இலங்கை புதிய அரசாங்கத்திக்கு ஒத்துழைப்பு வழங்க ஆஸி. முடிவு!!
அமைதி, ஒழுக்கமான தேர்தல் மூலம் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவானமைக்கு அவுஸ்திரேலியா வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துன் இணைந்து அபிவிருத்தி, இருநாட்டு உறவு வலுப்படுத்தல், வலய-உலக சவால்களுக்கு முகங்கொடுத்தல்...
11 நாட்களுக்கு கோள்மண்டலம் பார்க்க செல்ல வேண்டாம்!!
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள கோள்மண்டலம் எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் 11 நாட்களுக்கு மூடப்படும் என தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது. கோள்மண்டலத்தில் செய்யப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த...
குமார வெல்கம உள்ளிட்ட சிலர் நீக்கம்!!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபை உறுப்பினர் பதவியில் இருந்து குமார வெல்கம நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குமார வெல்கம அத தெரணவிடம் தெரிவித்தார். தான் விலக்கப்பட்டமை தொடர்பில்...
ஐமசுமு தேசிய பட்டியல் இதோ: மக்கள் நிராகரித்த 7 பேருக்கு இடம்!!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்ற 12 தேசிய பட்டியல் ஆசனங்களுக்குரிய நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த 7 பேருக்கு தேசிய பட்டியலில்...
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களை வௌியிடுவதற்குத் தடை!!
2015 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை பரீட்சைகள் ஆணையாளரின் அனுமதி இன்றி பகிரங்கப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தமுறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது....
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம்!!
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெறும் விசேட நிகழ்வில் சுபவேளையில்...
FCID பிரிவில் நேற்று மனைவி இன்று விமல் ஆஜர்!!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சற்றுமுன்னர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் FCID பிரிவிற்குச் சென்றுள்ளார். நேற்றைய தினம் விமல் வீரவன்சவின்...
ஐதேக தேசிய பட்டியல் விபரம் இதோ: வேலாயுதம், அசாத் சாலிக்கு ஆப்பு!!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சிக்கு கிடைத்த 13 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய நபர்களின் பெயர்கள் வௌியாகியுள்ளன. அதன் விபரம் வருமாறு, ஐதேக தேசிய பட்டியல் 01.கரு ஜயசூரிய 02.மலிக்...
காதலனின் ஆணுறுப்பில் தீயை வைத்த காதலி (PHOTO, VIDEO)!!
எந்த காரணத்தை கொண்டும், தனது துணைக்கு துரோகம் செய்பவர்களை நியாயப்படுத்த முடியாது. உங்களை நம்பி இருக்கும் ஒருவருக்கு நீங்கள் மன ரீதியாக துரோகம் செய்வதே பெரும் இழுக்கு. ஆனால், அதையும் மீறி வேறு நபர்களோடு...
ஜனநாயகத்தை பலப்படுத்தி இருக்கின்றோம் – சம்பிக்க ரணவக்க!!
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டமைத்து ஜனவரி 8ம் திகதி பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு முடிந்துள்ளதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக...