ஆண்டிப்பட்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு!!

ஆண்டிப்பட்டி அருகே மேல்வாலிப்பாறை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் 3 வயதுள்ள ஆண் புள்ளி மான் வந்துள்ளது. அதனை தோட்டத்தில் உள்ள நாய்கள் விரட்டி கடித்துள்ளது. இதில் மானின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு...

சங்கரராமன் கொலை வழக்கு: 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பார் உரிமையாளர் கைது!!

காஞ்சிபுரத்தில் கடந்த 2004–ம் ஆண்டு சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள...

சிவகாசி: வேன் விபத்தில் பலியான 6 பெண்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க கோரிக்கை!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த முனியசாமி மனைவி விஜயகுமாரி (வயது27), குருசாமி மனைவி கனகம்மாள் (45), கருப்பையா மனைவி இருளம்மாள் (70), ஐசக் ராஜா மனைவி பரமேஸ்வரி (33), பெருமாள்...

விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய வெறிபிடித்த முன்னாள் கணவன்!!

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்ட மனைவியை பழிவாங்குவதற்காக வெறி பிடித்த அவரது முன்னாள் கணவர் அந்தப் பெண் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சி: பள்ளி பிரின்சிபல் கைது!!

பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவி, ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அம்மாணவியின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் தியோபாண்ட் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும்...

சாலைவிபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெய்ப்பூரில் வசித்து வந்தவர் ராம் சிங். இவர் நேற்று இரவு தனது மனைவி மற்றும் 4...

இந்து–முஸ்லிம் காதலுக்கு எதிர்ப்பு: தாஜ்மகாலில் கழுத்தை அறுத்த காதல் ஜோடி!!

ஆக்ராவில் உள்ள உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் காதலர்களின் நினைவு சின்னமாக திகழ்கிறது. இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நேற்று பிற்பகலில் சுற்றுலா பயணிகள் தாஜ்மகால் வளாகத்தில் நடந்து...

26 நிமிடத்தில் விற்று தீர்ந்த ராயல் என்பீல்டு கிளாசிக் புல்லட்கள்!!

கடந்த மே மாதம் ராயல் என்பீல்டு ‘கிளாசிக் 500’ பைக்கின் சிறப்பு பதிப்புகளை வெளியிட்டது. மேலும் இந்த மாடலில் மொத்தமாக 200 வண்டிகள் மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது. சமீபத்தில்...

“றோவும்” இலங்கை அரசியலும்!!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் தற்சமயம் நிறைவு பெற்றுவிட்டது. மஹிந்தவுக்கு தேர்தலில் சீட்டேகிடைக்காது என்று நினைத்த யானைக் கட்சிக்கு கைகாட்டிவிட்டார் மைத்திரி. இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்...

தேர்தல் ஆணையாளரை சந்திக்கின்றது கூட்டமைப்பு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்திக்க உள்ளனர். பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த...

ஓடும் ரயிலில் மோதி இருவர் பலி – இருவர் காயம்!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் மோதி வெள்ளவத்தைப் பகுதியல் வைத்து ஒருவர் பலியாகியுள்ளார். படுகாயங்களுக்குள்ளான அவர் களுபோவில...

மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கையை வெளியிட நீதிமன்றம் தடை!

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் உபகுழு விசாரணை அறிக்கையை வெளியிட கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக சபாநாயகரின் பணிப்பில் கோப் குழுவால்...

(PHOTOS)வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற வீரமக்கள் தினம்!!

கடந்த 30 வருட ஆயுத போராட்டத்தில் உயிர் நீத்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் போராளிகள் பொதுமக்கள் ஆதரவாளர்களின் நினைவாக தொடர்ந்து நான்கு நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு வந்த 26 வது வீரமக்கள் தினத்தின் இறுதி...

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் போதைப்பொருளுடன் கைது!!

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இந்தியாவில் பாம்பன் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 50 இலட்சம் இந்திய ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய...

மேலாடை இன்றி வானவில் நீச்சலுடை (PHOTOS)!!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள சிஸ்லிங் கடற்கரையில் வானவில் நீச்சலுடை அணிந்து மேலாடை இன்றி ஒரு படப்படிப்பு இடம்பெற்றுள்ளது.மிகவும் கவர்ச்சி மிக்க சூப்பர் மொடல் அழகி Jourdan Dunn இந்த வானவில் உடையின்...

பொலிஸ் அதிகாரிகள் மூவர் தற்காலிக பணிநீக்கம்!!

கலவான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள்...

மராட்டிய மாநிலத்தில் நடிகையை 5 பேர் கற்பழித்த கொடுமை: ஒருவர் கைது!!

மும்பை புறநகரை சேர்ந்தவர், 21 வயதான மராத்தி பட நடிகை. இவர் ‘லஹன்பான்’ என்ற மராத்தி படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக...

58 வயதுக்காரரை மணந்த 20 வயது பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்!!

தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் சதிஷ் ஆப்தே (வயது58). இவர் கடந்த ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று அம்ருதா என்ற 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிப்ரவரி...

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை!!

உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகரில் விவசாயி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள பாட்கலி கிராமத்தில் வசித்தவர் சச்சின் தியாகி(26). விவசாயியான இவர் கடந்த சில...

காதலியைக் குத்திக் கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை செய்த பரிதாபம்!!

பஞ்சாப் மாநிலத்தில் காதலித்த பெண்ணை குத்திக்கொன்ற வாலிபர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டத்திலுள்ள கோத்லி வீரன் கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜீத் சிங்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் மாஜிஸ்திரேட்டின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!!

சத்தீஸ்கரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவான முன்னாள் மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கர்சியா பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் துணை மாஜிஸ்திரேட்டாக இருந்தவர் அசோக் குமார்...

உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ..!!!

உடல் எடையால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்களா? உங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரம் இல்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்வதால் உடல் எடை குறைவதோடு, பொலிவான மற்றும்...

கேரளாவில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா பொருத்திய இளைஞர் கைது!!

கேரளாவில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை பொருத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்த இளைஞர், பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமரா பொருத்தியதாக...

மொபைல் ஹெட்போன் வாங்கித் தராத அக்காவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி!!

மிசோரம் மாநிலத்தில் மொபைல் ஹெட்போன் வாங்கித் தராததால் ஆவேசமடைந்த சிறுவன் தனது அக்கா மற்றும் மாமாவை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐசால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16...

இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து சர்வதேச எல்லையில் அமைக்கப்பட்டிருந்த உளவு கேமராக்களை அகற்றியது பாகிஸ்தான்!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடைப்பட்ட சர்வதேச எல்லையில் பொருத்தப்பட்டிருந்த உளவு கேமராக்களை பாகிஸ்தான் அகற்றியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் சுமார் 10 உளவு கேமராக்களை...

தவறான பாலியல் குற்றச்சாட்டால் 7 ஆண்டுகள் சிறையில் கழித்த அப்பாவி மனிதனின் துயரக் கதை!!

ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த பட்டதாரியான கோபால் ஷெட்டி மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்தார். அன்பான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் சந்தோஷமாக வாழ்க்கை சென்றது....

5 நட்சத்திர ஓட்டலை வாடகைக்கு எடுத்து கடல் சிங்கத்துக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்த சீன கோடீஸ்வரர்!!

செல்லமாக வளர்க்கும் கடல் சிங்கத்துக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக சீனாவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலை முழுமையாக வாடகைக்கு எடுத்து பர்த்டே பார்ட்டி கொடுத்த கோடீஸ்வரரைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சீனாவின்...

மஹிந்த அபேகோன் பிணையில் விடுதலை!!

தேர்தல் வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்திய மாகாண சபை தலைவர் மஹிந்த அபேகோன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அபேகோனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த கண்டி மேல் நீதிமன்றம் இந்த...

ராஜித்த உள்ளிட்ட ஐவரின் கட்சி உறுப்புரிமை பறிபோகுமா?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்ற ஐவரை அக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களால் மத்திய செயற்குழுவிடம்...

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்!!

இம்முறை பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 09.30 அளவில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக, அரச அச்சகர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவது...

வில்பிரட் அந்தோனி காலமானார்!!

பிரபல பாடகர் வில்பிரட் அந்தோனி காலமானார். தனது 72வது வயதில் அவர் இன்று இறைபாதம் அடைந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைக்க உதவும் 7 யோகாசனங்கள்..!!!

உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர்டென்ஷன் என்று அழைப்பார்கள். இன்றைய நவநாகரீக காலத்தில் அமைதியான முறையில் நம்மை கொலை செய்து கொண்டிருக்கிறது இந்த இரத்த அழுத்தம் தான். இந்த இரத்த அழுத்தம் ஒருவருக்கு அதிகமாக இருந்தால்,...

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்றும் தோல்வி!!

இன்று இடம்பெற்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் மற்றுமொரு பேச்சுவார்த்தை எதுவித முடிவுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் 03 தொழிற் சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம், தோட்ட கம்பனிகள் ஆகிய பிரதிநிதிகளுக்கிடையில் தொழில் அமைச்சர் எஸ்....

தலைவரின் அனுமதியின்றி ஸ்ரீ.சு.க மத்திய செயற்குழு கூட தடையுத்தரவு!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரது அனுமதியின்றி அக் கட்சியின் மத்திய செயற்குழு கூடுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஐனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட உரையொன்றை ஆற்றினார். அதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு...

பொலிஸாருடன் முரண்பட்டு தலைக்கவசத்தை பறித்துச் சென்ற பெண் விளக்கமறியலில் (வீடியோ)!!

மாலபே பகுதியில் வைத்து இரண்டு பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொகுசுக் காரில் பயணித்த பெண்ணொருவர் இரண்டு பொலிஸாருடன்...

யாழ். நீதிமன்றத் தாக்குதல்: 30 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில், ஒருவர் பிணையில்!!

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 30 சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறும், யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதிமன்றக் கட்டடத்...

மாணவர்களிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி தலைமை ஆசிரியர் கைது!!

நாகர்கோவிலை சேர்ந்தவர் வளன். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மாரநாடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளி மாணவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாக...

விழுப்புரம் அருகே இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை: கணவன் – மனைவி கைது!!

விழுப்புரத்தை அடுத்த நேமூர் காலனியை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன் ஆனந்த் (வயது 27). அதே பகுதியில் வசிப்பவர் துரை (36). ஆனந்தும், துரையும் சேர்ந்து மாட்டிறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்தனர். திடீரென...

ஆனைமலை தொழிலாளி கொலையில் மனைவி கைது: கள்ளக்காதலை கண்டித்ததால் கொன்றதாக வாக்குமூலம்!!

பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஞானசேகரன்(வயது 45). பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனைமலை ஆழியாற்றங்கரை மயானத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்....