தேசியப் பட்டியல் விடயம் – வாசுதேவ அதிருப்தி!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் ஆசனங்களை வழங்காமை குறித்து எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார அதிருப்தி வௌியிட்டுள்ளார். மேலும் இது...
வாழ்த்து தெரிவிக்க இலங்கை வரும் நிஸா பிஸ்வால்!!
மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பிலான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் அடுத்த வாரம் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். ஒருநாள் விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டுக்கு வருகை தருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது....
தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம்!!
தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தேசிய அரசாங்கத்தை நிறுவுவது குறித்து இணக்கப்பாடு...
களுவாஞ்சிக்குடியில் 154 புதிய முறைப்பாடுகள்!!
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இன்று இரண்டாவது நாளாக தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நேற்றையதினம் 178 முறைப்பாடுகள் குறித்த வாய் மொழி...
இலங்கை தேர்தலில் தமிழர்கள் அளித்த தீர்ப்பு மகத்தானது!
இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழர்கள் அளித்திருக்கிற தீர்ப்பு மிகவும் மகத்தானது என, பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் வந்திருந்த...
தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது!!
தேர்தலில் தோல்வியுற்றவர்களை தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்வது தார்மீக அடிப்படையிலானது அல்ல என கொபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் சட்டத்தின் படி அது சட்டவிரோதம் இல்லை எனினும் தார்மீக அடிப்படையில் அது ஏற்றுக்...
மட்டில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!
நேற்று மாலை துப்பாக்கியுடன் ஒருரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். கடந்த 15ம் திகதி ஒட்டமாவடி - ஹிதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஓட்டமாவடி -...
கல்முனையில் நான்கு இந்தியர்கள் கைது!!
சுற்றுலா விசாவில் வந்து சட்ட விரோதமாகத் தங்கியிருந்து விற்பனையிலும் மாந்திரீக வேலைகளிலும் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை இரவு கல்முனையிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தங்கியிருந்த...
மோட்டார் மற்றும் கைக் குண்டுகள் மீட்பு!!
யாழ்ப்பாணம் - தென்மராட்சி – மீசாலை - ஏரம்பு வீதியிலுள்ள காணியிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குண்டு நேற்று (சனிக்கிழமை)...
மொஹமட் ஹனீபா தேசியப் பட்டியலில்!!
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு தேசியப் பட்டியலில் ஒரு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அக் கட்சியால், 10வது விருப்பு இலக்கத்தில் புத்தளம்...
2வது முறையும் போட்டியிட வேண்டும்! ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை!!
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இரண்டாவது முறையும் போட்டியிட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிண்ணியா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று கிண்ணியா பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்த போதே அவர்கள் இவ்வாறு கோரியுள்ளதாக...
இளநீர் அருந்திய தந்தையும் மகளும் பலி!!
புத்தளம் - கோட்டுகச்சிய பிரதேசத்தில் இளநீர் அருந்திய தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். சுகயீனம் ஒன்றிற்கு நிவாரணம் பெற அப் பகுதி புனிதத் தலம் ஒன்றிற்கு சென்றிருந்த வேளையே அவர்கள் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர். மகள்...
எதிர்க்கட்சித் தலைவர் யார்?
புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெறும் போது முன்னெடுக்கப்படும் என, தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...