டுச் செல்ல, நல்லாட்சி குழுவினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட தேர்தல் செற்பாட்டு அலுவலகத்திற்கு சந்திரிக்கா...
நாளை தபால் மூல வாக்களிப்பு!!
தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக விஷேட குழுவொன்றை அனுப்பி வைக்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை இடம்பெறவுள்ளதோடு எதிர்வரும் 5ம் மற்றும் 6ம்...
சட்டவிரோத பிரச்சாரம் – இரு வேட்பாளர்கள் கைது!!
தேர்தல் சட்டங்களை மீறி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட புத்தளம் மாவட்டத்தின் இரு வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெரட்டுகாமி கட்சியைச் சேர்ந்த இவர்கள் அனுமதிப் பத்திரமின்றி ஒலிபெருக்கி இயந்திரங்களை பயன்படுத்தி லொரி ஒன்றில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்....
லொரி விபத்தால் ரயில் சேவை பாதிப்பு – 20 பேர் காயம்!!
கம்பளை மற்றும் கேலிஓயவுக்கு இடையிலான பகுதியில் வீதியை விட்டு விலகிய லொரி ஒன்று ரயில் பாதையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
பிரதமரைப் பாதுகாக்க வாழ்வையே தியாகம் செய்யத் தயார் – சஜித்!!
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமரைப் பாதுகாக்க எனது வாழ்வையேத் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். தங்காலையில் இடம்பெற்ற தேர்தல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...
ஆலங்குளம் அருகே மாணவருடன் ஓட்டம் பிடித்த பேராசிரியை எங்கே?: போலீசார் தேடுதல் வேட்டை!!
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 19). இவர் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு...
சொத்து பிரச்சினையில் மகனுக்கு எதிரான வழக்கு: சாட்சியளிக்க கூண்டில் ஏறிய தாய் மயங்கி விழுந்து இறந்தார்!!
திருச்சி மாவட்டம் துவாக்குடியை அடுத்த அசூர் அருகே உள்ள பொய்கை குடியை சேர்ந்தவர் சங்கிலிமுத்து. இவரது மனைவி வள்ளியம்மை (வயது 65). இவர்களது மகன் வடிவேல். வடிவேலுக்கும், அவரது தந்தையான சங்கிலிமுத்துவுக்கும் இடையே கடந்த...
வாயுத் தொல்லையை போக்கும் வர்ணா முத்திரை..!!
வர்ணன் என்பது நீரைக் குறிக்கும். செய்முறை: உங்கள் சுண்டு விரலின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரை செய்வதால் உடலில்...
சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் மேலும் 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்!!
கன்னியாகுமரி அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன்,...
சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்த 25 வார கரு கலைக்கப்பட்டது!!
இந்திய நீதித்துறை சார்ந்த மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் கற்பழிக்கப்பட்டதால் கருத்தரித்த 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்திருந்த 25 வார கரு நேற்று சட்ட அனுமதியுடன், பாதுகாப்பான முறையில் கலைக்கப்பட்டது. குஜராத்...
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது!!
குஜராத்தில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சின்ஹா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி...
போலி என்கவுன்டர் வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு 3 போலீஸ்காரர்கள் கைது!!
உத்தரபிரதேசத்தில் போலி என்கவுன்டர் வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. உதய்பன் சிங்கின் தம்பி தேவேந்திர பிரதாப் சிங், 1982 ஆம் ஆண்டு...
புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஆதரவு!!
புனேயில் போராட்டம் நடத்தி வரும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது....
மலையக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்குமா சக்தி?.. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த துரோகியா ரங்கா?? -சகலகலா வல்லவன் (கட்டுரை)!!
மலையக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்குமா சக்தி?.. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த துரோகியா ரங்கா?? -சகலகலா வல்லவன் (கட்டுரை) உண்மையில் ரங்கா தமிழன்தானா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளிகளாக இலங்கையின்...
குளிர்ந்த நீரை பருகுவதனால் ஏற்படும் ஆபத்துக்கள்..!!
சீனா, ஜப்பான் போன்ற நாட்டு மக்கள் தங்கள் உணவிற்கு பிறகு குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்தது சூடான நீர் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை பருகுவதனால், நம் உணவில் உட்கொண்ட எண்ணெய்...
விபத்தில் மூவர் பலி 16 பேர் காயம்!!
உடவலவைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் மூவரும் பெண்கள் என பொலிஸார்...
கொழும்பு உட்பட சில பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிப்பு!!
கொழும்பு, கோட்டே, கடுவல, மகரகமைப் பகுதி, கொலன்னாவை, பொரலஸ்கமுவ நகரசபைப் பகுதி, கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியாவை பிரதேச சபை பகுதி போன்ற இடங்களில் தற்பொழுது நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...
இன்றைய போட்டிக்கு விஷேட பாதுகாப்பு!!
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற இருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டியை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எந்தவித தடைகளும் இடம்பெறாத வகையில் இன்றைய போட்டியை...
நல்லாட்சி குறித்து கேள்வியெழுப்புகிறார் திலங்க சுமதிபால!!
அமைதியான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றை நடாத்துவதாக தேர்தல்கள் ஆணையாளர் வாக்குறுதியளித்துள்ள நிலையில் கொழும்பு நகரில் பயங்கரமான ஒரு சூழ்நிலையை உருவாக்குவற்கு ரவி கருணாநாயக்க முயற்சிப்பதாக திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற...
நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி!!
இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு கிரிக்கட் போட்டியின் நாணயசுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும் இந்தபோட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...