தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை போலீசார் தடை: தி.க.தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு!!
திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் வருகிற 14–ந்தேதி (நாளை மறுநாள்) நடைபெறவிருந்த தாலி அகற்றும் போராட்டத்துக்கு இன்று தடை விதித்துள்ள சென்னை போலீசார் இது தொடர்பாக திராவிடர் கழகம் தலைவர் கி....
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண் நீதிபதிகள்–வக்கீல்கள்!!
புதுக்கோட்டை நகராட்சி 35–வது வார்டு பகுதியில் உள்ள பொது அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இங்கு கோட்டாட்சியர் அலவலகம், தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்பட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன....
கொடைக்கானல் ஏரிச்சாலையில் உலா வந்த காட்டெருமைகள்: சுற்றுலா பயணிகள் ஓட்டம்!!
கொடைக்கானல் பகுதியில் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியினை விட்டு வெளியேறி நகர்ப்பகுதிக்குள் நுழைகின்றன. தற்போது பிளம்ஸ் சீசன் தொடங்கி உள்ளதால் அதனை உண்பதற்காகவும் நகர்ப்பகுதியினை ஒட்டி வருகின்றன. நேற்று மாலை 6...
சேலம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிராமத்தில் முதியவர் கொலை!!
சேலம் அருகே வேடுகாத்தான்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தை அடுத்துள்ள திருமலைகிரியில் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஒரு சமூகத்தினர் முயற்சி மேற்கொண்டபோது மற்றொரு சமூகத்தினர் தங்களுக்கும் கோவிலில் சென்று சாமி கும்பிடும் உரிமை வேண்டும்...
ஊட்டியில் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்!!
நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு...
8 தீவிரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த கோவை ராணுவ வீரருக்கு மரியாதை!!
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகில் உள்ள நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கிட பெருமாள், மங்குத்தாய் ஆகியோரின் 4–வது மகன் கண்ணாளன் கென்னடி. இவர் 1984 ஆண்டு நெ.25...
கொடைக்கானலில் சண்டையிட்டு சமாதானம் செய்து கொள்ளும் வினோத விழா!!
மக்கள் கொண்டாடும் விழாக்களிலும், அவற்றில் இடம்பெறும் சடங்குகளிலும், பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் இடம் பெற்றிருக்கும். இதனால்தான் ஒவ்வொரு பகுதியிலும் விழாக்கள் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகின்றன. கொடைக்கானல் மேல்மலை கிராமமான கிளாவரையில்...
கிரேக்க நாட்டுக்கு புதிய தூதராக தமிழக பெண் ஐ.எப்.எஸ். அதிகாரி நியமனம்!!
கிரேக்க நாட்டுக்கான இந்திய தூதராக மணிமேகலை முருகேசன் (வயது 57) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மணிமேகலை முருகேசன், தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். தற்போது ருமேனியாவில் இந்திய தூதராக...
உடை மாற்றும் அறையை நோக்கி கேமரா: தில்லாலங்கடி வேலை செய்த பேப் இந்தியா ஊழியரை கண்டுபிடித்தது கோவா போலீஸ்!!
கோவா மாநிலத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்ற சென்ற அறையை நோக்கி கேமரா வைக்கப்பட்டு இருந்த வழக்கில் பேப் இந்தியாவின் சபல கேஸ் ஊழியரை அடையாளம் கண்டது கோவா போலீஸ். கேமரா...
வட்டிக்கடனை அடைக்க சிறுமியை கடன் கொடுத்தவருக்கே திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வாங்கிய கடனுக்காக பள்ளியில் படிக்கும் சிறுமியை அவளை விட 2 மடங்கு வயதுடைய வட்டிக்காரனுக்கு மணமுடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் (35) வட்டிக்கு...
அரை நிர்வாண பெண்களுடன் கிருஷ்ணரின் படம்: ஓவியருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!!
தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய படங்களை வரைந்து கண்காட்சியில் வைத்த அசாம் ஓவியக் கல்லூரி மாணவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியில் சமீபத்தில் ஒரு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது....
12 ஆயிரம் விலைமாதர்களுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியர்!!
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஜப்பானை சேர்ந்த 64 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் பள்ளி ஆசிரியராக இருந்தவர் யுஹே டகாஷிமா(64). கடந்த 1988-ம் ஆண்டு அந்நாட்டு கல்வித்துறை...
