காலி தொகுதியில் ஐதேக அமோக வெற்றி!!
காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐதேக - 33,798 ஐமசுமு- 19,613 ஜேவிபி - 4,777
கண்டி தபால் மூல வாக்களிப்பு முடிவில் ஐமசுமு வெற்றி!!
வெளியாகியுள்ள காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றுள்ளது. முடிவுகள் வருமாறு, ஐமசுமு - 15,501 ஐதேக - 12,839 ஜேவிபி - 3,465
திருகோணமலை தபால் மூல வாக்கு முடிவில் ஐதேக வெற்றி!!
திருகோணமலை தபால் மூல வாக்களிப்பு முடிவு தற்சமயம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐ.தே.க - 5215 ஐ.ம.சு.மு - 2894 இ.த.அ.க - 2099 ஜே.வி.பி - 301 த.வி.கூ - 32 அ.இ.த.கா -...
இலங்கையின் வரலாற்றில் நடைபெற்ற அமைதியான தேர்தல் இதுவே – ஜனாதிபதி!
இலங்கையின் வரலாற்றில் நீதியான மற்றும் அமைதியான தேர்தல் ஒன்று இம்முறை நடைபெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 1947ம் ஆண்டில் இருந்து இதுவரை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இன்று இடம்பெற்ற தேர்தல் அமைதியான...
இரத்தினபுரி தபால் மூல வாக்கு முடிவில் ஐமசுமு வெற்றி!!
2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் முதலாவது தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகளே வெளியாகியுள்ளன. அதன்படி, ஐமசுமு - 11,367 ஐதேக - 9673 ஜேவிபி -...
வாக்களிப்பு நிறைவு – விபரங்கள் இதோ!!!
இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி சற்று முன்னர் (மாலை 04.00 மணிக்கு) நிறைவடைந்துள்ளன. இதேவேளை முதலாவது தேர்தல் முடிவுவை இரவு 11.00 மணிக்கு பின்னர் எதிர்பார்க்க...
சுசில், அனுர வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நீதிமன்ற நோட்டீஸ்!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரை அப் பதவிகளில் இருந்து நீக்கும் நோட்டீஸ் அவர்களது...
ஶ்ரீ.சு.க மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர் பதவி நீக்கம்!!
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அத...
அமைதியான மற்றும் நீதியான தேர்தல் இடம்பெற்றது – தேர்தல்கள் ஆணையாளர்!!
நடைபெற்ற 2015ம் அண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையிலும் நீதியானதாகவும் நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பில் இன்று கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில்...
யானைக்கு வழங்கிய உணவில் பிளேடு: பாகன் விஷம் குடித்து தற்கொலை!!
கேரளாவில் கோவில்களில் ஏராளமான யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பராமரிக்க பாகன்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கோவில் யானைகள் உரியமுறையில் பராமரிக்க படுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதுபோல கேரள மாநிலம்...
பணத்திற்காக 20 வருடங்களாக ஒரே இடத்தில் சங்கிலிகளால் கட்டப்பட்டு, வதைக்கப்படும் யானைகள்!!
சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்திற்காக யானைகள் மனசாட்சியே இல்லாமல் மனிதர்களால் வதைக்கப்படுவது குறித்து இங்கிலாந்து பத்திரிக்கை நிருபர் எழுதியுள்ள கட்டுரை பலரையும் அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது. லிஸ் ஜோன்ஸ் என்ற நிருபர் சில மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு...
சித்தூர் அருகே டிராக்டர் டேங்கருக்குள் மறைத்து ரூ.10 லட்சம் செம்மரம் கடத்தல்: 2 பேர் கைது!!
சித்தூரில் இருந்து பலமநேருக்கு வாகனத்தில் செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக, பலமநேர் போலீசாருக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேந்தர்ரெட்டி தலைமையில் போலீசார் பலமநேர்–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பலமநேர் அருகே சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில்...
நெல்லை பேட்டையில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்!!
நெல்லை பேட்டை செக்கடி அருகே உள்ள திருத்து பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஞானகுணபூஷனம் (வயது 78). திருமணமாகாத இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை...
அனந்தபுரி எக்ஸ்பிரசில் ஜன்னல் கதவின் ஷட்டர் விழுந்து பெண் பயணி காயம்!!
திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபா. நேற்று இவர் சென்னையில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டார். இன்று காலை கோவில்பட்டி அருகே ரெயில் வரும் போது ஜன்னல் கதவின் ஷட்டர் சுபாவின்...