இந்தியாவுடனான முதல் டெஸ்டை கைப்பற்றியது இலங்கை!!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. காலியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப்...
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 12.15 மணியளவில்...
15 மாத மத்திய ஆட்சியில் ஒரு பைசா கூட ஊழல் இல்லை: பிரதமர் மோடி உரை!!
நாட்டின் 69–வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– இந்தியாவில் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு நான்...
புலிகளுக்கு நிதி வழங்கியிருந்தால்.., 3 வருடங்களில் அவர்களுக்கு முடிவுகட்ட முடியுமா? -மஹிந்த ராஜபக்ஷ!!
பாராளுமன்றத் தேர்தலில் நாம் 117 ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கூறியதிலிருந்து அவர்கள் பெரும்பான்மையைப் பெறப்போவதில்லையென்பதை...
உடல் பருமனை குறைக்க உதவும் வெள்ளரி அல்வா..!!
அகமோ புறமோ அனைத்திற்கும் உதவும் வெள்ளரிக்காயால் செய்யும் அல்வா கேள்வி பட்டதுண்டா..? அத்தகைய பல பயன்களை கொண்டுள்ள வெள்ளரி அல்வா சுவைத்தது உண்டா..? அந்த அல்வா ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது. நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த...
17ம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம்!!
நாளை மறுதினம் 17ம் திகதி நாட்டில் உள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் தெற்கு அதிவேகப் பாதை உட்பட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் திகதி நடைபெறவுள்ள...
நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!
மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனா். இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (15.08.2015) காலை இடம் பெற்றுள்ளது. மஸ்கெலியா குயின்ஸ்லன் தோட்டத்தில் வசிக்கும்...
வவுனியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவில் மட்டத்தேள்!!
வவுனியா, மில்வீதி சந்தியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் விசப்பூச்சியான மட்டத்தேள் இறந்த நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் வவுனியா, மில்வீதி சந்தியில்...
கொடிய ஆட்சியாளர்கள் ஆட்சிஅமைக்க இடமளிக்கக்கூடாது!!!! திருமலை இறுதிப் பிரச்சாராக்கூட்டத்தில் வேட்பாளர் சரா.புவனேஸ்வரன்.!!
நாம் பட்ட துயரங்களும், இழப்புகளும் எம்மோடு முடியட்டும். அடுத்துவரும் எமது சந்ததி இந்த நாட்டில் சமஅந்தஸ்தோடு வாழவேண்டும். இனிமேலும் நாம் தவறுவிட்டால் இலங்கையில் தமிழினமே இல்லாதுபோய்விடும். ஆகையால் வரும் பதினேழாம் திகதி நடைபெறும் தேர்தலில்...
விடுதலைப்புலி உறுப்பினர்கள் 06 பேர் இந்தியாவில் கைது!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவின் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் சாந்தினி சவுக் பகுதியில் அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் இவர்கள் 6 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 6...
ஏற்றுமதித் துறையை பாதிக்கும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது – ஜனாதிபதி!!
உள்நாட்டுச் சந்தை மற்றும் ஏற்றுமதிச் சந்தை என்பவற்றிற்கு பாதிப்புக்கள் ஏற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு தயாரிப்பு மற்றும் உள்நாட்டு தொழில்துறை என்பவற்றிற்கு அதிகளவான அனுசரணைகளை...
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கருமபீடம் அமைப்பு!!
எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வசதிக்காக தகவல் கருமபீடமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில்...
சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன்.!!
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் மற்றும் நீதியானதாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2015 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்...
அலவ்வ பிரதேசத்தில் உள்ள கடைத் தொகுதியொன்றில் தீ!!
அலவ்வ பிரதேசத்தில் போயவலான சந்திக்கு அருகில் உள்ள கடையொன்றில் தீப்பரவியுள்ளது. இதனால் அருகில் உள்ள சில கடைகளுக்கும் இந்த தீ பரவியுள்ளது. நேற்றிரவு 8.30 மணியளவில் பரவிய இந்த தீயினால் சுமார் 07 கடைகளுக்கு...
“தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்” வேட்பாளர் சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் அனந்தி சசிதரன் உரை..!! (படங்கள் இணைப்பு)!!
யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை ஆதரித்து நேற்றுமாலை பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வட மாகாணசபை...
(PHOTOS)மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்த தீர்த்தோற்சவம்!!
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்த தீர்த்தோற்சவம் [ 14.08.2015 ]வெள்ளிக்கிழமை பகல் கீரிமலையில் அமைந்துள்ள கண்டகி தீர்த்த தலத்தில் இடம் பெற்றது. காலை 6 மணிக்கு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து...
நடிகைகளின் படங்கள் பல!!
நடிகைகளின் படங்கள் பல!!