கோட்டாபயவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தற்காலிகமாக வௌிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. காலி நீதிமன்றத்தால் கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது. காலி துறைமுகத்தில்...
இம்மாதம் 30ம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம்!!
காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் இம்மாதம் 30ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு கிளையினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யுத்தம்...
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை புறக்கணிக்கிறதா த.தே.கூ?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் தமது கட்சியை புறக்கணித்து செயற்படுவதாக, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சத்திரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும்...
வவுனியா இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!
இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா டிப்போ ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் அவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். பஸ் சாரதி மற்றும் கன்டெக்டர் மீது சில சந்தர்ப்பங்களில்...
கூட்டமைப்பின் 96 பா.உ. களில் 70 பேர் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு!!
கூட்டமைப்பில் இருந்து தெரிவாகியுள்ள 96 பாராளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இன்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....
டக்ளஸ் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு!!
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். "நாம் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளோம்.. ஏனெனில் அவர்கள் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதாக உறுதியளித்துள்ளனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்....
வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!!
சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் சகோதரருக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் தினத்தை வழங்கியுள்ளது. இதன்படி குறித்த வழக்கை டிசம்பர் 2ம் திகதி விசாரணைக்கு...
மஹிந்த, அர்ஜூனவுக்கு எதிரான மனு வாபஸ்!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மஹேந்திரன் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, மீளப்...
மீனவர்கள் பிரச்சினையில் தலையிடுமாறு சுஷ்மாவிடம் கோரிக்கை!!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிசெய்யுமாறு, இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் தேசிய மீனவர் பேரையின் தலைவர் எம்.இளங்கோவன் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்....
மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் புதிய ஆதாரம்!!
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழிக்கருகில் கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இது தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக, இந்த இடத்தில் சுமார் 90 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களை அடக்கம்...
வித்தியா வழக்கு – டீ.என்.ஏ பரிசோதனைக்கு அனுமதி!!
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ் மாணவி வித்தியா குறித்த வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,...
எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமைக்கு மஹிந்தவே காரணம்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு, வெற்றி பெற்றிருக்க முடியும் என, குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார். குருநாகல் -...
எனது தோல்வியினை பக்குவமாக ஏற்றுக்கொள்கின்றேன் -பா.அரியநேத்திரன்!!
எனது முடிவினை நான் பக்குவமாக ஏற்றுக்கொண்டுள்ளேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து...
கிட்டி பார்ட்டி: ராதே மாவை செம கலாய்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி தற்போதைய சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் ராதே மா. பெயருக்குத்தான் சாமியார் ஆனால் மேக் அப்... லிப்ஸ்டிக்... விலை உயர்ந்த ஆடைகள் என ஒரு நடிகையைப் போல வலம் வரும்...
ஈத்தாமொழி அருகே மயக்க மருந்து கொடுத்து பட்டதாரி பெண் கற்பழிப்பு: வாலிபர் மீது புகார்!!
ஈத்தாமொழியை அடுத்த கொடிக்கால் காலனியைச் சேர்ந்தவர் முருகன், கூலி தொழிலாளி. இவரது மகள் ராதிகா (வயது 21). பி.காம். படித்து விட்டு சி.ஏ. தேர்வு எழுதி உள்ளார். இவர், இன்று காலை ஈத்தாமொழி போலீஸ்...