மனைவியை பார்க்க வந்த வாலிபர் கை–காலை கட்டி கடத்திய 5 பேர் யார்? போலீசார் தீவிர விசாரணை!!

சேலம் அயோத்திபட்டினம் பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 33). கார்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலையை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார். இவரது முதல் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு...

மதுரையில் சகாயம் குழு அதிகாரி அறையில் புகுந்த மர்ம நபர்!!

சகாயம் விசாரணைக் குழுவில் பணியாற்றும் அதிகாரியின் அறையில் ‘மர்ம’ நபர் புகுந்து உளவு பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை...

ராசிபுரம் அருகே போலீஸ்காரர் மனைவி, மகன் தீயில் கருகி சாவு!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிபேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன். மெக்கானிக். இவரது மகள் மணிமலர் (25) இவருக்கும் நாமகிரிபேட்டை அருகேயுள்ள மெட்டாலா பக்கமுள்ள உடையார் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி–பாப்பாத்தி ஆகியோர் மகன் பெருமாள் என்கிற...

ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் இந்தியர்களாக இருந்தால் எப்படி இருக்கும்? ட்விட்டர் ட்ரெண்டிங் கற்பனை!!

நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த கேள்விதான் இப்போது ட்விட்டரையே கலக்கி வருகிறது. கம்பீரமான ஹல்க்குக்கு பட்டை போட்டுவிட்டு, ஸ்பைடர் மேனுக்கு டர்பன் கட்டிவிட்டு நெட்டிசன்கள் அடித்த லூட்டி இருக்கிறதே... போதும் வலிக்குது.. அழுதுடுவேன்......

திருவனந்தபுரம் அருகே செல்போனை சார்ஜ் செய்தபடி பேசிய பெண் மின்சாரம் பாய்ந்து பலி!!

திருவனந்தபுரம் அருகே வெளியநாடு பகுதியை சேர்ந்தவர் சந்துகுட்டன். இவரது மனைவி லினிமோள் (வயது 38) இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வேலைக்கு சென்றிருந்தார். பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் லினிமோள்...

இளம்பெண்ணைக் கலாய்த்து யூ-டியூபில் 65 லட்சம் பேரைக் கவர்ந்த பூனையின் அக்குறும்பு: வீடியோ இணைப்பு!!

யூ- டியூப் எனப்படும் சமூக வீடியோ வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி ஒரு 10 லட்சம் பார்வையாளர்களைக் கவர்வதற்குள்ளே பலருக்கு நாக்கு தள்ளி விடுகிறது. ஆனால் ஒரு இளம்பெண்ணைக் கலாய்த்து அசால்ட்டாக 65 லட்சம்...

10 கிலோ தங்கம் கடத்தி வந்த அயர்லாந்து நாட்டுக்காரர் கொச்சியில் கைது!!

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் 10 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்த அயர்லாந்து நாட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து தங்கம் பெரிய அளவில் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து...

குரங்கு மீது சங்கிலி பறிப்பு வழக்கா?: மண்டையை சொறியும் போலீசார்!!

பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்ததாக குரங்கு மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்? என உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் குழம்பிப்போய் உள்ளனர். இங்குள்ள கான்பூர் மாவட்டத்தின் கவுசல்புரி சேர்ந்த ஊர்மிளா சக்சேனா என்ற...

50 பெண் குழந்தைகள் பிறந்ததை விழா எடுத்து கொண்டாடிய அரியானா கிராமம்!!

நாடு முழுவதிலும் உள்ள 100 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், அரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறது. அரியானாவில் உள்ள...

ஐதராபாத்தில் இளம் சகோதரிகள் குத்திக் கொலை!!

ஐதராபாத்தில் இன்று பட்டப்பகலில் இரண்டு இளம்பெண்கள் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள காயத்ரி நகர் என்ற பகுதியில் வசிப்பவர்கள் சரஸ்வதி யாமினி (22) மற்றும் இவரது தங்கை ஸ்ரீலேகா...

மேற்கு வங்காளம்: ஜப்பான் மூளையழற்சி நோய் பாதிப்பால் சிறுவன் பலி!!

ஜப்பான் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தான். பாக்டீரியா கிருமிகளின் தொற்றால் ஏற்படும் ஜப்பான் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தலைவலி, காய்ச்சல், சோர்வு, களைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும்....

வாய்க்கால் போடும் எளிய இயந்திரம் ரஜீதனினால் உருவாக்கம்!!

யாழ்.விவசாய பீடத்தில் இன்னொரு அதிசயம் நிகழ்ந்திருக்கின்றது. இறுதியாண்டு மாணவர்களின் ஆய்வுகளின் முடிவுகளில் ஒவ்வொன்றும் சிறப்புக்குரியதாகும். விவசாய பீடத்தின் இறுதியாண்டு விவசாய இயந்திரவியல் சிறப்பு மாணவனான மகேஸ்வரன் ரஜீதனின் வயலில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடும் எளிய...

மஹிந்த தோல்வியடைவார்: ஜனாதிபதியின் விஷேட உரை!!

மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும், பிரதமர் பதவியை வழங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஆற்றிய விஷேட உரையின் போதே...

பிரேமலால் ஜயசேகர தொடர்ந்து விளக்கமறியலில்!!

முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ட்ட போது அவரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுல்ல நீதவான்...

சரத் டி ஆப்ருவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ்!!

தனக்கெதிராக நடைபெறும் பொலிஸ் விசாரணைகளை நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் டி ஆப்ரு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றுள்ளார். குறித்த மனு...

போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்றவருக்கு நடந்த கதி!!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு சந்தேகநபரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் டுபாயில் இருந்து...

ஓடும் புகையிரதம் முன் பாயந்து 03 பேர் தற்கொலை!!

