திருப்பூர் கலெக்டர் ஆபீசில் கைக்குழந்தையுடன் இளம் பெண் தர்ணா!!

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. குறைதீர்க்கும் முகாமையொட்டி கலெக்டர் கோவிந்த ராஜ் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது 1½ மாத ஆண்குழந்தையுடன் 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண்...

கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நகை பட்டறை அதிபர்!!

கோவை ஆர்.எஸ்.புரம் ராமலிங்கரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 58). நகை பட்டறை அதிபர். இன்று கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்த இவர் கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கோவை...

30 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து தவித்த காட்டுயானை: வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி மீட்டனர்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குற்றியாம்சால் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை ஒன்று திடீர் என்று புகுந்தது. அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்த அந்த யானையை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த யானையை பொதுமக்கள்...

விழாக்களின்போது யானைகளை இம்சிக்காதீர்கள்: கேரள முதல் மந்திரிக்கு நடிகை பமீலா ஆண்டர்சன் வேண்டுகோள்!!

கேரள மாநிலத்தில் கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் யானைகளின் அலங்கார அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். இன்னும் இரு நாட்களில் இங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்குநத்தன் கோயிலில் பூரம் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த...

8 கிலோ தலையுடன் உயிருக்கு போராடும் 7 வயது சிறுமி: அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்!!

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா சாலுஹூனிசே கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரியம்மா. இந்த தம்பதிக்கு ராதா (வயது 7) என்ற மகள் இருக்கிறாள். பிறக்கும்போது ராதா நல்ல ஆரோக்கியத்துடன்...

5 கி.மீ. ஓடி சாதனை படைத்த 9 மாத கர்ப்பிணி: சாதிக்க வைத்த கணவர்!!

தெலுங்கானாவில் 9 மாத கர்ப்பிணி பெண், தன் கணவரின் வழிகாட்டுதலுடன் 5 கி.மீ. தூரம் ஓடி சாதனை படைத்துள்ளார். கமரபு லெட்சுமி என்ற அந்த 42 வயது பெண், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...

திருவனந்தபுரத்தில் மணமகன் விபத்தில் சிக்கியதால் ஆஸ்பத்திரியில் நடந்த திருமணம்!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்மனாபபுரத்தை சேர்ந்தவர் அப்துல்ரகுமான்(வயது 32). இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள பட்டம் பகுதியை சேர்ந்த ஹசீனா(26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர்களால்...

தொண்டி அருகே 16 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் பெருமாள் என்ற லெட்சுமணன் (வயது 27) என்பவருக்கும் திருமணம்...

காட்பாடியில் சென்னை இளம்பெண் தற்கொலையில் கள்ளக்காதலர்கள் 2 பேர் கைது!!

சென்னை திருவெற்றியூர் இசக்கிதேவர் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி(24). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். முத்துலட்சுமி ஏற்கனவே திருமணமானவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில...

தேனி அருகே பள்ளி மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

தேனி மாவட்டம் போடி வினோபாஜிகாலனியை சேர்ந்தவர் காயத்ரி (வயது16) பள்ளிமாணவி. 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்தனர். போடி கம்பர் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு காயத்ரியை...

சங்கரன்கோவிலில் 2 குழந்தைகளின் தாயை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன்நகர் 1–வது தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜ், பெயிண்டர். இவரது மனைவி சத்யா (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 19–ந்தேதி சத்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்....

சேலம் அருகே மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை சிக்கினார்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ளது சங்கீதம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). கட்டிடம் கட்டும் வேலைக்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி கடந்த 9 வருடத்திற்கு முன்பு...

திருப்போரூரில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்: மணமகன் வீட்டார் அதிர்ச்சி!!

கேளம்பாக்கத்தை அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் நாவலூர் அருகே உள்ள தாழம்பூரை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டருக்கும் இன்று திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இந்த திருமணத்திற்கு...

திருவண்ணாமலையில் காதலனுடன் தங்கை மாயமானதால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை!!

திருவண்ணாமலை அருகே உள்ள வேங்கிகால் பள்ளத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன்கள் பிரேம்குமார் (வயது25), சதீஸ் (20), மகள் சங்கீதா (22). மூத்தமகன் பிரேம்குமார் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு படித்து...

