இம்முறை கட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் பற்றிய விபரம்!!
இம்முறை பொதுத் தேர்தலுக்கான மேலதிக ஆசனங்கள் வௌியிடப்பட்டுள்ளன. இதன்படி 63 ஆசனங்களை நாடளாவிய ரீதியில் சுவீகரித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேலதிக ஆசனங்களாக 13ம், 83 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு...
தேசிய அரசாங்கத்திற்கு த.தே.கூ பங்களிப்பு வழங்குமா?
அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காமல் தேசிய அவை அமைக்கப்பட்டால், அந்த அவையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடமையாற்றுமென இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். யாழ். மத்திய கல்லூரியில் விருப்பு...
மத்திய கொழும்பு ஐதேக வசம்!!
மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி 79,968 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,489 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.
புத்தளத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்!!
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அக் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 180,185 (50.40%). இதன்படி ஐந்து ஆசனங்கள் ஐக்கிய தேசியக்...
களுத்துறை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்!!
மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 338801 (48.56%) வாக்குகளைப் பெற்று ஐந்து ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 310,234 (44.47%)...
மாத்தளை ஐதேக வசம்!!
மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் - 138,241 (49.84%) கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 3 ஐக்கிய மக்கள் சுதந்திரக்...
அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி அநுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐமசுகூ - 229,856 வாக்குகள் 05 ஆசனங்கள் ...
பொத்துவில் தேர்தல் தொகுதியின் முடிவுகள்!!
திகாமடுல்லை மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 43,533 தமிழரசுக் கட்சி - 25,147 ஐமசுகூ...
வன்னியில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி!!
வடக்கு மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 89,886 வாக்குகளை வசப்படுத்தி நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. அடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி 39,513 வாக்குகளுடன்...
நுவரெலியா மாவட்டம் வலப்பனை தேர்தல் தொகுதி முடிவுகள்!!
நுவரெலியா மாவட்டம் வலப்பனை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 30,753 ஐமசுகூ - 24,387 ஜேவிபி - 664
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, தமிழரசுக் கட்சி - 207,577 வாக்குகள் 05 ஆசனம். ஈபிடிபி - 30,232...
மாத்தறை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் இதோ!!
மாத்தறை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐமசுகூ - 250,505 வாக்குகள் 05 ஆசனங்கள் ஐதேக -...
திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 83,638 வாக்குகள் 02 ஆசனம் தமிழரசுக்...
காலி மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
காலி மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐமசுகூ - 312,518 வாக்குகள் 06 ஆசனங்கள் ...
பலாங்கொடை தேர்தல் தொகுதியின் முடிவுகள்!!
இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 38,039 ஐமசுகூ - 37,015 ஜேவிபி - 2,307
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கின்றது. முடிவுகள் வருமாறு, ஐமசுகூ - 196,980 வாக்குகள் 04 ஆசனங்கள் ஐதேக -...
வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவு!!
யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, தமிழரசுக் கட்சி - 17,237 ஈபிடிபி - 2843 ஐதேக - 2678...
பதுளை – வெலிமட தொகுதியில் ஐதேக வெற்றி!!
பதுளை மாவட்டம் வெலிமட தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 30,086 ஐமசுமு - 20,127 ஜேவிபி - 2,497 இதொகா - 687
ஹாலிஎல தொகுதியிலும் யானையின் ஆதிக்கம்!!
பதுளை மாவட்டம் ஹாலிஎல தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 28,486 ஐமசுமு - 17,599 ஜேவிபி - 2,070 இதொகா - 1,167
பண்டாரவளை ஐதேக வசம்!!
பதுளை மாவட்டம் பண்டாரவளை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 33,115 ஐமசுமு - 22,618 ஜேவிபி - 2,642 இதொகா - 1,650
திஸ்ஸமகாராமவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி!!
ஹம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமகாராம தேர்தல் தொகுதியின் வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐமசுகூ - 63,950 ஐதேக - 48,184 ஜேவிபி - 12,031