ரயில் போக்குவரத்து தாமதம்!!
பிரதான, சிலாபம் - மீகமுவ மற்றும் கலனிவெலி ரயில் பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத்...
அளுத்கம சம்பவம் – நஸ்டஈடு கோரி இளைஞர் மனு!!
அளுத்கம பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இளைஞர் ஒருவர் நஸ்டஈடு கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அளுத்கம பகுதியைச் சேர்ந்த முஹமட் அக்பர் என்பவரே இவ்வாறு மனுத்...
தேசிய அரசாங்கம் குறித்து கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை!!
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். தும்முல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
புதிய அமைச்சரவை 2ம் திகதி சத்தியப்பிரமாணம்!!
புதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் முதல்...
கூட்டமைப்பின் புதிய செயலாளராக விஸ்வ வர்ணபால!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய பொதுச் செயலாளராக பேராசிரியர் விஸ்வ வர்ணபால பொறுப்பேற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த சுசில் பிரேமஜயந்தவுக்கு, கடந்த ஆகஸ்ட் 14ம் திகதி,...
த.தே.கூ காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்!!!
நடைபெற்று முடிந்த தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் தெரிவில் இலங்கை தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயற்படுமாயின் கூட்டாக இயங்கும் ஏனைய கட்சிகளுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்...
ஐ.நா அமர்வில் இலங்கைக்கு சார்பாக அமெரிக்கா!!
அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பான பிரேரணை ஒன்றை ஆதரிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே...
தேசிய அரசாங்கம் குறித்து இறுதி இணக்கப்பாடு!!
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (தேசியப் பட்டியல்) மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார். மலிக் சமரவிக்ரமவின்...
கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விடயம் – நீதிமன்றில் மனுத் தாக்கல்!!
இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசியப் பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்ற சிலர் இணைக்கப்பட்டமைக்கு சவால் விடுக்கும் வகையில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகஜன எக்சத் பெரமுனவின் சோமவீர சந்திரசிறியால் குறித்த...
யாழ்.நீதிமன்ற தாக்குதல் – நால்வருக்குப் பிணை;ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதானவர்களில் மேலும் நால்வருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 28 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும்...
நான் தகுதியானவன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார்!!
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியான நபர் தானே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள...
கபீர் ஹசீமுக்கு தடை உத்தரவு!!
ஊவா மாகாண சபையின் இரண்டு வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீமுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதீப் விஜேவர்த்தன என்பவர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த கொழும்பு...
எக்னலிகொட வழக்கில் ஏழ்வர் கைதுசெய்யப்பட்டமைக்கு வரவேற்பு!!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணமற்போன சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவத்தினர் உள்ளிட்ட எழுவர் கைதுசெய்யப்பட்டமையை வரவேற்பதாக, நியுயோர்க்கை மையமாக கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. எக்னலிகொடவிற்கு என்ன நடந்தது என்பது குறித்த மர்மத்திற்கு...
ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை! மறுக்கும் தென்னாபிரிக்கா!!
தென்னாபிரிக்காவின் பிரதி ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்களை அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது. முன்னர் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்த சர்வதேச அனர்த்தக் குழு...
யோகேஸ்வரன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கமநல சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் 75 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அவர்களுடைய மாவட்டத்திற்கு மாற்றி தமிழ் பேசும் சமூகத்தினரை இங்கு நியமிக்குமாறு கோரி தமிழ் தேசிய...
சரணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு, மற்றைய மூவரும் பிணையில்!!
தேர்தல் சமயத்தில் இளைஞர் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இவருக்கு எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்குமாறு...
தொடர்ந்து சாப்பிட்டாலும் அல்சர் வரும்…!!!
காலை உணவையோ அல்லது பசிக்கும் போதே சாப்பிடாமல் இருந்தால் தான் வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் வரும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய ஆய்வின் படி காலையில் ஆறு மணிக்கு உணவு, பிறகு கோப்பி,...
தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும், சமூக ஊடகங்களும் – ஹரிகரன் (கட்டுரை)!!
கடந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தான்...