மிஸ்டு கால் தொடர்பால் விபரீதம்: கணவரை கைவிட்டு காதலனை தேடி ஓடிய பெண்!!

திருவட்டாரை அடுத்துள்ள கல்லடி மாமூடு பகுதியைச் சேர்ந்தவர் குமாரி, (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (26) இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். குமாரிக்கு 14...

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதலால் கல்லூரி மாணவி கடத்தல்: வாலிபர் உள்பட 3 பேர் மீது புகார்!!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பெரியகடை வீதியை சேர்ந்தவர் செய்யது அகமது. இவரது மகள் ரபியா (வயது 19). இவர் கீழக்கரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில்...

காட்பாடியில் சென்னை இளம்பெண் தற்கொலையில் கள்ளக்காதலர்கள் 2 பேர் கைது!!

சென்னை திருவெற்றியூர் இசக்கிதேவர் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி (24). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். முத்துலட்சுமி ஏற்கனவே திருமணமானவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான...

போகலாமா? 100 ஆண்களிடம் துணிச்சலுடன் கேட்ட இளம்பெண்- பாதிப்பு என்ன?: வீடியோ இணைப்பு!!

பிரபல வீடியோ வலைத்தளமான யூடியூப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு வேடிக்கை (பிராங்க்) நிகழ்ச்சி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் தெருவில் செல்லும் 100 பெண்களை சந்திக்கும் ஒரு வாலிபர் அவர்களிடம் ஜாலியாக இருக்க அனுமதி...

பிரசவத்தின்போது அஜாக்கிரத்தையால் மூளை பாதிப்பினால் குழந்தை இறப்பு: ஆஸ்பத்திரி, டாக்டருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்!!

டெல்லியில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் கடந்த 1999-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்களின் அஜாக்கிரத்தையால் மூச்சுத்திணறலுடன் பிறந்த அந்த குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பல்வேறு டாக்டர்களிடம் காட்டி சிகிச்சை அளித்தும்,...

குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற பெண்ணை காரில் கடத்திச் சென்று கற்பழித்த கொடூரர்கள்!!

பாலியல் குற்றங்களின் உறைவிடமான உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைக்கு மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காக நகரத்திற்குச் வந்திருந்த கிராமத்துப் பெண்ணை, கொடூர கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. 'பெகும்பால்' கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து...

நேபாளத்தில் சிக்கித் தவித்த 14-வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து அணியினர் டெல்லி திரும்பினர்!!

நேபாளத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 2200 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்து உள்ளனர். மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலநடுக்கத்தில் இந்தியாவின்...

நடிகை நீத்து அகர்வால் கைது!!

செம்மரகடத்தலில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் இன்று கைது செய்யப்பட்டார். செம்மரகடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலி அவரது சகோதரர் பாபாவலி...

சல்மான் குர்ஷித் எலிசாவுடன் ஆடிய வீடியோக்கள் இணையத்தில்!!

முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சினிமாவில் நடிக்கிறார். அவர் நடிகை எலிசாவுடன் நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. 2003ம் ஆண்டு ஷாருக்கான், சைப் அலிகான், பிரித்தி ஜிந்தா ஆகியோர் நடித்து வெளிவந்த...

திருட்டு வழக்கில் சிறையில் அடைப்பு: திருமணத்துக்காக கைதிக்கு ஒரு நாள் ஜாமீன் கோர்ட்டு உத்தரவு!!

பொள்ளாச்சி, மார்க்கெட் அருகே உள்ள பழனியப்பாகவுண்டர் வீதியை சேர்ந்தவர் அபு என்ற இப்ராகீம் (வயது27). இவரை திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ‘தான் மீண்டும் திருட்டு குற்றங்களில் ஈடுபட மாட்டேன்’...

கலசபாக்கம் அருகே மாமியாரை கொலை செய்த மருமகள் கோர்ட்டில் சரண்!!

கலசபாக்கத்தை அடுத்த பெருமாள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 57). இவரது கணவர் அழகேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ராஜகுமாரி (27) என்ற மகள் இருந்தார். இவரும் கடந்த 3...

புதுப்பெண் தூக்குப்போட்டு சாவு: மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் கைது!!

திருப்பூர் பவானிநகர் 5–வது வீதியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 22). இவர் திருப்பூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த...

