வரதட்சணையாக கார் கேட்ட ராணுவ வீரருக்கு 2 ஆண்டு திருமண தடை- ரூ.81 ஆயிரம் அபராதம்: கிராம பஞ்சாயத்து தீர்ப்பு!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டம் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரருக்கும் காசிம்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வரும் 24-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், ஏற்கனவே சீர்-செனத்தி பற்றி பேசி முடிவு...
பிரசவித்த இரண்டே மணி நேரத்தில் பி.ஏ. தேர்வு எழுத ஆஜரான புதுமைப் பெண்!!
உலகில் மிகவும் கொடூரமான வலி எது? என்று யாரை கேட்டாலும் சற்றும் தயங்காமல் பிரசவ வலி என்று சுலபமாக பதில் கூறி விடுவார்கள். பதில் வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால், பிரசவ வலி என்பது...
தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்!!
தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரிய வழக்கில், பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி...
டெல்லியில் வாடகைக் காருக்குள் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது!!
டெல்லியில் வாடகைக் காரில் பயணம் செய்த பெண்ணை கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி மதுவிகார் குடியிருப்பில் வசித்து வரும் 32 வயது பெண், நேற்று இரவு 10.30 மணியளவில் வேலை முடிந்ததும்...
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து ஆஸ்பத்திரிகளும் இலவசமாக சிகிச்சை வழங்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்!!
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு தொடர்ந்த ஒரு வழக்கை இன்று முடித்துவைத்த உச்ச நீதிமன்றம் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் உயர்தர சிகிச்சையை இலவசமாக...
சிறிதரன் எம்பிக்கு வந்திருக்கும் ஆசை மயக்கம்..!! -வடபுலத்தான்!!
தேர்தல் வரப்போகிறது என்று ரணில் விக்கிரமசிங்க அறிவித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா! இந்த அறிவிப்பு பல எம்.பி மாரின் வயிற்றைக் கலக்கியிருக்கிறது. அடுத்த தடவை தங்களின் வெற்றி வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்று தெரியாத கலக்கம். இந்தக்...
முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் புதிய தகவல்…!!
மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப்–2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில்...
பெண் கொலை வழக்கில் 4 பேர் கைது!!
காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் இரட்டை பிராமணர் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களது குடும்பத்துக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் விஜி (40) குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே வீட்டுமனை தகராறு இருந்து...
வாடிப்பட்டி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.44 லட்சம் கொள்ளை!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செட்டூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது66). சோழவந்தான் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கேஷியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 3 மாதங்களுக்கு முன்பு இவரது குடும்பத்துக்கு சொந்தமான 6...
இரணியல் அருகே உறவினர்களை ஏமாற்ற குழந்தையை திருடினேன்: கைதான இளம்பெண் வாக்குமூலம்!!
இரணியல் அருகே அப்பட்டு விளையை சேர்ந்தவர் ஆன்றோ சிரில் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுசுதா (23). நிறைமாத கர்ப்பிணியான அனுசுதா பிரசவத்திற்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார்...
திருமணம் நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள அப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் அனில்குட்டன்(வயது 29). இவர் திரிபுரா மாநிலத்தில் உள்ள 12–வது பட்டாலியனில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். அனில்குட்டனுக்கும் புதுக்கோடு பகுதியைச்...
இந்து கோவில் வரைபடங்களுடன் ஆந்திராவில் சிமி தீவிரவாதி கைது!!
தெலுங்கானா மாநிலம் வரங்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 சிமி தீவிரவாதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஐதராபாத் அழைத்துச் சென்றனர். அலெர்–ஜான்கான் ஆகிய இடங்களுக்கு இடையே போலீசாரை தாக்கி 5 பேரும் தப்பி ஓடினர்....
மனோரமாவிடம் ஆசீர்வாதம் பெற்ற விவேக்!!
விவேக் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இதில் விவேக் அஜித்துடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இவர் காமெடி நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய காமெடியால் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களையும் கூறிவருகிறார். மேலும்...
கேரளாவில் ரெயிலில் அடிபட்டு பா.ஜனதா பெண் நிர்வாகி பலியானதை செல்போனில் படம் எடுத்த வாலிபர்கள்!!