அமீர் கானை அழவைத்த மார்கரிதா!!
பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி, சிறந்த நடிகை உட்பட பல சர்வதேச விருதுகளை குவித்துள்ள படம் தான் ‘மார்கரிதா வித் எ ஸ்ட்ரா’. இந்த படத்தின் டிரைலரை பார்த்தாலே மனம்...
மூக்கு இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை: குணப்படுத்த முடியாமல் போராடிவரும் தாய் (வீடியோ இணைப்பு)!!
அமெரிக்காவில் பெண்மணி ஒருவர், மூக்கு இல்லாமல் பிறந்த தனது குழந்தையை காப்பாற்ற போராடி வருகிறார். அமெரிக்காவில் உள்ள அலபாமா(Alabama) நகரில் வசித்து வந்த Brandi McGlathery என்ற பெண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் 4...
சிங்கப்பூரில் இருந்து வந்த சென்னைவாசி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாரடைப்பால் மரணம்!!
சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரான கணபதி(52) என்பவர் மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் சோதனையிடும் பகுதியில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிர்...
சூர்யா மீது வழக்கு…!!
நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வெங்கட் பிரபு வின் மாஸ் படத்தின் முழு படப்பிடிப்பை முடித்து கொடுத்து 24 படத்துக்கு ரெடியானார். இன்று விக்ரம் குமார் இயக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது....
2 நாளுக்கு 4 கோடி சம்பளம்…!!
ஆரம்பம், ராஜா ராணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வெயிட்டாக ரீஎண்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நண்பேண்டா படம் கூட கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், இவருக்காக தான் படத்திற்கு...
பவர் ஸ்டாரை எனக்கு பிடிக்கும்…!!
சிறு வேடத்தில் வந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டு செல்லும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தற்போது ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி ஜோடியாக நடித்து வரும் ‘சவுகார்பேட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார்....
2 மகள்களை கற்பழித்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!
கோவை மதுக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35), தச்சு தொழிலாளி. இவரது 2-வது மனைவி சர்மிளா (30). இவரும் ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி, முதல் கணவரிடம் இருந்து பிரிந்து கோவிந்தராஜை 2-வதாக திருமணம்...
கள்ளக்குறிச்சி அருகே பூச்சு கொல்லி மருந்து டப்பாவை முகர்ந்து பார்த்த குழந்தை சாவு!!
கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 26), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. இவர்களது 1½ வயது பெண் குழந்தை தர்ஷிணி. நேற்று ராஜ்குமார்...
ரோந்து பணியின்போது போலீஸ்காரரை தாக்கிய 2 தொழிலாளர்கள் கைது!!
திருத்தணி பகதூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ராமமூர்த்தி. இவர் நேற்று இரவு திருத்தணி அருகே உள்ள அந்திமஞ்சரி பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சாலை ஓரத்தில் அதே பகுதியைச்...
10–ம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10–ம்வகுப்பு...
அதிகாரி வீட்டில் ரூ.44 லட்சம் கொள்ளை: உறவினர்களான அக்காள்–தம்பிகள் கைது!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 66). இவர் சோழவந்தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கேசியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். திருமணமாகாதவர்....
சிவகங்கை அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு!!
சிவகங்கை மாவட்டம் நரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35), விவசாயி. இவரது மனைவி ஜெயலதா (வயது 31). இவர்கள் காளையார் கோவிலில் உள்ள உறவினர் வீட்டு காதணி விழாவுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து...
ஈரோட்டில் சப்–இன்ஸ்பெக்டர் மகள் காதலனுடன் போலீசில் தஞ்சம்!!
திருச்செங்கோடு அருகே உள்ள சூரபாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரம்யா (வயது 23). இவர் பி.டெக் படித்து உள்ளார். திருவாரூர்...
டெல்லியில் வாடகைக் காருக்குள் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது!!
டெல்லியில் வாடகைக் காரில் பயணம் செய்த பெண்ணை கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி மதுவிகார் குடியிருப்பில் வசித்து வரும் 32 வயது பெண், நேற்று இரவு 10.30 மணியளவில் வேலை முடிந்ததும்...
கொடூரத்தின் உச்சம்: தந்தை, மாமன், சகோதரன் என தன் குடும்பத்தினராலேயே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்!!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி போலீஸ் நிலையத்தில் 16 வயது இளம் பெண் அளித்துள்ள புகார், மனிதர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? என்ற பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அவர் அளித்துள்ள புகாரில், தந்தை,...
விடுதிக்குள் அத்து மீறி நுழைந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்!!
உத்தர பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத வாலிபர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்ராம்பூரின் தெகத் பகுதியில்...
மனைவிக்கு மருந்து வாங்க 2 மாத மகனை 700 ரூபாய்க்கு விற்ற குடும்பத்தலைவன்!!
வறுமை கொடியது என்பர். அதனிலும் கொடியது நோயுற்ற நேரத்தில் வாட்டி வதைக்கும் வறுமை என்பதற்கு சான்றாக கட்டிய மனைவிக்கு மருந்து வாங்க வழியறியாத ஒரு குடும்பத்தலைவன் தங்களது 2 மாத ஆண் குழந்தையை 700...
முதியவரை அடித்துக் கொன்ற நண்பரின் மகன்!!
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் 62 வயதான முதியவர் ஒருவரை, அவரது நண்பரின் மகனே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே நகரில் உள்ள திகுஜினி வாடி பகுதியில் வசித்து வருபவர்...
சோளிங்கரில் இளம்பெண் கொலையில் அக்காள் கணவர் கைது!!
சோளிங்கர் கிழக்கு பஜார் தெருவில் கடந்த மாதம் 35 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்ட பெண் சென்னை செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜாபர்உசேன் என்பவரது மனைவி...
காதலிக்க வற்புறுத்தி வாலிபர் செருப்பால் அடித்ததால் பள்ளி ஆசிரியை தற்கொலை!!
திருவெண்ணைநல்லூர் அருகே சித்தலிங்கமடம் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், விவசாயி. இவரது மகள் இந்திராகாந்தி (வயது 26). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். இதற்கிடையே இந்திராகாந்தி பள்ளிக்கு...
களக்காடு அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் டிஸ்மிஸ்!!
களக்காடு அருகே உள்ள சூரங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி 5–வது வகுப்பு படித்து வருகிறாள். அவளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் தலைமை...
வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம்: இளம்பெண்ணுடன் வாழ மறுத்த என்ஜினீயர் கைது!!
கொளத்தூர் அஞ்சுகம் தெருவில் வசித்து வருபவர் மகேந்திரன். இவரது மகள் சிந்து. இவர் மன்னார்குடியில் உள்ள சொந்த ஊருக்கு சென்ற போது அதே பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சிலம்பரசனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும்...
வாணியம்பாடியில் ஆசிரியை அடித்ததாக கூறி 23 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி!!
வாணியம்பாடி புதூரில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த கல்வியாண்டின் கடைசிநாளான நேற்று 6–ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ– மாணவிகள் பள்ளியில் கேக் வெட்டியும், தாங்கள் கொண்டு...
காதலன் வீட்டிற்குள் புகுந்து புதுபெண்ணிற்கு அரிவாள் வெட்டு: ஆஸ்பத்திரியில் காதலன் தாலி கட்டினார்!!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் மேல காலனி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் கலைச்செல்வி (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் இளையராஜவுக்கும் (31) காதல்...
மரக்காணம் அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 4 பேர் கும்பல்!!
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த இளம்பெண் கவிதா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மரக்காணம் அருகே உள்ள கரிப்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர்...
உத்தரபிரதேசத்தில் பென்சில் திருடியதாக தாக்கப்பட்ட மாணவன் பலி: தலைமை ஆசிரியர் கைது!!
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டம் ராகிலாமாமு என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் லலித் குமார். இந்த பள்ளியின் 3-ம் வகுப்பில் 7 வயது சிறுவன் ஒருவன்...
வேலை நாளில் பூட்டிக்கிடந்த பள்ளிக்கூடங்கள்: 4 தலைமை ஆசிரியைகள் சஸ்பெண்ட்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வேலை நாட்களில் பள்ளிகளை பூட்டிவிட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளும், தலைமை ஆசிரியைகளும் வீட்டில் இருப்பதாக முசாபர்நகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், நேற்று சில...