டளஸ் அழகப்பெருமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர் பிணையில் விடுதலை!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெறுமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது சட்டத்தரணி சகிதம் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜரானபோது...
வேட்பாளர் மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு!!
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஏனைய வேட்பாளர்களுக்கு...
தேர்தல் ஒன்றை நடத்துவதன் நோக்கம் கூட சிலருக்கு தெரியாது – பிரதமர்!!
பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் உண்மையான நோக்கம் என்னவென்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு போதிய விளக்கமில்லை என்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் நலனுக்காக மாத்திரம்...
ஐமசுகூ வாகன பேரணிக்கு பொலிஸார் தடை!!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஒருவரும் அவரது ஆதரவாளரும் சென்ற வாகனத் தொடரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹங்வெல்லயில் இருந்து வந்த அந்த பேரணியை...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி எரிபொருள் விலை குறைய வாய்ப்பு?
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி டபிள்யு ரி ஐ (WTI) வர்க்க மசகெண்ணெய் பெரல் ஒன்று 50.95 அமெரிக்க டொலருக்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேன்ட் வர்க்க மசகு எண்ணெய் 57...
அம்பாவெல பகுதியில் கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது!!
அம்பாவெல ரயில் நிலையத்தில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை மீபிலிமான முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணிடம் இருந்து 480 கிராம் கஞ்சாவும்...
ஸ்ரீசுக புதிய தொகுதி அமைப்பாளர்கள் இருவர் நியமிப்பு!!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட பதில் அமைப்பாளராக லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஹக்மன தொகுதி பிரதான அமைப்பாளராகவும் அவர் செயற்பட்டு வருகிறார். அத்துடன் மிஹிந்தல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக எம்.எம்.ரஞ்சித்...
ஊழல்வாதிகள் கையில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கூடாது!!
கடந்த ஆறு மாத காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற...
கோவையில் எய்ட்ஸ் பாதித்த தம்பதி தற்கொலை முயற்சி: மனைவி சாவு–கணவருக்கு தீவிர சிகிச்சை!!
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (30). லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி (26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த...
அரூர் அருகே கணவனால் உயிரோடு எரிக்கப்பட்ட பெண் சாவு!!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது ஏ.விளாம்பட்டி. இந்த பகுதியில் வசித்து வருபவர் காமராஜ். இவரது மகள் ஆஷா(வயது 19). இவர் 9–ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த...
ஆண்டிப்பட்டி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு!!
ஆண்டிப்பட்டி அருகே மேல்வாலிப்பாறை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் 3 வயதுள்ள ஆண் புள்ளி மான் வந்துள்ளது. அதனை தோட்டத்தில் உள்ள நாய்கள் விரட்டி கடித்துள்ளது. இதில் மானின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு...
சங்கரராமன் கொலை வழக்கு: 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பார் உரிமையாளர் கைது!!
காஞ்சிபுரத்தில் கடந்த 2004–ம் ஆண்டு சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள...
சிவகாசி: வேன் விபத்தில் பலியான 6 பெண்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க கோரிக்கை!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த முனியசாமி மனைவி விஜயகுமாரி (வயது27), குருசாமி மனைவி கனகம்மாள் (45), கருப்பையா மனைவி இருளம்மாள் (70), ஐசக் ராஜா மனைவி பரமேஸ்வரி (33), பெருமாள்...
விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் முகத்தில் ஆசிட் வீசிய வெறிபிடித்த முன்னாள் கணவன்!!
சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்ட மனைவியை பழிவாங்குவதற்காக வெறி பிடித்த அவரது முன்னாள் கணவர் அந்தப் பெண் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சி: பள்ளி பிரின்சிபல் கைது!!
பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவி, ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அம்மாணவியின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் தியோபாண்ட் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும்...
சாலைவிபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெய்ப்பூரில் வசித்து வந்தவர் ராம் சிங். இவர் நேற்று இரவு தனது மனைவி மற்றும் 4...
இந்து–முஸ்லிம் காதலுக்கு எதிர்ப்பு: தாஜ்மகாலில் கழுத்தை அறுத்த காதல் ஜோடி!!
ஆக்ராவில் உள்ள உலகப் புகழ் பெற்ற தாஜ்மகால் காதலர்களின் நினைவு சின்னமாக திகழ்கிறது. இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். நேற்று பிற்பகலில் சுற்றுலா பயணிகள் தாஜ்மகால் வளாகத்தில் நடந்து...
26 நிமிடத்தில் விற்று தீர்ந்த ராயல் என்பீல்டு கிளாசிக் புல்லட்கள்!!
கடந்த மே மாதம் ராயல் என்பீல்டு ‘கிளாசிக் 500’ பைக்கின் சிறப்பு பதிப்புகளை வெளியிட்டது. மேலும் இந்த மாடலில் மொத்தமாக 200 வண்டிகள் மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது. சமீபத்தில்...
“றோவும்” இலங்கை அரசியலும்!!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் தற்சமயம் நிறைவு பெற்றுவிட்டது. மஹிந்தவுக்கு தேர்தலில் சீட்டேகிடைக்காது என்று நினைத்த யானைக் கட்சிக்கு கைகாட்டிவிட்டார் மைத்திரி. இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்...