கோட்டயம் நகராட்சியின் 19–வது வார்டு பா.ஜனதா கட்சியின் நிர்வாகி லைலா தங்கச்சன் (வயது 47). இவர் நேற்று தனது வீடு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது திடீரென அந்த...
செம்மரக்கடத்தல் வேட்டையில் ராசிபுரம் கடத்தல்காரர் உள்பட 14 கூலி ஆட்கள் கைது: ஆந்திர போலீசார் நடவடிக்கை!!
திருப்பதி மலையில் செம்மரக் கட்டை கடத்தல்காரர்கள் மீது ஆந்திர வனத்துறையில் நடத்திய தாக்குதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பிச் சென்றதாக போலீசார்...
காஞ்சனா-2 படத்திற்கு யுஏ சான்றிதழ்!!
லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கி வரும் படம் ‘காஞ்சனா 2’. இதில் கதாநாயகிகளாக டாப்ஸி மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். முனி...
ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: சம்மன் அனுப்பப்பட்ட பேப் இண்டியா நிர்வாகிகள் முன்ஜாமீன் கோரி மனு!!
கோவா மாநிலத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் கேமரா இருந்தது தொடர்பான வழக்கில் போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்ட பேப் இண்டியா முக்கிய நிர்வாகிகள் 7 பேர் முன் ஜாமீன் கோரி...
சூரத் சிறையில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீது திடீர் தாக்குதல்!!
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய், சிறையில் இன்று தாக்கப்பட்டார். ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சூரத்தைச் சேர்ந்த...
ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!!
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகமெங்கிலும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. இவரை ஒரு தடவையாவது பார்த்துவிட மாட்டோமா? என்ற ஆசை ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் ஆழமாக புதைந்துள்ளது. தன்னுடைய பிறந்தநாள் மற்றும் அவருடைய படங்களின் விழாக்களுக்கும்...
அயோத்தியில் கோவில் வளாகத்தில் பூசாரி படுகொலை!!
உத்தர பிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கோவில் பூசாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தி நகரில் உள்ள பிரபல பிரகாம் பாபா கோவிலில் பூசாரியாக இருந்த 62...
திருப்பரங்குன்றம் கால்வாய் கரையில் பச்சிளம் ஆண் குழந்தை பிணம்!!
திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் பகுதியில் ஊரணி உள்ளது. இங்கிருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் கரை பகுதிக்கு இன்று காலை சிலர் சென்றனர். அப்போது அங்கு பச்சிளம் ஆண் குழந்தை பிணம் கிடப்பதை கண்டு...
எனக்கு முத்தம் கொடுக்கணுமா?
பரபரப்புக்கு பெயர் பெற்றவர் கவர்ச்சி நடிகை பூணம் பாண்டே. இவருக்கு அதிக படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தி தன் பெயரை ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். கடந்த 2011 உலகக்கிண்ண...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை!!
தேனி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தே.மீனாட்சிபுரத்தை சேர்ந்த அழகுமலை என்பவரின் 8 வயது மகள் கடந்த...
கோவையில் ஒரு தலைக்காதலில் விபரீதம்: விஷம் குடித்த வாலிபர் சாவு!!
தஞ்சாவூர் அருகேயுள்ள செக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 26). 10–ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள மோட்டார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். ஸ்ரீதர் வேலைபார்க்கும்...
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள காங்கயம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் மணிகண்டன்(வயது 22). இவர்கள் கடந்த ஆண்டு பொள்ளாச்சி அருகே புளியம்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வந்தனர். அப்போது புளியம்பட்டி...
பாளை. அருகே கள்ளக்காதலை கண்டித்த மகளை வெட்டிக்கொன்ற விவசாயி: கள்ளக்காதலியுடன் கைது!!
பாளை அருகே உள்ள பூக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது65) விவசாயி. இவரது மகள் பேச்சியம்மாள் (42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (44) என்பவருக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ரீபா,...
நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் குழந்தை திருட்டு: டாக்டர்–நர்சு மீது 2 பிரிவுகளில் வழக்கு!!