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் ஓடும் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து 03 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் 38 வயதுடைய ஒரு ஆணும் 33 வயதுடைய ஒரு...

பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை!!

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது...

ஊழல் அற்ற ஆட்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்பேன் – மஹிந்த!!

நாட்டில் ஊழல் அற்ற ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு...

உடுமலையில் குடிபோதையில் கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவர்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜீவா நகரை சேர்ந்தவர் ஆகாஷ் ராஜ் (வயது 24). பெயிண்டர். இவர் கடந்த 1 வருடத்துக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து வேற்று மதத்தை சேர்ந்த சஜிதா பேகத்தை (18) காதலித்து...

ஊட்டியில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்!!

ஊட்டில் இன்று கலெக்டர் சங்கர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி கொண்டு இருந்தார். அப்போது சென்னையை சேர்ந்த மகாலட்சுமி, கோத்தகிரியை சேர்ந்த ரோஜாமலர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நந்தினி, சுமித்ரா, கிருபா, ஊட்டியை சேர்ந்த சுபாஷினி ஆகிய...

போரூரில் பாட்டியை குத்தி கொன்ற பெண் என்ஜினீயர் கைது!!

போரூர் சக்திநகர் பார்வதி அவென்யூ 3–வது தெருவை சேர்ந்தவர் சுப்பையன். முன்னாள் ராணுவ வீரரான இவர் கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர் திருவாரூரில்...

பெண் கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் விடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்: மீண்டும் சிறையில் அடைப்பு!!

திட்டக்குடி கொடிக்களம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் பெண் கற்பழிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். கடலூர் மகிலாகோர்ட்டில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஜாமீன்கேட்டு...

போன் செய்து ஆபாச பேச்சு: பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது மேலும் ஒரு மாணவி புகார்!!

கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை தலைவர் சரவண செல்வன் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆராய்ச்சி படிப்பு மாணவி போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் புகார் அளித்து பரபரப்புக்கு உள்ளாக்கினார். பேராசிரியருக்கு ஆதரவாக...

ஸ்ரீரங்கத்தில் வரதட்சணை கொடுமையால் ஆசிரியர் மனைவி தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!

சென்னை பேரூரை சேர்ந்தவர் செல்வகணபதி. யோகா ஆசிரியர். இவரது மனைவி ராஜலெட்சுமி (வயது 28). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி...

உத்தரபிரதேசத்தில் தொடரும் கொடூரம்: 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!

உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜெய்தீரா பகுதியைச் சேர்ந்தவர் சுதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஜூலை 4-ம்...

ஆசாராம் பாபுவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை: பிரதமருக்கு பாதிக்கப்பட்ட சிறுமி கோரிக்கை!!

ஆசாராம் பாபுவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கின் அரசு தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து கொல்லப்படுவதால் அவர் மீதான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்....

மேற்கு வங்காளத்தில் பச்சிளங் குழந்தையின் கை விரலை வெட்டிய நர்ஸ்!!

மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் கை விரலை நர்ஸ் ஒருவர் தவறுதலாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு தினஜ்புர் மாவட்டத்தில் உள்ள பாலுர்கத் அரசு...

20 நாட்களில் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் எதிர்கால இந்தியா என்னவாகும்?

இந்தியாவின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவசாயமும் அந்த விவசாயத்திற்காக ரத்தம் சிந்தி உழைக்கும் விவசாயியும் அதிவேகமாக அழிந்து வரும் நிலையில் எதிர்கால இந்தியா குறித்த அச்சம் முன்னெப்போதையும் விட தற்போது அதிகமாகியுள்ளது. இதை இன்னும்...

பொது மக்களிடம் அர்ஜூண விடுக்கும் கோரிக்கை!!

கட்சிகளுக்காக அன்றி நாட்டை நினைத்து அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அர்ஜூன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். இதன்படி இன்று கம்பஹா...

டளஸ் அழகப்பெருமவுக்கு கொலை மிரட்டல்!!

முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று முற்பகல் மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்தவேளை டளஸ் அழகப்பெருமவுக்கு, வெலிகம பிரதேச...

மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடி சர்ச்சை – விசாரணைகள் நிறைவு!!

தேசியக் கொடிக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டதாக கூறி முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த...

முக்கிய கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெறுவோர் இவர்கள்தான்!!

பாராளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்கள் வாக்குகள் மூலமும் 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவர். அந்தந்த கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியலுக்கான ஆசனங்கள் வழங்கப்படும். இதன்படி பிரதான...

புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை)

புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை) இலங்கை என்ற ஒரு நாடு இருக்கிறது என்பது அறியாத உலக மக்கள் அநேகர் இன்றும் உலகில் இருக்கிறார்கள்....

முன்னாள் பொலிஸ் அதிகாரி குலசிறிக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!!

புலனாய்வு தகவல்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கு...

இவ் வாரத்திற்குள் விருப்பு இலக்கங்கள்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை இவ்வாரத்திற்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்புமனுப் பட்டியல் தற்போது தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கும் என, உதவித் தேர்தல்கள் ஆணையாளர்...

அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தான் இருந்தாராம் மஹிந்த! ஆனால்..?

மக்களின் பலமான கோரிக்கை காரணமாகவே தான் இம்முறை தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....

முன்னாள் பா.உ நால்வருக்கு வேட்புமனு இல்லை!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வேட்புமனு வழங்கப்படவில்லை என, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய...

முழு முக தலைக்கவச தடை நீக்கம் மேலும் நீடிப்பு!!

மோட்டார் சைக்கிளில் பயனிப்பவர்கள் முகத்தை முற்றாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிவதற்கு பொலிஸார் விதித்துள்ள தடையை செயற்படுத்த தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்...