மஹிந்தவுக்கு எதிராக களமிறங்கி தமிழர் காதில் பூ சுற்றும் சிவாஜிலிங்கம்!!
வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தது தமிழ் மக்களின் காதில் பூ சுற்றும் வேலை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்...
குளவி தாக்கி 16 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!!
பதுளை - ஹாலிஎல, திக்வெல்லவத்த பிரதேசத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (20) பகல் இடம்பெற்றுள்ளது. குளவித் தாக்குதலில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...
நீங்கள் வலது குறைந்த வாக்காளரா?
வலது குறைந்தவர்கள் வாக்களிக்கச் செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கினால் வசதிகளைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கென ஓகஸ்ட் 9ம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும். வலது குறைந்தவர்கள் வாக்களிக்கச் செல்லவென...
(PHOTOS) நடிகைகளின் படங்கள் பல!!
நடிகைகளின் படங்கள் பல...
முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வரலாமா?? கூட்டமைப்பிடம், முன்னாள் புலிப் போராளிகள் கோரியது என்ன?? -சுபத்திரா (சிறப்புக்கட்டுரை)!!
விடுதலைப் புலிகள் இயக்கம் தமது போராளிகளை பாராளுமன்றம் அனுப்பும் ஆசைக்காக கூட்டமைப்பை உருவாக்கவில்லை. அதைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது புலிகளும் அல்ல. அதை வலுப்படுத்தியவர்கள் தான் அவர்கள். எனவே, கூட்டமைப்பு என்பது புலிகளுக்குச்...
நீங்க அடிக்கடி பதட்டப்படுவீங்களா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்..!!
அன்றாட வாழ்வில் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தைப் பெறுவதால், லேசான பதட்டம் என்பது ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பொதுவானதாகும். இது மீண்டும் மீண்டும் அல்லது கவலை அதிகமாக இருக்கும் நேரங்களிலும் சாதாரண செயல்பாடு மற்றும்...
(PHOTOS) ‘உலக இளைஞர் திறன் தினம் 2015′..!!
மன்னார் மாவட்ட தொழிற்பயிற்சி வழங்குனர்கள் ஒன்றினைந்து சிறப்பித்தனர். உலக இளைஞர் திறன் தினம் 2015ஐ மன்னார் மாவட்ட தொழில் நுட்பக்கல்லூரியின் தலைமையில் தொழிற்பயிற்சி வழங்குனர்கள் ஒன்றினைந்து மிக விமரிசையாக 15 ஜீலை 2015 கொண்டாடினர்....
மனித உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல்!
மனித உடலில் சிறுநீரகம் மற்றும் உறுப்புக்களை விற்பனை செய்வது சட்டவிரோத செயல் என பிரித்தானிய பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சட்ட வல்லுநர் சார்லாட் எல்வேஸ் அத தெரணவிடம் தெரிவித்தார். இலங்கையில் நபர்களிடம் இருந்து உடல் உறுப்புக்களை...
5 வருடங்களின் பின் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!
சுமார் ஐந்து வருடங்களின் பின் உலக சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இவ்வருடத்தில் அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் தங்களிடம் உள்ள உலோகத்தை விற்பனை செய்து முடிக்க முதலீட்டாளர்கள் தீர்மானித்துள்ளதால் தங்கம் விலை...
புதிய அரசாங்கம் மிதக்கும் எலும்புக்கூடு மனிதர்களை உருவாக்கியது!!
இந்த அரசாங்கத்தினால் மிதக்கும் எலும்புக்கூடு போன்ற மனிதர்களே உருவாகுவார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சீனி போலைக்கு மக்கள் ஏமாறத் தேவையில்லை என்றும் கடந்த காலத்தில்...
மலவாயிலில் இருந்து ஒரு கிலோ தங்கம் மீட்பு!!
மலவாயிலில் மறைத்து ஒரு கிலோ கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற இலங்கையர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசாத் இந்திக்க என்ற 49 வயதுடைய நபரே கைது திருச்சி சுங்கப் பிரிவினரால்...
கிரிக்கெட் போட்டி மோதலுடன் தொடர்புடைய நால்வர் கைது!!
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலின்...
டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி மூவர் பலி!
கலேவெல - தலகிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகினர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து தம்புள்ளை...
தேர்தல்கள் ஆணையாளர் கட்சிகளின் செயலர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு!!
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று, தேர்தலில் போட்டியிடும் கட்சி செயலாளர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறும். இதன்போது வேட்பாளர்களுக்கான ஒழுக்க கோவையின் பிரதிகளை கட்சி...
திருவள்ளூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு!!
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு அருகே உள்ள கல்லம்பேடு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் காணிக்கைராஜ் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகி ரீட்டா(48) என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும்...
வெள்ளகோவிலில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு வகுப்பில் மாணவியிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் துரை ராமசாமி நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கன்னியாகுமாரியை சேர்ந்த மரியலூயிஸ் (வயது 50) பணியாற்றி வருகிறார். இவர் 10–ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியில்...
வேலூரில் ஆண் குழந்தை கடத்தல்: கண்காணிப்பு கேமரா மூலம் தேடுதல் வேட்டை!!
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே கனகதுர்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள நடைப்பாதையில் சிலர் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்கள். அவர்கள் அப்பகுதியில் பொம்மை உள்பட பல்வேறு கைவினைப்பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்....
டெல்லியில் 15 சிறுமிகளை கற்பழித்து கொன்ற கொடூரன்: பிணங்களை கால்வாயில் வீசியதாக வாக்குமூலம்!!
டெல்லியை அடுத்த புறநகர் பகுதியான நொய்டாவில் தொழில் அதிபர் வீட்டு வேலைக்காரன் சுரீந்தர் கோலி என்பவன் கடந்த 2005 முதல் 2006–ம் ஆண்டு வரை பல சிறுமிகளையும், இளம் பெண்களையும் கடத்தி கற்பழித்து கொலை...
பெண்களின் பிரச்சனைக்கு பிரதமரின் செல்பி வித் டாட்டர் தீர்வளிக்காது: பிரபல நடிகை கருத்து!!
பெண்களின் பிரச்சனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ‘செல்பி வித் டாட்டர்’ தீர்வளிக்காது என்று பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா ஜாதா கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுக்க, ‘செல்பி...
மேற்கு வங்காளத்தில் சிறுமியை கற்பழித்து கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசிய கொடூரம்!!
மேற்கு வங்காளத்தில் 14 வயது சிறுமியை கற்பழித்த பின்னர், கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசிய கொடூரம் நடந்தேறியுள்ளது. இங்குள்ள வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை முதல்...