உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்துக் கொன்ற சப்–இன்ஸ்பெக்டர் மனைவி!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பில்லியம்மாள் (வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் இறந்து போனார். இதையொட்டி...
பரீட்சையில் பெயில் ஆனதால் தூக்கு மாட்டிக் கொள்ள துணிந்த இளைஞர்: உள்ளே நுழைந்த தாய்- வீடியோ வடிவில்!!
பள்ளி இறுதியாண்டில் பெயில் ஆனதால் தனியறைக்குள் இருக்கும் மின்விசிறியில் தனது தாயின் சேலையை கட்டி ஒரு இளைஞர் தூக்கு மாட்டிக் கொள்ள முயற்சிக்கும் வேளையில் அவரது தாயார் எதேச்சையாக அந்த அறைக்குள் நுழைந்து விடுகிறார்....
கோவிலில் தங்க சங்கிலிகளை திருடிவிட்டு சாமி கும்பிட்ட திருடன்!!
புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டி பேட்டையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இந்த கோவிலில் வழக்கம் போல் நேற்று காலை திறக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள்...
கோவை சிறையில் அதிரடி சோதனை: 4 கைதிகளிடம் செல்போன்–கஞ்சா பறிமுதல்!!
கோவையின் இதய பகுதியான காந்திபுரத்தில் மத்திய சிறை உள்ளது. இங்கு குண்டு வெடிப்பு கைதிகள், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1500–க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பாதுகாப்பு மிகுந்த மத்திய சிறையில் கஞ்சா மற்றும்...
சேலம் அருகே ரூ.24 லட்சம் கொள்ளையில் கைதான தனியார் பள்ளி ஆசிரியர் பற்றி பரபரப்பு தகவல்கள்!!
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் முகமது அலி. மிளகு வியாபாரியான இவர் தமிழகத்தில் இருந்து மிளகு மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி சென்று கேரளாவில் விற்று வந்தார். இவர் சேலம் மாவட்டம் ஏற்காடு,...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கல்லூரி மாணவருடன் வெட்டி கொன்ற மனைவி!!
தேனி அல்லிநகரம் போலீஸ் சரகம் அன்னஞ்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது35). கூலித் தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு கோகிலா (16) என்ற மகளும், ஹரிகரன் (13) மகனும் உள்ளனர்....
முதலமைச்சரின் முன்பாக மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி: குஜராத்தில் பரபரப்பு!!
குஜராத்தில் முதலமைச்சர் கலந்து கொண்ட விழா மேடையில், கை மணிக்கட்டை, பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற மனிதரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அகமதாபாத்தின் பாவ்லா நகரைச் சேர்ந்தவர் மொமாஜி தாகூர்,...
குடிபோதையில் கார் ஓட்டியதில் 2 பேர் பலி: மும்பை பெண் வக்கீல் சிறையில் அடைப்பு!!
மும்பை ஐகோர்ட்டில் பணிபுரிந்து வந்தவர் பெண் வக்கீல் ஜான்வி (வயது35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் செம்பூர் ஆர்.சி.எப். பகுதியில் உள்ள கிழக்கு தனி வழிச்சாலையில் விதிமுறையை மீறி தவறான பாதையில் தனது...
பீகார் கல்லூரியில் ஒட்டுமொத்தமாக அமர்ந்து காப்பி அடித்த மாணவிகள் தேர்வு அடியோடு ரத்து!!
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் சமஸ்திபூரில் மிதிலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பி.ஏ. 2–வது பகுதி தேர்வு நடந்தது. அப்போது மாணவிகள்...
உணவே விஷம்: காம்ப்ளானில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள்- பரிசோதனைக்கு உத்தரவு!!
’நான் வளர்கிறேன் மம்மி’ என்ற விளம்பரம் மூலம் சற்று உயரம் குறைந்த குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அதன் மூலம் தன் விற்பனையை பெருக்கிக்கொண்ட காம்ப்ளான் சத்து மாவில் நூற்றுக்கணக்கான இறந்த புழுக்கள் இருந்ததால்...
என்னால் தாய்க்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்யாமல் இருக்க முடியாது என்று மனைவியிடம் கூறிவிட்டேன்: சோம்நாத்!!
என்னால் தாய்க்கும் தாய் நாட்டிற்கும் சேவை செய்யாமல் இருக்க முடியாது என்று மனைவியிடம் கூறினேன் என்று ஆம் ஆத்மி முன்னாள் சட்ட மந்திரி சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார் டெல்லி மாநிலத்தில், ஆம் ஆத்மியின் முந்தைய...
தாயின் கள்ளக்காதலனின் மூர்க்கத்தனமான தாக்குதலில் 4 வயது சிறுவன் பலி!!
மராட்டிய மாநிலத்தில் விதவைப் பெண்ணுடன் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த முன்னாள் குற்றவாளி கண்மூடித்தனமாக தாக்கியதில் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள தானே மாவட்டம் மும்ப்ரா அருகேயுள்ள கவுசா...
இந்தி கஜினி படத்தை எடுத்தது யார்?: கூகுளின் அட்டகாசமான பதில்!!
கூகுள் தேடுபொறியில் (Search engine) கிறிஸ்டோபர் நோலன் படங்கள் என்று டைப் செய்யும்போது கிடைக்கும் அட்டகாசமான, அதேசமயம் சிக்கலான பதில் பலரையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளது. இந்தியர்களுக்கு ஹாலிவுட் படங்கள் என்றால் தனி பிரியம்தான். மேலும்...
காஷ்மீரில் கடைக்காரர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்!!
காஷ்மீரின் ஆப்பிள் நகரம் என்று அழைக்கப்படும் சோபூரில் கோழிக்கடை நடத்தி வருபவர் மெக்ராஜ் உத்தின் பாத். இவர் இன்று காலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு வேனில் துப்பாக்கிகளுடன் வந்த தீவிரவாதிகள், பாத்தை...
குஜராத்தில் பெற்ற தாயை கற்பழித்ததாக காமுகன் கைது!!
குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் 60 வயது பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்த 29 வயது காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரில் இருந்து...