ஆயுதங்களுடன் டிபென்டரில் பயணித்த அறுவர் கைது!!
மாளிகாவத்தை இந்ரம் சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்துடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் இன்று அதிகாலை மாளிகாவத்தை பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்தில்...
ரவி ஜயவர்த்தன ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக நியமிப்பு?
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட சோமரத்ன திஸாநாயக்க பதவி...
லக்ஷமன் வசந்த பெரேரா விளக்கமறியலில்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் வசந்த பெரேரா எதிர்வரும் ஓகஸ்ட் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட லக்ஷமன் வசந்த பெரேரா இன்று காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின்...
பாதாள உலகக்குழு குறித்து சிவில் அமைப்புக்கள் மௌனம்!!
கடந்த ஆட்சி காலத்தில் பாதாள உலகக் குழுவிற்கு எதிராக குரல் எழுப்பிய சிவில் அமைப்புக்கள் தற்போது மௌனக் கொள்கையை கடைபிடித்து வருவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து...
புளுமென்டல் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலி!!
கொழும்பு - புளுமென்டல் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புளச்சிங்கள நிரோஷன் சம்பத் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய...
இன்று தபால் மூல வாக்களிப்பு!!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன. இம்முறை தேர்தலில் இரண்டு கட்டங்களாக தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி இன்று கல்வி துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொலிஸ்...
பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கம்!!
இலங்கையில் தொழில் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நோக்குடன், முதல் முறையாக பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் தொழிற்சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது விரைவில் உரிய முறையில் பதிவு செய்யப்படும் என...
தமிழர் பகுதிகளில் மந்தநிலை தேர்தல் பிரச்சாரம்!!
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள போதிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பிரதேசங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பரபரப்பு இல்லை. தமிழர், சிங்களவர் மற்றும் மூவின மக்களும் வாழும் மாகாணம் என கருதப்படும்...
சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் மேலும் 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்!!
கன்னியாகுமரி அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன்,...
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள கஞ்சம நாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்க தக்க சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் 7–ம் வகுப்பு...
திருச்சியில் தங்கியிருந்து தொடர் கைவரிசை: சென்னை வாலிபர்கள் கைது!!
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் டோல்கேட் மாருதி நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). இவர் இருங்களூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் மேலாளராக பணிபுரிகிறார். ராமமூர்த்தி கடந்த 13.4.2015 அன்று வீட்டை...
திருந்தாத டெல்லி: தாய்க்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் பெண்ணை கற்பழிக்க முயன்ற ஆஸ்பத்திரி ஊழியர் கைது!!
நாட்டின் தலைநகரான டெல்லியின் சாலைகளில் மட்டுமல்ல.., ஆஸ்பத்திரி, ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக நோயுற்ற தனது தாய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு...
பாலக்காடு: 10–ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பலி!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பெருமுடியூரை சேர்ந்தவர் நவ்சாத். இவரது மகள் நவ்சிகா (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நவ்சிகா அருகில்...
திருச்சூர் அருகே பெற்றோருடன் பஸ்சில் சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம்: கண்டக்டர் கைது!!
திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பம் குருவாயூர் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக குருவாயூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். 3 பேர்...
ராஜஸ்தானில் காமெடி: கற்பழிப்பு குற்றவாளி ஆசாராம் பாபு பாடப் புத்தகத்தில் புனிதராக சித்தரிப்பு!!
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு. பலவித சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான இவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்...
கிராம பஞ்சாயத்து 2 லட்சம் அபராதம் விதித்ததால் விவசாயி தற்கொலை!!
பெங்களூரில் கிராம பஞ்சாயத்து 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சல்குன்டி கிராமத்தில் வசித்து வந்தவர் சித்திரமேகவுடா. இவருக்கும் அதே ஊரைச்...