இரணியல் அருகே வில்லுக்குறி அப்பட்டு விளையை சேர்ந்தவர் ஆன்றோ சிறில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுசுதா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனுசுதாவை பிரசவத்திற்காக நாகர்கோவிலில் உள்ள...
சென்னை விமான நிலையத்தில் 150 பவுன் நகையை உள்ளாடையில் மறைத்து கொண்டு வந்தவர் கைது!!
நேற்று இரவு 12.15 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் சென்னைக்கு வந்தது. அதில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஒரு பயணியின் நடவடிக்கை...
சொத்து பிரச்சினையில் கணவர் முதல் மனைவியின் மகளை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் காமராஜ் புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு பவித்ரா (10) என்ற மகளும் அரி கிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில்...
கோவை உப்பிலிபாளையத்தில் பொதுமக்களை கடித்து குதறும் வெறிநாய்கள்!!
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கடலைக்காரசந்து மற்றும் உப்பிலிபாளையம் பகுதியில் தற்போது 30–க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக வருவோர் போவோரை எல்லாம் கடித்துக்குதறுகின்றன. மேலும் கடைக்குச் செல்லும் சிறுவர்கள்,...
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு!!
கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி...
பிரபல மலையாள நடிகர்– அரசியல் பிரமுகர்கள் கற்பழித்தனர்: சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
கேரளாவை சேர்ந்தவர் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர். இவர் கேரள மற்றும் தமிழகத்தில் கோவை உள்பட பல்வேறு இடங்களில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் பொருத்தி தருவதாக பலரையும் ஏமாற்றி கோடிக்கணக்கில்...
அமெரிக்காவில் பெண்களுடன் சுற்றும் சந்திரபாபுநாயுடு மகன்: இணையதளத்தில் படங்கள் வெளியானதால் பரபரப்பு!!
ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் பெண் தோழிகளுடன் சுற்றித் திரியும் படங்கள் திடீரென்று இணையதளத்தில் வெளியானது. ஒரு...
இண்டர்நெட் மையத்தில் ஆபாச சேட்டை- 11 ஜோடிகள் கைது!!
மராட்டிய மாநிலம், தானே மாவட்டம், உல்லாஸ் நகர் ரெயில் நிலையம் அருகேயுள்ள ஒரு சைபர் கபேவில் இருளை பயன்படுத்தி ஆண்-பெண்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாக அப்பகுதி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, இன்று...
மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரிந்து, சித்ரவதை அனுபவித்து, தாயுடன் சேர்ந்த குட்டி யானையின் குதூகலம்: வீடியோ இணைப்பு!!
தாய்லாந்து வனப்பகுதியில் தாயுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த மி-பாய் என்ற மூன்று வயது பெண் யானையை கடந்த 2011-ம் ஆண்டு கடத்தி சென்ற சிலர் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் கட்டண சேவைக்கு அதை...
பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற மரியத்தை மராட்டிய கவர்னர் வரவழைத்து பாராட்டி பரிசளித்தார்!!
பகவத் கீதை போட்டியில் முதல் பரிசை வென்ற முஸ்லிம் மாணவியான மரியம் ஆசிப் சித்திக்கிக்கு மராட்டிய கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள 'இஸ்கான்' அமைப்பு, 'கீதா...
ஹேர் டிரையருக்குள் தங்க நகைகளை ஒளித்து வைத்துக் கடத்தி வந்த இந்தியப் பயணி கைது!!
கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தங்க நகைகளை கடத்திக் கொண்டு வந்த இரு வேறு நபர்களிடமிருந்து, 45 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை விமான நிலைய...
குஜராத்தில் 9 வயது சிறுமி தற்கொலை!!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 9 வயது சிறுமி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்வாடிபரா பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து...
தாம்பரம் விமானிகள் பயிற்சி மையத்தில் மகனுக்கு பயிற்சி அளித்த விமானப்படை தலைமை அதிகாரி!!
தாம்பரம் விமானிகள் பயிற்சி மையத்தில் மகனுக்கு விமானப்படை தலைமை அதிகாரி பயிற்சி அளித்தார். இருவரும் ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் பறந்தனர். சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் போர் விமானிகள் பயிற்சி மையம் உள்ளது....