போட்டியை இலகுவாக வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள்...
சயனைட் குப்பிகளுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர் வாய் திறக்க மறுப்பு!!
75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள்...
வௌ்ளை பட்டி அணிந்து திருடியவர்களை பிடிப்பது கடினம்!!!
வெள்ளை கழுத்துபட்டிகளை அணிந்தவர்கள் மிகவும் சூட்சமமான முறையில் மோசடி செய்துள்ளதால் போதைப் பொருள் விற்பனையாளர்களை போன்று அவர்களை பிடிக்க முடியாது என பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டுக்கும், மக்களுக்கு அபிவிருத்தி என...
திருநெல்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!
தமிழ்நாடு - திருநெல்வேலி அருகே இன்று (22) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அம்புலன்ஸ்ட் வட்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய...
அந்த வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளுடையதே – கோட்டாபய ராஜபக்ஷ!!
மிரிஹான பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த வேனின் இலக்கம் போலியானது...
கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுகுவோம் – ACJU!!
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுக வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்? – இலங்கை கடற்படை மறுப்பு!!
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மறுத்துள்ளார். இலங்கை கடற்படை எப்பெழுதும் பெறுப்புடனேயே செயற்படுவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சேனக டி...
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 06 மாத காலங்களில் 11000 பேருக்கும் அதிகமானோர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அதே காலத்தில் சுமார் 840...
வௌ்ளை வேன் விவகாரம் – மஹிந்த, கோட்டாபயவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தங்கியிருக்கும் மிரிஹான பகுதியில், வௌ்ளை வேன் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றியதாக தகவல் கிடைத்துள்ளது என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். போலி இலக்கத் தகடு...
இராணுவ வீரர்கள் கைதானமை குறித்து விசாரணை!!
மிரிஹான பகுதியில் மூன்று இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு வௌ்ளை வேனில் பயணித்த குறித்த இராணுவ வீரர்கள் வசமிருந்து...
மஹிந்த போலிப் பிரச்சாரங்களை செய்கின்றார் – ரவி!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் மேடைகளில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
உண்மையில் மஹிந்தவுக்கு நடந்தது என்ன?
மாத்தறை - அகுரஸ்ஸ பிரதேசத்தில் பேரணி ஒன்றின் போது, முன்னாள் ஜனாதிபதி மக்களிடையே சென்று கொண்டிருந்த வேளை, அவரைப் பிடித்து இழுத்த சம்பவத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முற்படுவதாக, மஹிந்த ராஜபக்ஷவின்...
தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் நகை–பணம் கொள்ளை!!
தூத்துக்குடி ஆதிபராசக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் காலில் அகமது (வயது55), தொழிலதிபர். இவர் ரம்ஜான் பண்டிகையையொட்டி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த...
20 ஆண்டுகளாக அரபு அமீரகத்தில் வேலை செய்யும் கேரளப் பெண்ணின் தலையெழுத்தை மாற்றிய ரேடியோ நிகழ்ச்சி!!
அரபு நாட்டில் 20 வருடங்களாக வீட்டு வேலை செய்துவரும் இந்தியப் பெண் மீண்டும் தன் குடும்பத்தினருடன் சேர அஜ்மன் அமீரகத்தில் தனியார் எப்.எம். ரேடியோ உதவியுள்ளது. கேரளாவில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஷகிதா (62),...
அசாமில் கொடூரம்: சூனியக்காரி என்று சந்தேகித்து பெண்ணின் தலையை துண்டித்துக் கொன்ற கிராம மக்கள்!!
மூடநம்பிக்கைக்கும், காட்டுமிராண்டித்தனத்துக்கும் பெயர்போன அசாம் மாநிலத்தில் சூனியக்காரி என்ற சந்தேகத்தில் 60 வயது பெண்ணின் தலையை துண்டித்துக் கொன்ற கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சோனிட்பூர் மாவட்டம், விமாஜுலி கிராமத்தில் வாழ்ந்துவந்த...
கரமனை ஆற்றில் பிணமாக மிதந்த மலையாள நடிகை: சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்!!
திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மகள் ஷில்பா (வயது 19). பிளஸ்–2 முடித்துள்ள ஷில்பா பிரபல மலையாள டைரக்டர் பாலசந்திரமேனன் படத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு மலையாள டெலிவிஷன்...
வயிற்று பிழைப்புக்கு ஆட்டோ: செவிக்குணவாய் கிட்டார் இசை- ஆட்டோ ஓட்டுனரின் இரட்டை முக வீடியோ!!
மும்பை வாலிபர் ஒருவர் கிட்டார் வகுப்புக்கு சென்று திரும்பும்போது, ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு கிளம்பினார். கையில் கிட்டாருடன் ஆட்டோவில் ஏறியவரிடம், ஓட்டுனர் கிட்டார்களைப் பற்றி நிறைய பேசிக்கொண்டே வந்தார். அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிட்டாரின்...