போலி நாணயத்தாள்களுடன் மூதூர் வாசி ஒருவர் கைது!!
மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 500 ரூபா போலி நாணயத்தாளை கொடுத்த கடை ஒன்றில் பொருட்கள் வாங்க முனைந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து...
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!
மீரிகம - கல்எலிய பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயங்கொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் சிக்கியுள்ளார். சந்தேகநபர் அத்தனகல நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை!!
பதுளை - வெலிமடை - கெப்பட்டிபொல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. வேனொன்றில் வந்த இனந்தெரியாத சிலரால் இன்று (31) அதிகாலை, இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்த எரிபொருள் நிரப்புணரும்,...
கஞ்சாவுடன் இருவர் கைது!!
இளவாளை பகுதியில் 50 கிலோ கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக இளவாளை பொலிஸ் பொறுப்பதிகாரி மஞ்சுள டி சில்வா தெரிவித்தார். வவுனியாவைச் சேர்ந்த இரு நபர்கள் வேன் ஒன்றில் குறித்த கஞ்சாவினை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்....
08ஆவது பாராளுமன்றம் நாளை கூடுகிறது உறுப்பினர்கள் விரும்பிய ஆசனத்தில் அமரலாம்!!
இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன...
வேனுக்குள் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவுக்கு!!
பாடசாலை மாணவி ஒருவர் வேனுக்குள் வைத்து பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. பொகவந்தலாவையில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டவராவார். பொகவந்தலாவையிலிருந்து...
இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவதா? ராமதாஸ், வைகோ கண்டனம்!!
இலங்கைக்கு, இந்தியா போர் கப்பல் வழங்கியதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி....
கே.பி மீது இதுவரை குற்றம் இல்லை!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் என கருதப்படும் குமரன் பத்மநாதன் என்ற கேபி தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். கேபி.யை...
கரும்பு விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம்!!
பெல்வத்த கரும்பு விவசாயிகள் கரும்பு கொள்வனவு அலுவலகத்திற்கு முன்பாக இன்று (31) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தங்களது கரும்புகளை உரிய விலைக்கு கொள்வனவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவிக்கின்றனர்....
ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வருகை!!
ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி இலங்கை வந்துள்ளார். புதுடில்லியில் இருந்து இன்று (31) மாலை 3.25க்கு வந்த இந்திய விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில்...
இலங்கைக்கு வழங்கிய போர்கப்பலை மீளப் பெறுமாறு கோரிக்கை!!
இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட போர்க் கப்பலை திரும்பப் பெற வேண்டும் என இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இலங்கை அரசுக்கு போர்...
எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்!!
எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்று (31) காலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டுக்...
ஒடிசாவில் நாத்திகர்களின் வளர்ச்சி 280 சதவீதம் – மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுவாரசியம்!!
சில நாட்களுக்கு முன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 121.09 என தெரிவிக்கப்பட்டுள்ளது....
கள்ளக்காதலி, மகளை வெட்டி, துண்டுத்துண்டாக சூட்கேஸ்களில் அடைத்து, ஆற்றில் வீசிய வங்கி மானேஜர் பிடிபட்டார்!!
மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சியோராபுலி நகரின் அருகே பாயும் ஹூக்ளி ஆற்றில் சென்றுகொண்டிருந்த ஒரு படகில் இருந்து ஒருவர் சூட்கேஸ்களை தூக்கி ஆற்றுநீரில் போட்டுக் கொண்டிருப்பதை கண்டு சந்தேகப்பட்ட சிலர்...
2–வது கணவருடன் தொடர்பை அம்பலப்படுத்துவதாக இந்திராணியை மிரட்டியதால் ஷீனா கொல்லப்பட்டாரா?
மும்பையைச் சேர்ந்த டி.வி. பெண் அதிபர் இந்திராணி தான் பெற்ற மகளான ஷீனாவை 2–வது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் தினமும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த...
சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவரை பூட்ஸ் காலால் மிதித்த போலீசார்!!
ஆந்திராவில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்க முதல்–மந்திரி சந்திரபாபு முடிவு செய்து உள்ளார். விஜயவாடாவில் உள்ள முதல்–மந்திரி அலுவலகத்தில் நேற்று சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றிய தகவல்...
ஆந்திராவில் ஊசியால் குத்தி பெண்களை தாக்கும் வாலிபர்!!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சுற்றி வரும் முகமூடி வாலிபர் ஒருவர் இளம் பெண்கள், மற்றும் மாணவிகளை ஊசியால் குத்தி தப்பி விடுகிறான். மர்ம வாலிபரின் திடீர் தாக்குதலால் 20–க்கும்...