தாஜுதீனுக்கு வதை செய்வதை காதலிக்கு தொலைபேசி மூலம் கேட்கச் செய்துள்ளனர்!!
வஸீம் தாஜுதீனை கொலை செய்யும் போது அவரை வதை செய்யும் சத்தத்தை அவரது காதலிக்கு தொலைபேசி மூலம் கேட்கச் செய்து கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது தமக்கு தெரிய வந்திருப்பதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ...
வௌிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை!!
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக வௌிநாட்டு கண்காணிப்பாளர்களின் இறுதிக்குழு இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். நேற்றைய தினம் வௌிநாட்டு கண்காணிப்பாளர் குழுவொன்று வருகை தந்ததுடன் அவர்களின் இரண்டாவது குழுவே இன்று வருகை...
சஜின் வாஸ் மீண்டும் 25ம் திகதிவரை விளக்கமறியலில்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 25ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான...
வஸீம் தாஜுதீன் யோஷித ராஜபக்ஷவுக்கு அண்ணனைப் போலவாம்!!
விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவிற்கு சவால் விடுவதாக மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று...
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பதவி நீக்கம்!!
கொமாண்டோ படைப்பிரிவின் படைப்பிரிவு தளபதி பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு பிரிகேடியர் ருல்ப் நுகேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்....
மஹிந்த ராஜபக்ஷ ஒரு ஜோக்கராக மாறியுள்ளார்.!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நகைச்சுவையாளராக மாறி இருப்பதாக அமைச்கர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விதமான அப்பாவித்தனமான கருத்துக்களை வௌியிடுவதே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின்...
கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை!!
தெற்கு பாணந்துறையில் மாதுப்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இரு குழுக்களிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை பாரதூரமானதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோதல் சம்பவத்தில்...
தமிழ் ஞானசாரக்களை இனம்கண்டு விரட்டியடிப்போம்!!
எமது தமிழ், முஸ்லிம் சமூகத்தை கூறுபோடும் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் ஏவலாளிகளாக உலவுகின்ற தமிழ் ஞானசாரக்களை இனம் கண்டு விரட்டியடிக்க ஒன்றுபட வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் ஐக்கிய தேசிய கட்சியின்...
முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் ஐதேக ஆட்சி அமைக்க முடியாது!!
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. எமது கட்சி பெறப்போகும் பத்து ஆசனங்களைக் கொண்டுதான் ஐக்கிய தேசிய கட்சி அரசு பலமடையும் என்று சிறிலங்கா முஸ்லிம்...
இன்று ரணிலுடன் விஷேட உரையாடல்!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான உரையாடல் இன்று இரவு 10.30க்கு டிவி தெரணவில் ஔிபரப்பாகவுள்ளது. அத்துடன் டயலொக் டிவியின் அத தெரண 24x7 செய்தி சேவையிலும் நீங்கள் இதனைக் காணலாம்.
டொனி பிளேயர் இலங்கை விஜயம்!!
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட சிலரும் வருகை தந்துள்ளனர்.
EXCLUSIVE: ஜனாதிபதி மீது கோபம் இல்லை: அவர் பிரதமர் பதவியை எனக்கு வழங்காமல் இருக்க மாட்டார்!!
ஜனவரி 9ம் திகதி அதிகாலை தான் வௌியேறியது மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு அல்ல என்றாலும் மக்களின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாத நிலையில் மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த...
மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கொலை!!
மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் சா அலாம் நகரிலுள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றிற்குள் குறித்த இலங்கையர் அனுமதியின்றி உட்பிரவேசிக்க முயன்றபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கொலைச் சம்பவம்...
நடிகைகளின் படங்கள் பல!!
நடிகைகளின் படங்கள் பல
லக்னோ அருகே போலீஸ் நிலைய கழிப்பறைக்குள் தூக்கில் தொங்கிய வீடற்ற பெண்!!
உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ அருகேயுள்ள சிதாபூர் மாவட்டத்தில் உள்ள மஹ்மூதாபாத் கொத்வாலி போலீஸ் நிலையத்துக்குள் இன்று வீடற்ற நடுத்தர வயது பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடற்ற...
கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பத்தினித்தன்மையை நிரூபிக்க 40 கிலோ கல்லை தூக்கும்படி தீர்ப்பளித்த கிராம பஞ்சாயத்து!!
குஜராத் மாநிலத்தில், திருமணமான பெண் அவரது ஊரைச் சேர்ந்த நபரால் கற்பழிக்கப்பட்டார். இதனால் கர்ப்பம் அடைந்த அந்த பெண் மீண்டும் தனது கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். கணவருடன் வாழ 40 கிலோ எடையுள்ள...
பலவந்தப்படுத்தி பெண்ணை முத்தமிடுவது குற்றமில்லை: வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் மறுப்பு!!
டெல்லியின் கன்னாட்பிளேஸ் பகுதியில் பட்டப்பகலில் பலவந்தப்படுத்தி பெண்ணை முத்தமிட முயற்சித்த நபரின்மீது வழக்கு பதிவுசெய்ய மறுத்த வேதனையை பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதுகுறித்து ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி...