அநுர, சுசில் பதவி நீக்கம்! ஐமசுமு பிளவு வெளிச்சத்திற்கு வந்தது!!
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கட்சிப் பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின்...
மஹிந்தவிற்கு பிரதமர் பதவி இல்லை என்று மைத்திரி கூறவில்லையாம்!!
மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடிதத்தில் குறிப்பிடவில்லை என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். கட்சியில் மேலும் சிரேஸ்ட தலைவர்கள் உள்ளதால் அவர்களுக்கு சந்தர்ப்பம்...
தேர்தல் சட்டத்தை மீறுவோர் கழுத்துக்கு வாள் வரும்: 2343 இலக்கத்தை மறக்க வேண்டாம்!!
தேர்தல் சட்டம் மற்றும் தனது ஆலோசனைக்கு அமைய செயற்படாவிடின் அரச ஊடகங்களின் கழுத்துக்கு அருகில் வாள் வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தனியார் ஊடகங்களும் அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு...
மஹிந்தவே பிரதமர் பதவிக்கு பொறுத்தமானவர் – ஶ்ரீசுக சிரேஸ்ட தலைவர்கள்!!
பிரதமர் பதவியை வகிக்கக் கூடிய தகுதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கே இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன்று நள்ளிரவுடன் ஓய்வு!!
பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (14) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எதிர்ரும் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார...
கடிதம் அனுப்பினாலும் மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர்!!
எந்தவகையில் கடிதம் கிடைத்தாலும் கட்சிக்காரர்கள் தங்களது தீர்மானத்தை எடுத்து முடிந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை கூட்டமைப்பாக வலுப்படுத்தியவன் தான் என கடவத்த பகுதியில்...
மஹிந்தவை பிரதமராக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது!!
தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில்...
சந்திரிக்காவை ஶ்ரீலசு கட்சியில் இருந்து விரட்ட முயற்சி!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நீக்கப்பட வேண்டும் என்று மாத்தளை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனக பண்டார தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார். கட்சியை வெளிப்படையாக விமர்சித்தமை...
அநுர, சுசில் இருவரின் கட்சி உறுப்புரிமை பறிப்பு!!
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் கட்சி உறுப்புரிமை தடை செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தின்...
மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு மைத்திரிக்கு மஹிந்த பதில் கடிதம்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிய ஐந்து பக்க கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒரு பக்கத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணைக்கு தான் மதிப்பளித்தது போல...
நடிகைகளின் படங்கள் பல!!
நடிகைகளின் படங்கள் பல