6 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வண்டியூரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் 17 வயது மகளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (வயது30) என்பவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பாலகோம்பையை சேர்ந்த ராமசாமியின் 17...
தர்மபுரி அருகே மாணவிகள் பாலியல் புகார்: பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது!!
தர்மபுரி மாவட்டம் மாட்டியாம்பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சின்னமாது (வயது 48). இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளில் சிலரை தொட்டு பேசுவது, முகத்தில் கிள்ளுவது, முத்தம் கொடுப்பது என...
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ரூ.10க்கு ஆசைப்பட்டு 10 பவுன் நகையை இழந்த சுற்றுலா பயணி!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 61). ஆன்மீக சுற்றுலாவாக விக்ரமன் குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் வந்தார். நேற்று ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு அம்மா மண்டபம் காவிரி ஆற்றில்...
புதுக்கோட்டை அருகே களவாணி சினிமா பட பாணியில் இளம் பெண்ணை கடத்திய கும்பல்!!
கீரனூர் அருகே உள்ள மோசகுடியை சேர்ந்த பழனிவேலு மகள் ராசிகா (வயது 22). இவர் கீரனூர் கடை வீதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை 7.10 மணிக்கு...
மாமல்லபுரத்தில் வாலிபரை தாக்கிய பெண் கைது!!
வடக்கு மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி (51). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தராஜ் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கொடுத்த பணத்தை கேட்ட போது போலீசில் கந்து வட்டி புகார் கொடுத்து விடுவேன் என...
பொள்ளாச்சி கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேருக்கும் மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் தொடர்பு!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கல்லூரி மாணவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக சந்தோஷ்குமாரின் தந்தை அர்ஜூனன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார். அதில்...
ஆந்திர கள்ளக்காதல் ஜோடி உடல்கள் பிரேத பரிசோதனை: கன்னியாகுமரியில் தகனம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு!!
ஆந்திராவை சேர்ந்த ஒரு ஜோடி 12 வயது சிறுவன் ஒருவனுடன் கடந்த 4–ந் தேதி கன்னியாகுமரி வந்தனர். அவர்கள் விவேகானந்த புரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இரண்டு நாட்கள் ஊரை...
கூடங்குளம் அருகே வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை!!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழியில் இரு தரப்பு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட சம்பவத்தின்...
வேடசந்தூரில் வினோத திருவிழா: உயிரோடு பாடை கட்டி ஊர்வலமாக வந்த மக்கள்!!
தமிழகத்தில் உள்ள கிராமங்களில் பல வகை திருவிழாக்கள் நடத்தப்படுவதுண்டு. சில கிராமங்களில் வழக்கத்துக்கு மாறாக வினோதமான திருவிழாவும் நடத்தப்படும். அதுபோன்ற ஒரு திருவிழா வேடசந்தூர் அருகே நடைபெற்றது. வேடசந்தூர் அருகில் உள்ள சிங்கிலிக்காம்பட்டியில் முத்தாலம்மன்...
பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை: கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பண்டகிண்ட கோட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கேசவரெட்டி(வயது 32). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சில்பா. இவர்களுக்கு திருமணமாகி...
ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட பல்லி பர்கர்: பயணி அதிர்ச்சி!!
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட பர்கரில் உயிருடன் பல்லி கிடந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வியாழக்கிழமை டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான 'ஏஐ...
மருத்துவமனை படிக்கட்டில் உருண்டு விழுந்த நோயாளி பரிதாப சாவு!!
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து விழுந்த நோயாளி பரிதாபமாக இறந்தார். ரோகினி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் தாக்கர் (வயது 51) என்பவர் வசந்த் கஞ்ச் பகுதியில்...
மந்திர சக்தி அடைவதற்காக தங்கையின் ஒன்றரை வயது பெண் குழந்தையை நரபலி கொடுத்தவர் கைது!!
மந்திர சக்தியை அடைவதற்காக ஒன்றரை வயது பெண் குழந்தையை நரபலி கொடுத்து அதன் இதயம் மற்றும் சிறுநீரகத்தை தீயிலிட்டு யாகம் வளர்த்த காட்டுமிராண்டியை உத்தரப்பிரதேசம் போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பஹ்ரியாச் மாவட்டத்தில்...
ஏழைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க தயார்: துப்புரவு தொழிலாளர்களை சந்தித்தபின் ராகுல் பேட்டி!!
டெல்லியில் துப்புரவு தொழிலாளர்களை சந்தித்த பின் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ‘‘ஏழைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க தயார் என்று’’ கூறினார். தலைநகர் டெல்லியின் கிழக்கு...
போலி வக்கீல் பட்டம்: தோமரின் போலீஸ் காவல் மேலும் 2 நாள் நீட்டிப்பு!!
வக்கீலுக்கு படிக்காமல் போலியாக வக்கீல் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்டமந்திரி ஜிதேந்திர சிங் தோமரின் போலீஸ் காவல் மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. போலி வக்கீல் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட தோமருக்கு...