கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகன் கொலை: பேத்திகளுடன் வந்து தாய் போலீசில் புகார்!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் அருகே உள்ள வசந்தி (35) என்பவருக்கும் கடந்த 18...
அரசு பள்ளியில் இருந்து மெட்ரிகுலேசன் பள்ளிக்கு மாற்றியதால் மாணவர் தற்கொலை!!
கோவை அருகேயுள்ள ஆனைமலை கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 35). இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு மகேஷ் குமார் (14) என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில்...
சேலத்தில் லட்சக்கணக்கில் மோசடி: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு!!
சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடையை விரிவாக்கம் செய்ய வங்கியில் கடன் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு வாலிபர் ஒருவர்...
இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக மகளிர் போலீசார் செயல்படுகிறார்கள்: புகார் கூறிய இளம்பெண் தர்ணா!!
திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). இவருக்கும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011–ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முருகேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் முருகேசன்...
திருப்பதியில் பக்தர்களிடம் திருடிய 2 பெண்கள் உள்பட 9 பேர் கைது: ரூ.14 லட்சம் நகைகள் பறிமுதல்!!
திருப்பதி, திருமலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களிடம் திருடர்கள் பலர் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக திருப்பதி, திருமலை போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. அதன்பேரில் மத்திய...
அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க லஞ்சம் கேட்டதால் ஆம்புலன்சின் உள்ளேயே குழந்தையை பிரசவித்த பெண்!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் அவரது கணவர், ஆம்புலன்சை வரவழைத்து அருகாமையில் உள்ள ஜன்சத் நகர ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றார்....
அடித்து நொறுக்குடா அந்த வீடியோ கேம் பிளேயரை: ஆவேச அப்பாவின் வைரல் வீடியோ!!
”எப்போ பாத்தாலும் டிவி... அந்த டி.வியப் போட்டு உடைக்க போறேன் பாரு....” தேர்வு நேரங்களில் அப்பாக்களின் இந்த கோப வார்த்தைகளைக் கேட்காதவர்கள் நம்மில் குறைவு. ஆனால் இன்னொரு டி.வி வாங்குவதை யோசித்தோ என்னவோ பல...
மேகி நூடுல்சுக்கு விரைவில் தடை? – படிப்பு மற்றும் நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் உப்பு இருப்பது கண்டுபிடிப்பு!!
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்சில் கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விவரம்...
சுனந்தா கொலையில் சசிதரூர் டிரைவர் உள்பட 3 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை: டெல்லி நீதிமன்றம் அனுமதி!!
முன்னாள் மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தரூரின் டிரைவர் உள்பட மூன்று பேர் பொய் சொல்வதால், அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில்...
உலகின் மிகப்பெரிய சிறுநீரக புற்றுக் கட்டியை அகற்றி எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை!!
உலகின் மிகப்பெரிய சிறுநீரக புற்றுக் கட்டியாக கருதப்படும் 5 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். டெல்லியை சேர்ந்த தாஸ்(66) என்பவரது வயிற்றின் உள்ளே வலதுபுறத்தில்...
ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது: 11 செல்போன்கள் பறிமுதல்!!
சென்னை- மும்பை அணிகள் மோதிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டி தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். நேற்று இரவு போட்டி நடைபெற்றுக்...