பொது மக்களிடம் அர்ஜூண விடுக்கும் கோரிக்கை!!
கட்சிகளுக்காக அன்றி நாட்டை நினைத்து அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அர்ஜூன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். இதன்படி இன்று கம்பஹா...
டளஸ் அழகப்பெருமவுக்கு கொலை மிரட்டல்!!
முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று முற்பகல் மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்தவேளை டளஸ் அழகப்பெருமவுக்கு, வெலிகம பிரதேச...
மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடி சர்ச்சை – விசாரணைகள் நிறைவு!!
தேசியக் கொடிக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டதாக கூறி முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த...
முக்கிய கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெறுவோர் இவர்கள்தான்!!
பாராளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்கள் வாக்குகள் மூலமும் 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவர். அந்தந்த கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியலுக்கான ஆசனங்கள் வழங்கப்படும். இதன்படி பிரதான...
புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை)
புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை) இலங்கை என்ற ஒரு நாடு இருக்கிறது என்பது அறியாத உலக மக்கள் அநேகர் இன்றும் உலகில் இருக்கிறார்கள்....
முன்னாள் பொலிஸ் அதிகாரி குலசிறிக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!!
புலனாய்வு தகவல்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கு...
இவ் வாரத்திற்குள் விருப்பு இலக்கங்கள்!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை இவ்வாரத்திற்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்புமனுப் பட்டியல் தற்போது தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கும் என, உதவித் தேர்தல்கள் ஆணையாளர்...
அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தான் இருந்தாராம் மஹிந்த! ஆனால்..?
மக்களின் பலமான கோரிக்கை காரணமாகவே தான் இம்முறை தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....
முன்னாள் பா.உ நால்வருக்கு வேட்புமனு இல்லை!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வேட்புமனு வழங்கப்படவில்லை என, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய...
முழு முக தலைக்கவச தடை நீக்கம் மேலும் நீடிப்பு!!
மோட்டார் சைக்கிளில் பயனிப்பவர்கள் முகத்தை முற்றாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிவதற்கு பொலிஸார் விதித்துள்ள தடையை செயற்படுத்த தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்...
ம.வி.மு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!!
மாரவில - தோடுவாவ பிரதேசத்தில் தமது ஆதரவாளர் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 01.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் மக்கள் விடுதலை...
ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அனுப்பப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சங்கராம்பட்டி, மேய்க்கிழார் பட்டி, சித்தையகவுண்டன் பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 300–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 9...
நாமக்கல் பழக்கடை அதிபர் கொலையில் பிளஸ்–2 மாணவர் உள்பட 3 பேர் கைது!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 42). இவர் நாமக்கல் நேதாஜி சிலை அருகே பழக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை இவர் உழவர் சந்தக்கு...
கணவர் குடிபோதையில் தினமும் தகராறு: திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை!!
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆலங்குடி மகாசனம் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா தேவி (வயது 30). இவர் திருச்சி ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை செய்து வந்தார். இவரது கணவர் மனோகர். இவர் டாக்சி...
கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியரின் செல்போன், பணத்தை பறித்து சென்ற குரங்கு!!
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவை கட்டிடத்தில் உள்ள ஒயர்களில் தொங்கி நாசம் செய்கின்றன. மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களை பயமுறுத்தியும், பொருட்களை பிடுங்கியும்...
சமூக வலைத்தளங்களில் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டவர் கைது!!
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரித்து வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார். தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த வேளையில், மராட்டியத்தில்...
கிண்டி அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது!!
கிண்டி சக்கரபாணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கீர்த்திவாசன், முத்துக்குமார். அதே குடியிருப்பின் காவலாளியாக இருப்பவர் ஆனந்தன். இவர் கீர்த்திவாசன் மற்றும் முத்துக்குமாரின் மகள்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர்...
கேரளாவில் பெண்களுக்காக பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை விரைவில் அறிமுகம்!!
கேரளாவில் She taxi வெற்றியைத் தொடர்ந்து பெண்களுக்காக பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. கேரளாவில் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக 24 மணி நேரம்...
டாக்டராக நடித்து பிரசவித்த பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த வாலிபர் கைது!!
விஜயவாடா மாவட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை நிர்வாணமாக போட்டோ எடுக்க முயன்ற வாலிபரை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மைலாவரம் பகுதியை சேர்ந்த ஒரு...
இந்தியாவில் 65 சதவிகிதம் மூத்த குடிமக்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர்: புதிய ஆய்வில் தகவல்!!
இந்தியாவில் 65 சதவிகிதம் மூத்த குடிமக்கள் புறக்கணிக்கப்படுவதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. அம்மா என்ற வார்த்தைக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்லை. பாலூட்டி சீராட்டி தாய் தந்தையால் வளர்க்கப்படும் குழந்தை,...