முருகன், சாந்தன், நளினி விடுதலை வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!!
முருகன், சாந்தன் உட்பட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதத்தை ஒருவாரத்தில் தாக்கல் செய்யும்படியும்...
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு நிரந்தர உத்தரவாதம் அளிக்கின்றோம் – சம்பிக்க!!
எதிர்வரும் தேர்தலில் அமைக்கப்படும் பாராளுமன்றமும் தற்போதைய ஜனாதிபதியும் எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் பதவியில் இருப்பார்கள் என்பதுடன், ஜனாதிபதியை தெரிவு செய்த சக்தி ஐக்கிய தேசிய முன்னணியே ஆகும் என்று மின்வலு மற்றும் எரிசக்தி...
ரிசாத்தின் அரசியல் வாழ்வு முடியப் போகிறது! ஹக்கீம்!!
முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த, முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை, நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர், என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்...
உள்நாட்டு உற்பத்தித்துறை பலப்படுத்தப்படும் – ஜனாதிபதி!!
2018ம் ஆண்டின் பின்னர் வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஸ்பஸ்டஸ் தகடுகள் இறக்குமதி செய்யப்படுவதை முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து இதுதொடர்பான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக ஜனாதிபதி...
இந்தியா சென்ற இலங்கையர் ஆலய குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!!
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன 78 வயதுடைய இலங்கை சுற்றுலா பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உத்திர பிரதேச சரவஸ்தி மாவட்ட கொரியன் ஆலய குளம் ஒன்றில் இருந்து குறித்த சடலம்...
மஹிந்த மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார் – பிரதமராவது வெறும் கனவு மட்டுமே!!
மஹிந்த ராஜபக்ஷ மக்களால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிரதமராவது வெறும் கனவு என்றும் பிரதமர் ரணிர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் வாக்குகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலை...
ஊழல் மோசடிகாரர்களை தேசிய பட்டியலில் மூலம் பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம்!!
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவின்போது மோசடிகாரர்களுக்கு இடமளிக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே)...
தேர்தலை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்!!
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் நன்மை கருதி நாடளாவிய ரீதியில் மேலதிக போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமல் எஸ் குமாரவின் ஆலோசனைக்கமைய...
17ம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு!!
2015 பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தினமான ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்...
தேர்தல் சட்டங்களை மீறிய 700 பேர் கைது!
தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட 244 சுற்றிவளைப்பில் தேர்தல் சட்டங்களை மீறிய 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...
நெற்களஞ்சியமாகிறது மஹிந்தவின் மத்தல சர்வதேச விமான நிலையம்!!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, இலங்கையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக் கூடும்...
தண்ணீர்ப் பிரச்சினையால் இருவர் கொலை!!
மெதிரிகிரிய, கொடபொத்த பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். பிரதேசத்திலுள்ள வயல் நிலப்பகுதி ஒன்றில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், விவசாய...
வடக்கில் 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு!!
வட மாகாணத்திற்கு உட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதாந்தம் 2000 ரூபாய் வாழ்வாதாரக் கொடுப்பணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார். அவர்களில் இருதய நோய்...
வெற்றி பெற்றாலும் உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை – மைத்திரி, மஹிந்தவுக்கு அறிவிப்பு!!
சிலவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள 5 பக்க கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்....
நடிகைகளின் படங்கள் பல!!
நடிகைகளின் படங்கள் பல