சட்டவிரோதமாக குடியேற வந்த கும்பல்: மொடல் அழகிகளின் கமெராவில் பதிவான காட்சிகள் (வீடியோ இணைப்பு)!!
மியாமி கடற்கரையில் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்களை படமெடுத்துள்ளனர். மியாமி கடற்கரையில் இரண்டு பெண்கள் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கரைக்கு ஒதுங்கிய ஒரு...
தங்காலை உக்குவா கொலை சந்தேகநபர் விரைவில் கைது!!
தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற பாதாள உலகக் குழு தலைவர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை புரிய சந்தேகநபர் பயன்படுத்திய கார் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்....
ஜனாதிபதி இன்று வடக்கு விஜயம்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சதோச கட்ட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் வெலிஓய...
கம்பஹா மாவட்டத்தின் வெற்றி முக்கியமானது – பிரதமர்!!
இந்தமுறை பாராளுமன்ற தேர்தலை வெற்றிபெற வேண்டுமானால் கம்பஹா மாவட்டத்தை வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதனூடாக 5 வருடங்களில் புதிய ஒரு நாட்டை...
தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு!!
அரசியல் கட்சிகளின் நிரந்தர பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்னற தேர்தல் தொடர்பில் கட்சிகள் எதிர்நோேக்குகின்ற...
ஐமசுகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று: அனுர – ஜனாதிபதி சந்திப்பு!!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார். இதன்போது தினேஷ் குணவர்த்தன, டிலான் பெரேரா உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற...
ஐதேமு – சிவில் அமைப்புக்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை!!
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் 75 சிவில் அமைப்புக்கள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளன. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட்ட 75...
ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் சுதந்திர கட்சியில் இருந்து நீக்கம்!!!
நல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி,...
நாளை 10 மணித்தியால நீர்வெட்டு!!
நாளை கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணிவரை 10 மணித்தியாலங்கள் இவ்வாறு...
இபோச சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தத் தடை!!
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என, உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை...
வசிம் தாஜூடீன் கொலை: பூரண மரண விசாரணை அறிக்கை சமர்பிக்க உத்தரவு!!
இலங்கையின் பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடீன் மரணம் தொடர்பில் பூரண மரண விசாரணை அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாஜூடீன் மரணம்...
மஹிந்தவின் புதிய தேர்தல் வாக்குறுதி!!
ஆறு மாத காலத்தினுள் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அறிமுகம் செய்வதோடு தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றியமைத்து புதிய தேர்தல் முறை ஒன்றையும் அறிமுகம் செய்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட...