காத்தான்குடி நகரசபை முன்னாள் தவிசாளருக்கு பிணை!!
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் திணைக்கள அதிகாரிகளை எச்சரித்ததாக காத்தான்குடி பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டு...
புதிய அரசின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் வீழ்ச்சி!!
புதிய அரசாங்கத்தின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வௌிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன் தொகை 43 பில்லியன் ரூபாய்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, நிதி...
மாணிக்கக் கல் அகழ்ந்த ஐவர் சிக்கினர்!!
பொகவந்தலாவ - கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்து கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின் படி நேற்று (09) இரவு பொகவந்தலாவ பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு...
எமது நிலைப்பாட்டினை நியாயமற்றது என எவறும் கூற முடியாது!!
தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாயமற்றது என்று கூற முடியாது. இது ஏனைய நாடுகளிலும் உள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது என தமிழ் தேசிய...
இன்று முதல் கடவுச்சீட்டைப் பெற கைவிரல் அடையாளம் அவசியம்!!!
இனிவரும் காலங்களில் இலங்கையில் கடவுச்சீட்டில், கைவிரல் அடையாளத்தை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது...
சஜின் வாசுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!!
ஜனாதிபதி செயலகத்தில் இருந்த வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு ஏற்பட்டுள்ள சுகவீனம் காரணமாக...
மெதுவாக பணிசெய்த காலத்தின் பணம் இல்லை – தொழிலாளர்கள் அதிருப்தி!!
1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி முதல் 16ம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள்...
ரூ.2½ லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: கைதான தந்தை– 5 பேர் ஜெயிலில் அடைப்பு!!
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மீனா(23). இவர்களுக்கு 5 வயது, 3 வயது, 1 வயது என 3 பெண் குழந்தைகள் உள்னனர். ராமன் மனைவிக்கு...
உடுமலையில் 1½ வயது ஆண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 25). இவரது மனைவி மலர்க்கொடி (20). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1½ வயதில் ராஜன் என்ற மகன் உள்ளான். இவர்கள் திருப்பூர் மாவட்டம்...
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு நாப்கின் தயாரிக்கும் பயிற்சி!!
மதுரை மத்திய சிறையில் சுமார் 2 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இவர்கள் வருமானத்துக்கு சிறைக்குள்ளேயே சிறு தொழில்களும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை சிறையில் மீன் வளர்ப்பு, காளான், காய்கறிகள் விற்பனை...
விழுப்புரம் அருகே விஷம் குடித்து தற்கொலை முயற்சி: சாவுக்கு பயந்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்!!
விழுப்புரம் அருகே பணம் பத்து கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு சாந்தி (25) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு...
ஆசிரியை குளிப்பதை எட்டிப்பார்த்தபோது குளியல் அறை துவாரத்தில் தலை சிக்கி தவித்த எம்.பி. கார் டிரைவர்!!
கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஷானவாஸ். இவரது கார் டிரைவர் நவ்சாத் (வயது 32). இவர் மலப்புரம் மாவட்டம் ஐகரப்படியை சேர்ந்தவர். இவரது வீட்டருகே இளம் ஆசிரியை வசித்து வருகிறார். ஆசிரியை...
ஜார்க்கண்டில் சூனியம் வைத்ததாக கூறி ஒரே நாளில் 5 பெண்கள் படுகொலை: மகளிர் ஆணையம் கண்டனம்!!
மூடநம்பிக்கைக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைப்பதாக சந்தேகித்து சாமியார்கள், குறிசொல்பவர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு தலைநகர் ராஞ்சி அருகில் இருக்கும் கான்ஜியா கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பல்,...
மும்பையை கலக்கும் பெண் கடவுள் – கையில் சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு ஆசி!!
மராட்டிய மாநிலத்தில் ஒரு சிற்றூரில் பிறந்த பெண் ஒருவர் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது இவருக்கு 46 வயதாகிறது. சினிமா படங்களில் வரும் கவர்ச்சி நடிகை போல் மிடுக்காக காணப்படுகிறார். எப்போதும் லிப்ஸ்டிக், சிவப்பு...
ஈவ் டீசிங் செய்தவர்களிடம் இருந்து தப்ப ஓடும் பஸ்சில் இருந்து குதித்த மாணவிகள்: ஒருவர் காயம்!!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் நகரில் ஈவ் டீசிங் செய்தவர்களிடம் இருந்து தப்புவதற்காக ஓடும் பஸ்சில் இருந்து குதித்த 3 பள்ளி மாணவிகளில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள சாக்ஷி பகுதியில் உள்ள...
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் விழுந்த ராணுவ அதிகாரி சாவு!!
வடக்கு காஷ்மீர் பான்டா போரா மாவட்டம் குரேஸ் செக்டர் பகுதியில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கில் ராணுவ அதிகாரி பிரேம் குமார் தவறி கீழே விழுந்தார்....
நடிகைகளின் படங்கள் பல!!
நடிகைகளின் படங்கள் பல
2 மாத கைக்குழந்தையை தூக்கிச் சென்று தண்ணீர் தொட்டியில் போட்டுக் கொன்ற குரங்கு: ராஜஸ்தானில் பரிதாபம்!!
குரங்கு தொல்லைக்கு பெயர்போன ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத பெண் குழந்தையை தூக்கிச் சென்ற ஒரு குரங்கு, கைதவறி தண்ணீர் தொட்டிக்குள் அதை நழுவவிட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் நீருக்குள் மூழ்கிய...