யால விலங்குகள் சரணாலயத்திற்கு பூட்டு!!
யால விலங்குகள் சரணாலயத்தை அடுத்த மாதம் 6ம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெயில் காலநிலை நிலவுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க...
இலங்கை கல்வி வளர்ச்சிக்கு நிதி மூலம் கைகொடுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!!
இலங்கையின் கல்வித் துறை முன்னேற்றத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த உதவித் தொகை கடந்த மூன்று வருடங்கள் வழங்கப்பட்டதிலும் பார்க்க...
நிதி மோசடி குறித்து பி.பி.ஜயசுந்தரவிடம் விசாரணை!!
முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவிடம் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொலிஸ் விசேட குற்ற விசாரணை பிரிவினர் பி.பி.ஜயசுந்தரவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிதி மோசடி சம்பவம் தொடர்பில் இவரிடம் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக...
சுசில், யாப்பா மீதான மனு வாபஸ்!!
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப்பெறப்பட்டுள்ளது....
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரைவில் இலங்கை வருகை!!
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அடுத்த மாதம் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, செயிட்...
பொலிஸாரை அச்சுறுத்திய சரத்குமாரவிற்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!
பொலிஸ் அதிகாரிகள் சிலரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜரானார். நீதிமன்றத்தின் அழைப்பாணையின் பேரில் ஆஜரான அவரை கடும் எச்சரிக்கையின் பின் நீதவான் விடுவித்ததுடன் எதிர்வரும்...
நிர்மாணத்துறை அனுபவங்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்!!
தற்போதைய நிர்மாணத் தொழிற்துறை அறிவு புதிய தொழில்நுட்பங்களுடன் முழுமையாக வளம் பெற்றுள்ளபோதும் அவ்வறிவை உள்நாட்டு நிர்மாணத்துறையில் நாம் பயன்படுத்தும்போது பண்டையகால அறிவையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்மென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். உலகின் வேறெந்த...
இரண்டு கட்சிகள் மாத்திரம் சேர்ந்து அமைப்பது தேசிய அரசாங்கமாகுமா?
ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவது மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும்....
பெண்களின் பின்புறம் ஊசியால் குத்தும் மர்ம மனிதன்!!
தனியாக வரும் பெண்களை கண்டால் தனது கையில் உள்ள ஊசியால் பின்புறம் குத்தி விட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விடும் மர்ம மனிதனால் பெண்கள் பீதியடைந்துள்ளனர். இந்த மர்ம மனிதனின் செயல், ஆந்திர மாநிலம்...
எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு நபர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசம்!!
புதிய பாராளுமன்றில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உரித்தான சில பதவிகளுக்கு உரிய நபர்களை நியமிக்கும் அதிகாரம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று (28) கூடிய...
2015 இன் முதல் 100 கவர்ச்சிக் கன்னிகள் (PHOTOS)!
2015 ஆம் ஆண்டில் உலகில் கவர்ச்சியான 100 பெண்களை FHM சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் 10 இடங்களை பெறும் கவர்ச்சிக் கன்னிகள்….