ஆரணி அருகே கர்ப்பிணி காதலிக்கு தாலி கட்டிய வாலிபர்!!

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகள் மகாலட்சுமி (வயது 20). இவருக்கும் திமிரியை சேர்ந்த குப்பராமன் மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஒரு வருடமாக நெருங்கி...

செங்கோட்டை அருகே மாணவனுடன் மாயமான ஆசிரியை ஆந்திராவுக்கு தப்பி ஓட்டம்?: போலீசார் தேடுதல் வேட்டை!!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரகுமார் மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). இவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம்...

செக்ஸ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் பிரகாஷ் விடுதலை!!

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் (54). மூட்டு சிகிச்சை நிபுணர். 2001–ம் ஆண்டு இவரது மருத்துவ மனையில் கம்பவுண்டராக வேலை பார்த்தவர் கணேசன் (24). புதுச்சேரியை சேர்ந்த இவர் வடபழனியில் உள்ள...

காதலிக்கு வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவர்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரபாகரன் (வயது 22). கோவை பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள உடற்கல்வி கல்லூரியில் முதலாம்...

மேக் இன் இந்தியா: உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனத்தின் தொழிற்சாலை இந்தியாவில் தொடக்கம்!!

பிரதமர் நரேந்திர மோடியின் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக டிஸ்ட்ரிப்யூட்டர்கள் மூலமாக இந்தியாவில்...

யூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்: வீடியோ இணைப்பு!!

பிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் பிகினி’ உடை அணிந்து வரும் மாடல்கள் கவர்ச்சி நடனமாடி இந்த ஆல்பத்தின் பெயரை,...

மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை பாதுகாக்கும் தனிநபர் மசோதாவுக்கு பாராளுமன்ற மேல்சபை ஒருமனதாக ஒப்புதல்!!

நாட்டில் வாழும் அனைத்து மூன்றாம் பாலினத்தவருக்கும் ஒருங்கிணைந்த தேசிய கொள்கையை கொண்டுவந்து அவர்களுக்கான அனைத்துவகை மேம்பாடு மற்றும் நலவாழ்வை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா பாராளுமன்ற மேல்சபையில் தனிநபர்...

திப்பு சுல்தானின் 30 போர் கருவிகள் ரூ.57.29 கோடிக்கு விற்பனை!!

ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் திப்பு சுல்தான். ‘வாழ்நாள் முழுவதும் மந்தையில் ஒரு ஆடாக வாழ்வதை விட ஒரு புலியாக வாழ்ந்து சாவதே மேல்‘ என வீர முழக்கமிட்டவர் திப்பு சுல்தான். இதனால்...

கொப்பல் அருகே கற்பழித்த மடாதிபதியுடன் பெண்ணுக்கு திருமணம்!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் சாமளாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 26). இவருக்கும் சாமளாபுரா அருகே உள்ள ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த ஈரண்ணா என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி திருமணம் நடந்தது....

திருமணமான 2 ஆண்டுகளாக யுத்தக்களம்: கருப்புத்தோல் கணவன் தலையை சுத்தியலால் நசுக்கி கொன்ற இளம்பெண்!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்த பாருக் மாலிக்(22) என்பவருக்கு பர்ஸானா பானு(22) என்ற பெண்ணை கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். சல்மான்கான், அமீர்கான் போன்ற கணவர்...

நேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை!!

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் யோகாசன முகாம் நடத்தவும், பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வைப்பதற்காகவும் நேபாளத்துக்கு சென்ற யோகாசன குரு பாபா ராம்தேவ் அங்கு...

மும்பையின் பிரபல போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவி பேபி கைது!!

மும்பை போலீசாருக்கு நீண்ட காலமாக டிமிக்கி கொடுத்து வந்த மும்பை போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவியான பேபி படங்கரை(53) போலீசார் இன்று கைது செய்தனர். மும்பையில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில்...

அதிரடி மாற்றம்: அனைத்து படிவங்களிலும் மூன்றாம் பாலினத்தையும் சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் உத்தரவு!!

சென்ற வருடம் ஏப்ரல் 14-ம் தேதி திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின சட்ட அங்கீகாரம் அளித்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. இருப்பினும் மூன்றாம் பாலினம் என்ற அடையாளம் பொதுவெளியிலும் அரசு ஆவணங்களிலும் திருநங்கைகளுக்கு...