மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!!
புதிய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர வௌிவிவகார அமைச்சராகவும் நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷவும் டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம்...
அனுர, சுசிலுக்கு எதிரான தடையுத்தரவை இரத்துச் செய்ய கோரிக்கை!!
அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவை நீக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக...
தேசியப் பட்டியல் விவகாரம் – கூட்டமைப்புக்குள் முரண்பாடா?
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவு என்பது கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்...
முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!
2007ம் ஆண்டு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி முதல் தொடர்ந்து முன்னெடுக்க அனுராதபுர விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சம்பவம்...
கோட்டாபயவிடம் எது குறித்து விசாரணை செய்யப்பட்டது தெரியுமா?
ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் நிதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள...
சரண குணவர்த்தன உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்களை ஆகஸ்ட் 26ம் திகதி வரை...
எக்னலிகொட விவகாரம் – 4 இராணுவ வீரர்களிடம் விசாரணை!!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன விவகாரம் தொடர்பில் நான்கு இராணுவ வீரர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று பகல் குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பின்னிணைப்பு...
மாகாண சபைகளுக்கு சிறந்த தன்னாட்சியை வழங்க வேண்டும்!!
இலங்கையின் புதிய அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் உடனடி முன்னுரிமை வழங்க வேண்டும் என, நவ சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும்...
ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு – சங்கா!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புவதாக கூறியபோது, தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக, குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே தனது தீர்மானத்தை...
த.தே.கூவின் தேசியப் பட்டியல்!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) தேசியப் பட்டியலில், கே.துறைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்ற...
சங்காவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி! ஏற்றுக் கொள்வாரா?
பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி...