மஹிந்த அபேகோன் பிணையில் விடுதலை!!
தேர்தல் வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்திய மாகாண சபை தலைவர் மஹிந்த அபேகோன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அபேகோனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த கண்டி மேல் நீதிமன்றம் இந்த...
ராஜித்த உள்ளிட்ட ஐவரின் கட்சி உறுப்புரிமை பறிபோகுமா?
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்ற ஐவரை அக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களால் மத்திய செயற்குழுவிடம்...
வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்!!
இம்முறை பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 09.30 அளவில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக, அரச அச்சகர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவது...
வில்பிரட் அந்தோனி காலமானார்!!
பிரபல பாடகர் வில்பிரட் அந்தோனி காலமானார். தனது 72வது வயதில் அவர் இன்று இறைபாதம் அடைந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைக்க உதவும் 7 யோகாசனங்கள்..!!!
உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர்டென்ஷன் என்று அழைப்பார்கள். இன்றைய நவநாகரீக காலத்தில் அமைதியான முறையில் நம்மை கொலை செய்து கொண்டிருக்கிறது இந்த இரத்த அழுத்தம் தான். இந்த இரத்த அழுத்தம் ஒருவருக்கு அதிகமாக இருந்தால்,...
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்றும் தோல்வி!!
இன்று இடம்பெற்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் மற்றுமொரு பேச்சுவார்த்தை எதுவித முடிவுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் 03 தொழிற் சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம், தோட்ட கம்பனிகள் ஆகிய பிரதிநிதிகளுக்கிடையில் தொழில் அமைச்சர் எஸ்....
தலைவரின் அனுமதியின்றி ஸ்ரீ.சு.க மத்திய செயற்குழு கூட தடையுத்தரவு!!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரது அனுமதியின்றி அக் கட்சியின் மத்திய செயற்குழு கூடுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஐனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட உரையொன்றை ஆற்றினார். அதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு...
பொலிஸாருடன் முரண்பட்டு தலைக்கவசத்தை பறித்துச் சென்ற பெண் விளக்கமறியலில் (வீடியோ)!!
மாலபே பகுதியில் வைத்து இரண்டு பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொகுசுக் காரில் பயணித்த பெண்ணொருவர் இரண்டு பொலிஸாருடன்...
யாழ். நீதிமன்றத் தாக்குதல்: 30 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில், ஒருவர் பிணையில்!!
யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 30 சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறும், யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதிமன்றக் கட்டடத்...
மாணவர்களிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி தலைமை ஆசிரியர் கைது!!
நாகர்கோவிலை சேர்ந்தவர் வளன். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மாரநாடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளி மாணவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாக...
விழுப்புரம் அருகே இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை: கணவன் – மனைவி கைது!!
விழுப்புரத்தை அடுத்த நேமூர் காலனியை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன் ஆனந்த் (வயது 27). அதே பகுதியில் வசிப்பவர் துரை (36). ஆனந்தும், துரையும் சேர்ந்து மாட்டிறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்தனர். திடீரென...
ஆனைமலை தொழிலாளி கொலையில் மனைவி கைது: கள்ளக்காதலை கண்டித்ததால் கொன்றதாக வாக்குமூலம்!!
பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஞானசேகரன்(வயது 45). பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனைமலை ஆழியாற்றங்கரை மயானத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்....
மனைவியை பார்க்க வந்த வாலிபர் கை–காலை கட்டி கடத்திய 5 பேர் யார்? போலீசார் தீவிர விசாரணை!!
சேலம் அயோத்திபட்டினம் பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 33). கார்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலையை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார். இவரது முதல் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு...
மதுரையில் சகாயம் குழு அதிகாரி அறையில் புகுந்த மர்ம நபர்!!
சகாயம் விசாரணைக் குழுவில் பணியாற்றும் அதிகாரியின் அறையில் ‘மர்ம’ நபர் புகுந்து உளவு பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை...
ராசிபுரம் அருகே போலீஸ்காரர் மனைவி, மகன் தீயில் கருகி சாவு!!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிபேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன். மெக்கானிக். இவரது மகள் மணிமலர் (25) இவருக்கும் நாமகிரிபேட்டை அருகேயுள்ள மெட்டாலா பக்கமுள்ள உடையார் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி–பாப்பாத்தி ஆகியோர் மகன் பெருமாள் என்கிற...
ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் இந்தியர்களாக இருந்தால் எப்படி இருக்கும்? ட்விட்டர் ட்ரெண்டிங் கற்பனை!!
நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த கேள்விதான் இப்போது ட்விட்டரையே கலக்கி வருகிறது. கம்பீரமான ஹல்க்குக்கு பட்டை போட்டுவிட்டு, ஸ்பைடர் மேனுக்கு டர்பன் கட்டிவிட்டு நெட்டிசன்கள் அடித்த லூட்டி இருக்கிறதே... போதும் வலிக்குது.. அழுதுடுவேன்......
திருவனந்தபுரம் அருகே செல்போனை சார்ஜ் செய்தபடி பேசிய பெண் மின்சாரம் பாய்ந்து பலி!!
திருவனந்தபுரம் அருகே வெளியநாடு பகுதியை சேர்ந்தவர் சந்துகுட்டன். இவரது மனைவி லினிமோள் (வயது 38) இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வேலைக்கு சென்றிருந்தார். பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் லினிமோள்...
இளம்பெண்ணைக் கலாய்த்து யூ-டியூபில் 65 லட்சம் பேரைக் கவர்ந்த பூனையின் அக்குறும்பு: வீடியோ இணைப்பு!!
யூ- டியூப் எனப்படும் சமூக வீடியோ வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றி ஒரு 10 லட்சம் பார்வையாளர்களைக் கவர்வதற்குள்ளே பலருக்கு நாக்கு தள்ளி விடுகிறது. ஆனால் ஒரு இளம்பெண்ணைக் கலாய்த்து அசால்ட்டாக 65 லட்சம்...
10 கிலோ தங்கம் கடத்தி வந்த அயர்லாந்து நாட்டுக்காரர் கொச்சியில் கைது!!
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் 10 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்த அயர்லாந்து நாட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து தங்கம் பெரிய அளவில் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து...
குரங்கு மீது சங்கிலி பறிப்பு வழக்கா?: மண்டையை சொறியும் போலீசார்!!
பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்ததாக குரங்கு மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்? என உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் குழம்பிப்போய் உள்ளனர். இங்குள்ள கான்பூர் மாவட்டத்தின் கவுசல்புரி சேர்ந்த ஊர்மிளா சக்சேனா என்ற...
50 பெண் குழந்தைகள் பிறந்ததை விழா எடுத்து கொண்டாடிய அரியானா கிராமம்!!
நாடு முழுவதிலும் உள்ள 100 மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், அரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறது. அரியானாவில் உள்ள...
ஐதராபாத்தில் இளம் சகோதரிகள் குத்திக் கொலை!!
ஐதராபாத்தில் இன்று பட்டப்பகலில் இரண்டு இளம்பெண்கள் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள காயத்ரி நகர் என்ற பகுதியில் வசிப்பவர்கள் சரஸ்வதி யாமினி (22) மற்றும் இவரது தங்கை ஸ்ரீலேகா...
மேற்கு வங்காளம்: ஜப்பான் மூளையழற்சி நோய் பாதிப்பால் சிறுவன் பலி!!
ஜப்பான் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தான். பாக்டீரியா கிருமிகளின் தொற்றால் ஏற்படும் ஜப்பான் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தலைவலி, காய்ச்சல், சோர்வு, களைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும்....