இலங்கை அகதிகள் மீதான சித்திரவதைக்கு அவுஸ்திரேலியா உதவி!!
அகதி அந்தஸ்த்து கோருவோர் மீது இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு அவுஸ்திரேலிய பிராந்திய...
ரணில் தாக்கல் செய்த அமைச்சரவைப் பத்திரத்தில் 50 பில்லியன் மோசடி!!
நெடுஞ்சாலைகள் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்களை நிராகரித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களில் சுமார் 50 பில்லியன் ரூபா வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா...
பாலியல் குற்றச்சாட்டில் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருக்கு 12 வருட சிறை!!
படுவஸ்நுவர பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் சந்தன கருசிங்கவிற்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் வல்லுறவு சம்பவம் ஒன்றிற்காகவே இந்த தண்டணை...
பந்துலவிடம் 1 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரும் லிட்ரோ நிறுவனம்!!
லிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வௌியிட்டிருந்த பொறுப்பற்ற அறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி லிட்ரோ நிறுவனத்தினால்...
வெலே சுதாவுடன் தொடர்புபட்ட இந்த முக்கிய நபர்களை கைது செய்ய உதவுங்கள்!!
பிரபல ஹெரோயின் வியாபாரி எனக் கருதப்படும் வெலே சுதாவுடன் தொடர்புடைய முக்கிய நான்கு சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. கீழே...
இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 21 பேர் வைத்தியசாலையில்!!
கொழும்பு - கண்டி பிரதாண வீதியில் நிட்டம்புவை, ரதாவதுன்ன பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில்...
இதுவரை 49 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன!!
இந்த முறைப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான 49 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் இதுவரை விநியோகம் செய்து முடித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்குச் சீட்டுக்களையும் விநியோகம் செய்து முடிப்பதற்கு...
உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!
உதவிப் பொலிஸ் அதிகாரிகள் மூவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேவையின் தேவை நிமித்தம் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மட்டக்களப்பு பிரிவுக்கு பொறுப்பான...