ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை தொடர்பில் ஆராயப்பட வேண்டும்!!
வழக்கத்திலுள்ள ஓய்வூதிய முறை தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விஷேடமாக முப்படையினருக்கு தற்கொழுது வழங்கக்கூடிய ஓய்வூதிய முறை தொடர்பாகவே கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பண்டாரநாக்க ஞாபகர்த்த சர்வதேச...
அரசிற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன!!
தற்பொழுதுள்ள அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கூட சர்வதேசத்திற்கு வழங்கியிருக்கக்கூடிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில்...
யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை!!
லுனுகம்வெகர பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தூங்கும் அறையில் வைத்து குறித்த யுவதி தூக்கிலிட்டு கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லுனுகம்வெகர குடாகம்மான பகுதியல் வசிக்கக்கூடிய 17 வயதுடைய...
நான் டக்ளஸ் தேவானந்தாவுடன் சண்டை பிடித்தேன்: பிரபாகரன் தான் சாட்சி என்கிறார் ஆனந்தசங்கரி!!
நான் டக்ளஸ் அவர்களுடன் பாராளுமன்றத்தில் சண்டை பிடித்ததுக்கு பிரபாகரன் அவர்களை தான் சாட்சிக்கு கூப்பிட வேண்டும் என்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ஆனந்தசங்கரி. வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில்...
ததேகூ சோரம் போகாத சக்தி அல்ல – ஈரோஸ்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாத அரசியல் தலைமையாக தோற்றம் பெறவில்லை என ஈரோஸ் கட்சியின் செயலாளர் ஆர்.பிரபாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடியை எதிர்த்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!
அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக 1800 இற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்க வேண்டிய...
இம்முறை தேர்தலில் அந்த அதிஸ்டத்தை பெறுவது மட்டக்களப்பு மாவட்டம்!!!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக அரச பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும், 30 சுயேட்சைக்...
ஆக்ராவில் பால்பவுடரை திருடியதாக கூறி வீட்டுப் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய தம்பதியர்!!
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பால்பவுடரை திருடியதாக கூறி, வீட்டுப்பணிப்பெண் மற்றும் அவரது 8 வயது மகனை தம்பதியர் இருவர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவில் ஒரு ஆசிரியை வீட்டில் பணிப்பெண்ணாக...
சிறைக்குள் கைதி மர்ம மரணம்: விஷம் வைத்து கொன்றதாக இதர கைதிகள் போராட்டம் – உ.பி.யில் பரபரப்பு!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள படோஹி மாவட்டச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதியை சிறை அதிகாரிகள் விஷம் வைத்து கொன்றதாக எழுந்த புகாரையடுத்து, அதே சிறையில் அடைபட்டிருக்கும் இதர கைதிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை வழக்கில்...
மகள் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை விடுதலை!!
17 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தந்தையை விடுதலை செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லியைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வருடம் மார்ச் மாதம் போலீசில் ஒரு புகார்...
பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு!!
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. வயது வித்தியாசம் பாராமல் அவர்கள்...
19 வயது இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!
19 வயது இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேலை தேடி டெல்லி வந்துள்ளார். அப்போது, அவரை சந்தித்த முன்னா...
பெங்களூர் அருகே சிறுமியை ஈவ் டீசிங் செய்த 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை!!
கர்நாடக மாநிலத்தில் 15 வயது சிறுமியை தொடர்ந்து கிண்டல் செய்துவந்த 12 வயது சிறுவனை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரின் புறநகர் பகுதியான விஜயபுரா பகுதியில்...