மஹிந்தவின் தோல்வி நெற்றியில் எழுதப்பட்டுவிட்டது!!
ஜேவிபி ஐக்கிய தேசிய கட்சியின் வால் அல்ல என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியின் இதயமாக மாறி உள்ளதென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதேபோன்று...
பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு 40 ஆண்டுகள் நிறைவு!!
பின்னவல யானைகள் சரணாலயத்தின் 40 வது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று விஷேட நினைவு நாள் வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வன ஜீவராசிகள் பணிப்பாளர் அனுர டி சில்வா தலைமையில் இந்த நினைவு...
மத்திய வங்கி ஆளுநர், மருமகனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் கருத்து வெளியிட ஒக்டோபர் 30ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் மற்றும் அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...
யாழ். நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!
யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாகக் கைதாகி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 28 சந்தேகநபர்கள்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு: இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடந்தது என்ன? (முதல்கட்ட முழுமையான தகவல் & வீடியோ)!!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு: இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடந்தது என்ன? (முதல்கட்ட முழுமையான தகவல் & வீடியோ) கடந்த 13.05.2015 அன்று புங்குடுதீவில் வைத்து கூட்டு வன்கொடுமைக் குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி...
கௌரவ முதலமைச்சர் திரு . விக்கினேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்தமடல்.. -ர.பாலச்சந்திரன் (கட்டுரை)!!
கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு திறந்தமடல், மதிப்பிற்குரியமுதலமைச்சர் ஐயா, உங்களை முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்ய முன்பே, தந்தை செல்வா நினைவுப் பேருரையில் நீங்கள் பேசியபோது நீங்கள் தான் முதலமைச்சராக...
கொள்ளுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு!!
கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் படி குறித்த சடலம் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும்...
ஐந்திலிருந்து மூன்றாக குறைத்தார் கல்வியமைச்சர்!!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு நடாத்தப்படும் பகுதி நேர வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கால வரையரையில் திருத்தம் மேற்கொள்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக பரீட்சை நடைபெறுவதற்கு 5 தினங்கள் இருக்கும்...
அனைத்து தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய அனைவருக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்...
ரணிலும் சந்திரிக்காவும் அக்காவும் தம்பியும் போல – சுசில்!!
ரணில் மற்றும் சந்திரிக்கா ஆகியோர் அக்கா தம்பி போல என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஶ்ரீலங்க சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற...
நடுநிலை என்ற முடிவில் மாற்றமில்லை! விக்னேஸ்வரன்!!
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள...
5 இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது தமிழ்நாடு!!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. இந்திய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை...
ஆனந்த சரத் குமாரவிற்கு 7வது தடவையாகவும் பிணை வழங்க மறுப்பு!!
மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண சபையின் தலைவர் ஆனந்த சரத் குமாரவிற்கு 7வது தடவையாகவும் பிணை வழங்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது....
இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட குறித்த இலங்கையர்கள்...
ரிஷாட் பதியூதீன் தேர்தல்கள் சட்டங்களை மீறுவதாக சிவசக்தி ஆனந்தன் முறைப்பாடு!!
வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் சட்டங்களை பாரியளவில் பகிரங்கமாகவே மீறி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
இரண்டு விபத்துக்களில் இரண்டு பேர் பலி!!
திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 42 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். பொத்துவில் வீதியின் சிரிவல்லிபுரம் சந்திக்கு அருகில் மாடு ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர் திருக்கோவில்...