கடும் போராட்டத்துக்கு பின்னர் 9 குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு!!
திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீதம் தம்பதியினர் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொள்ளாமல் உள்ளனர். 2–க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்ற இவர்கள் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வரும்போது கவுன்சிலிங் வழங்கி, குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்...
பேஸ் புக் மூலம் காதல் திருமணம்: வாழ்வை இழந்த இளம்பெண்!!
திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 28). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாராயணபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 30). இவர்கள் 2 பேரும் பேஸ் புக் மூலம் நண்பர்கள் ஆனார்கள். நாளடைவில்...
புதுவையில் என்ஜினீயரிங் மாணவர் கற்பழித்ததால் குழந்தை பெற்ற 10–ம் வகுப்பு மாணவி!!
ஏனாமை சேர்ந்தவர் நாகூர்பாபு (வயது 29). புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். புதுவை ரெயின்போ நகரில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் அவர் தங்கியிருந்தார். இந்த டாக்டரின் கார் டிரைவருக்கு ஒரு மகள்...
ஆரணி அருகே இந்து முன்னணி பிரமுகரை கத்தியால் வெட்டி வழிப்பறி!!
ஆரணி படியராஜா தெருவை சேர்ந்தவர் தாமு (வயது 34). இவர் ஆரணி இந்து முன்னணி அமைப்பாளராக உள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் தாமு மேல்மலையனூர் கோவிலுக்கு அமாவாசை ஆராட்டு நிகழ்ச்சியில் கலந்து...
கோவை கமிஷனர் அலுவலகத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்!!
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு கார் அங்கு வந்து நின்றது. காரில் இருந்து திருமண கோலத்தில் வாலிபரும், இளம்பெண்ணும் இறங்கினர். கமிஷனர் அலுவலக வாசலில் பாதுகாப்பு...
கோவை அருகே புதருக்குள் கிடந்த பெண்ணின் எலும்புக்கூடு!!
கோவையை அடுத்த சரவணம்பட்டி அருகேயுள்ளது குரும்பபாளையம். இங்குள்ள காப்பிக்கடை பஸ் நிறுத்தம் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் முள்புதருக்குள் மனித எலும்புக்கூடு கிடப்பதாக கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கிடந்த...
சேலத்தில் போலீஸ் ஏட்டு மகன் தூக்கு போட்டு தற்கொலை!!
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ளது அகரம் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் கடவுள். இவர் சேலம் பேர்லேண்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அழகரசன்(வயது 17). இவர் பிளஸ்–2 படித்து...
பெண் சிசு கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!!
இந்தியாவில் பெண் சிசுக் கொலைகளை தடுப்பதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சமூகத்தால் கைவிடப்படும் பெண் குழந்தைகளை காப்பாற்றும் விதமாக ’இந்திய பெண் குழந்தைகள் எழுச்சி’ (Girl Rising...
பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்..!!
கற்றாழையில் பல வகைகள் இருக்கின்றன. அவை: சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கற்றாழைக்கு ‘குமரி’ என்ற...
பெற்ற மகளையே தன் காமப்பசிக்கு இரையாக்கிய மனித மிருகம்!!
பாலியல் வக்கிரம் கொண்டவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் பெற்ற மகளையே வக்கிர புத்தி கொண்ட ஒரு கொடூர தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து...
திருவனந்தபுரம் அருகே வீட்டு கிணற்றில் வீசப்பட்ட மாந்திரீக பொருட்கள்: பொதுமக்கள் பீதி!!
திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாலு மூடு பகுதியில் உள்ளது ஆழியாறு. இந்த ஊரை சேர்ந்தவர் சிசுபாலன் இவரது வீட்டை ஒட்டி ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே குங்குமம், மஞ்சள் மற்றும் மலர்கள்...
அரசியல் சாணக்கியமும், நிர்வாகத் திறனுமற்ற த.தே.கூ..! -பண்டாரவன்னியன் (கட்டுரை)
காலாகாலமாக விடுதலைப் புலிகளினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மாகாணசபை நிர்வாகம் விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் என்று கூறிக் கொள்ளுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் மூலம் வடக்கு மாகாண சபையும்,...
எச்சில் துப்புபவர்களே உஷார் – துடைப்பத்தால் நீங்களே சுத்தம் செய்யவேண்டும்: அமல்படுத்த மகாராஷ்டிரா தீவிரம்!!
பளிங்கு போல் இருக்கும் சுவர் மற்றும் தரையை சமூக பொறுப்பில்லாத பான் பராக் வாசிகள் எச்சில் துப்பி அசிங்கப்படுத்துவது அனைவரும் அறிந்ததே. இதற்கு கடிவாளம் போடுவதற்கான நடவடிக்கை பற்றி மகாராஷ்டிரா அரசு தீவிரமாக யோசித்து...
திருப்பதி கோவிலில் கூடுதல் விலைக்கு லட்டு விற்ற போலீஸ்காரர் கைது!!
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் மோகன் ராவ். இவர் கடந்த 2009–ம் ஆண்டு முதல் 2011 வரை திருப்பதி கோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார். அந்த பழக்க...
மாணவிகளை விட்டு கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர்:தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!
நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை விட்டு பள்ளி கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்குள்ள ஒரு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்...