கந்தளாய் பிரதேசத்தில் போலியான வாக்குச் சீட்டுக்களுடன் ஒருவர் கைது!!
கந்தளாய் பிரதேசத்தில் ஒரு தொகை சட்டவிரோதமான வாக்குச் சீட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் கடிகார கோபுர சந்திக்கு அருகில் உள்ள ஒரு வியாபார நிலையத்தில் இருந்து இந்த போலியான வாக்குச் சீட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டதாக...
யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அறுவருக்கு பிணை!!
யாழ்ப்பாணம் - மிருசுவில் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அறுவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மிருசுவில் பிரதேசத்தில் நேற்றிரவு 09.00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை தம்வசம் வைத்திருந்த 6 பேரை...
பாரத கொலை வழக்கில் குற்றங்களை ஏற்றுக்கொள்ள துமிந்த உள்ளிட்ட 12 சந்தேகநபர்கள் மறுப்பு!!!
பாரத லக்ஷமன் கொலை வழக்கில் தாம் நிரபராதிகள் என வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று (06)...
சுகாதாரத் துறையின் இறுதிப் பயணம் நெருங்கிவிட்டது – பந்துல குற்றச்சாட்டு!!
உலகமே ஏற்றுக் கொண்ட இலங்கையின் சுதந்திர சுகாதார சேவையின் இறுதிப் பயணம் நெருங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முந்தைய அரசாங்கம் சுகாதார சேவையை கட்டியெழுப்புவதற்காக 160...
தேசிய மற்றும் மாகாண ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு!!
புதிய ஆசிரியர் சேவை யாப்பின் படி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் 75 வீதமான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை இம்மாதம் 31ம் திகதிக்குள்...
நாட்டை மீட்ட பாதுகாப்பு தரப்பினர் அதிருப்தியில்!!
இந்த முறைப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்படும் வாக்குகள் நாட்டை பிளவுபடுத்துவதற்கு வழங்கும் உறுதி என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அளிக்கும் வாக்குகள் நாட்டை...
தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் 03 பேர் தொடர்பு!!
றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக அமைச்சரவையின் ஊடக பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
தேர்தல் குறித்து மன்னார் ஆயர் சார்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!
பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை சார்பாக, மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை அவர்கள் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,...
தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி!!
றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்ற வைத்திய அதிகாரியின் முன்னிலையில் எதிர்வரும் 10ம் திகதி தோண்டி எடுப்பதற்கே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. றகர்...
தேர்தல் பணிகளுக்கு நடுவில்….!!
முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு இன்று மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது அவரது மகளும் இம்முறை யானைச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளவருமான ஹிருணிகா...
தேர்தல் சட்டங்களை மீறிய 454 பேர் கைது!!
தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட 153 சுற்றிவளைப்புக்களில் சந்தேகத்தின் பேரில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
யார் ஆண்டாலும் எமக்கான உரிமையைத் தரவேண்டும்!!!
இந்த நாட்டை யார் ஆண்டாலும் இந்த மண்ணிலே எங்களுக்கான உரிமையை, எங்களுக்கான இயல்பு வாழ்க்கையை, எங்கள் நிலங்களை விடுவித்து எவருடைய நெருக்குதலுமின்றி தங்களைத் தாங்களே ஆள்கின்ற உரிமையை சிங்களக் கட்சிகள் எப்போது தருவதற்கு தயாராக...
கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை !!
ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்வருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹிங்குரங்கொடை ஜயந்திபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றிற்கே மேற்படி மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு ஜூலை...
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் நகரசபைத் தலைவரும் கைது!!
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்து, கடமைகளை சரிவர நிறைவேற்றுவதற்கு குந்தகம் விளைவித்த...
மத்திய வங்கி பிணைமுறி விசாரணைக்காக மீண்டும் பாராளுமன்ற தெரிவுக்குழு!!
மத்திய வங்கியின் பிணை முறிகள் சம்பவம் தொடர்பில் அடுத்த பாராளுமன்றத்தில் மற்றொரு தெரிவுக்குழு நியமித்து அது சம்பந்தமாக ஆராய்ந்து பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மத்திய வங்கியின் பிணை முறி வழங்களில் ஏதும்...
ஷில்லாங்கில் விசாரணைக் கைதி தூக்கு போட்டு தற்கொலை!!
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகாலயா மாநிலம் ஜெயின்டியா மாவட்டத்தில் உள்ள ஜவாய் காவல் நிலையத்தில்...
அமெரிக்காவில் இறந்தபின்னும் மகள்களைப் பாடாய்படுத்தும் தந்தை!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 37 மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 77-வது வயதில் மரணமடைந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது குடும்பச் சொத்தான 20 மில்லியன்...
சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களிடமே சிக்கிக் கொண்ட பாகிஸ்தான் தீவிரவாதி: பரபரப்பு தகவல்!!
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை, சிறை பிடிக்கப்பட்ட கிராம...