ஐ.தே.க அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய ஐவரில் இருவர் கைது!!
வெலிகம - தெலஹிடியாவ பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் குறித்த அலுவலகம் மீது கறுப்பு எண்ணையை...
பெண்ணை கைது செய்வதற்கு இடையூறு விளைவித்தவர் மரணம்!!
ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டவேளை, கிரான்பாஸ் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது நபர் ஒருவர் இடையூறு விளைவித்ததோடு, அவர் நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் பொலிஸாருக்கு எதிராக...
நடிகைகளின் படங்கள் பல!!
நடிகைகளின் படங்கள் பல..
கருணாவால் மக்கள் ஆதரவு குறையுமே தவிர கூடாது!!
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருப்பதன் ஊடாக, கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறையுமே தவிர அதிகரிக்காது என, பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் பாதெனிய!!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக டொக்டர் அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பல சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க தேர்தல் நேற்று இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தாஜூடின் மரணம் குறித்து மஹிந்த!!
ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பில் இணையும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர்...
விஷம் அருந்திய முன்னாள் பிரதேசசபைத் தலைவர்!!
கருவலகஸ்வெவ பிரதேசசபையின் முன்னாள் தலைவர் நீல் வீரசிங்க விஷம் அருந்தியமையால் நிகவரெடிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் முன்னதாக நீல் வீரசிங்கவை அவரது நண்பர்கள் சிலர் புத்தளம்...
புதுக்கடை தாக்குதல் பைரூஸ் ஹாஜியாரின் கீழ்தரமான அரசியல் நடவடிக்கை – முஜிபுர்!!
புதுக்கடை சம்பவம் தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நேற்று மதியம் 03.30 அளவில் புதுக்கடை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரின் கீழ்தரமான அரசியல்...
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாதாம்!!
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்று நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜேதாஸ ராஜபக்ஷ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இறுதியாக தடுத்து...
வேகமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் இனிமேல் கவனம்!!
வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு...
கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்ட பெருந்தொகை மருந்துகளுடன் ஒருவர் கைது!!
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை மருந்துகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி...
விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் நிதி – மஹிந்தவுக்கு சம்பிக்க சவால்!!
மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையில் 2006ம் ஆண்டு ராடா நிறுவனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் ரூபா பணம் கொடுத்ததாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பகிரங்க உரையாடல் மேற்கொள்ள வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு...
தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம்!!!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3 மற்றும் 5ம், 6ம் திகதிகளில் இடம்பெற்றது. இந்தநிலையில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11ம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக...
இராணுவ வீரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது!!!
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து இராணுவ வீரர்களுக்கும், இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார். இராணுவ சட்டத்தின் படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக...
யார் இந்த கஜேந்திரகுமார்?.. மீண்டும் குடும்ப ஆட்சியா, தமிழர்களின் பிரதேசங்களில்? வாழையடி வாழை வம்ச பரம்பரை!! (கட்டுரை)!!
யார் இந்த கஜேந்திரகுமார்?.. மீண்டும் குடும்ப ஆட்சியா, தமிழர்களின் பிரதேசங்களில்? வாழையடி வாழை வம்ச பரம்பரை!! (கட்டுரை) தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியதும், புலம்பெயர் நாடுகளில் வாழும் சில தமிழர்கள்,...
கொழுப்பை குறைக்கும் கேரட்..!!
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 100 கிராம் கேரட்டில்...
(PHOTOS) வவுனியாவில் பொலிசார் மக்கள் முறுகல்: நீதிமன்ற உத்தரவையடுத்து அமைதியாக எடுத்துச் செல்லப்பட்டது மாணவியின் உடல்!!
உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்படாமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் சடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவுக்கமைய அமைதியான முறையில்...
யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் UNHCR நிறுவனத்தினால் அவசர பொதிகள் கையளிப்பு!!
வீடுகளில் துன்புறுதல், முறையற்ற குழந்தை பிரசவம், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றால் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்படும் பெண்களிற்கு தேவையான அடிப்படை பொருட்களடங்கிய அவசர பொதிகளை வழங்க UNHCR நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு பொதியும்...
அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழுவினர் சாய்ந்தமருது பள்ளிவாசலுக்குள், மேற்கொண்ட அரசியல் சந்திப்பினால் பதற்றமான சூழ்நிலை..!!
அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழுவினர் – சாய்ந்தமருது பள்ளிவாசலுக்குள், நிருவாகத்தினரின் உத்தரவினையும் மீறி நுழைந்து, அரசியல் சந்திப்பொன்றினை நடத்த முயற்சித்தமையினால், அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது. இதேவேளை, பள்ளிவாசலுக்குள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள...