காங்கயத்தில் கோவில் கொள்ளை வரைபடம் தயாரித்து கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவியார் பாளையத்தில் புராதனமான பரமசிவன், பார்வதி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். கோவில் முழுவதும்...

காட்பாடியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தீயில் கருகி மர்ம சாவு: கணவரிடம் விசாரணை!!

காட்பாடி செங்குட்டை நேரு தெருவை சேர்ந்தவர் செல்வம் (32). இவரது மனைவி விதுபாலா (26). இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து...

ரஜினிகாந்த் பட விவகாரம் – சமரசம் – வழக்கு தள்ளுபடி!!

மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற (நான்தான் ரஜினிகாந்த்) பெயரில் இந்தி படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தை தரம் தாழ்ந்து சித்தரித்துள்ளதாக கூறி சென்னை...

FIRST LOOK தகவல் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இளைய தளபதி நடிப்பில் புலி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போதும் வரும் என ரசிகர்கள் காத்திருக்க, ஏப்ரல் 14ம் திகதி வெளிவருகிறது என கூறப்பட்டது. தற்போது வந்த...

திருவண்ணாமலையில் கோவில் கும்பாபிஷேகத்தில் 5 பெண்களிடம் 32 பவுன் நகை திருட்டு!!

திருவண்ணாமலை அருகே உள்ள அருணகிரிபுரம் பகுதியில் ஜோதிவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த...

மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கிய புதுவை பேராசிரியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை!!

புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2007–ம் ஆண்டு படித்த மாணவர்கள் அகிலன், பெருமாள். கடந்த 2007–ம் ஆண்டு நவம்பர்–டிசம்பர் மாதம் நடந்த தேர்வில் இந்த மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்...

49 மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு: 2 வக்கிர ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு!!

மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா நகரில் 49 பள்ளி மாணவிகளுக்கு தொடர்ச்சியான பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஆஷா மிர்கேவை...

முட்டாள்கள் தின குறும்பு என நினைத்து மகனின் மரண செய்தியை நம்ப மறுத்த பெற்றோர்!!

மற்றவர்களை முட்டாளாக்கி மகிழ்ச்சியடையும் தினமான ஏப்ரல் 1, மனித மனங்களில் ஆறாத காயங்களை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் பெற்றோரிடம் போலீசார் தகவலை தெரிவிக்கையில்,...

ரணில் மற்றும் மைத்திரியிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்? -யதீந்திரா (கட்டுரை)!!

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு சாணக்கியத்தை குறித்து நிற்கிறது. அதாவது, அரசியலில்...

அடுத்தவரின் போனுக்கு அனுப்பிய SMS அழிக்க புதிய APP…!!!

ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்கும் அனைவரும் ஒரு முறையாவது அனுபவித்திருக்கும் வேதனை. அந்த வேதனையை போக்க...

யாழ்ப்பாணத்தில் சங்கிலிகள் அறுத்து உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த அழகிய கள்ளி பிடிக்கப்படப்டாள் (புகைப்படங்கள்)!!

யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை...

தாயின் இரண்டாவது கணவர் மகளை வல்லுறவு செய்த கொடுமை!!

16 வயது சிறுமியை ஐந்து வருடங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் 48 வயதான நபர் ஒருவர் ஆராச்சிகட்டு - வைரன்கட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 119...

கட்டணம் செலுத்தாததால் 1-ம் வகுப்பு மாணவியை அடித்து சித்திரவதை செய்த டீச்சர்!!

மும்பையின் புறநகர் பகுதியான பிவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கல்விக்கட்டணம் செலுத்தாத 1-ம் வகுப்பு சிறுமியை அதன் வகுப்பாசிரியை ஈவிரக்கமின்றி அடித்துள்ள சம்பவம் பெற்றொர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார்...

பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் நடிகை…!!

தமிழில் ‘மங்காத்தா’, ‘காஞ்சனா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராய் லட்சுமி. இதுதவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை இந்தியில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இந்நிலையில்,...

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!!

மேற்கு வங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரானாகாட் அருகே கங்னாபூர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் கடந்த...

பெங்களூர் கல்லூரி விடுதியில் 18 வயது மாணவி சுட்டுக் கொலை: குண்டு காயத்துடன் மற்றொரு மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி!!

பெங்களூர் புறநகர் பகுதியான கடுகோடியில் உள்ள பிரகதி கல்லூரியில் 12-ம் வகுப்பு படித்துவரும் மாணவியான கவுதமி(18) என்ற பெண் அதே கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்டலில் தங்கியுள்ளார். நேற்றிரவு ஆஸ்டல் அறையில் தனது தோழிகளுடன்...

42 லட்சம் பேர் பார்தத தீபிகா படுகோனேவின் MY CHOICE!!!

மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல், பாலிவுட்டில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் தீபிகா படுகோனே. சமூகத்தில் பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் இவர் மும்பையில் உள்ள 98 பெண்களுடன்...

சரித்திரம் பேசு (திரைவிமர்சனம்)!!

மதுரையில் வேலைவெட்டிக்கு எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள். பொழுதுபோக்காக கபடியும் விளையாடி வருகிறார்கள். இவர்களை எதிர்த்து விளையாடும் அணியினரிடம் எப்போதும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். அதே...

சேலம் அருகே சிறுவன் மாயம்!!

சேலம் சண்முகநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செல்வன் ஆறுமுகம் (வயது 13). இவர் கடந்த 18–ந்தேதி வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. சிறுவனை பெற்றோர் அக்கம் பக்கம் தேடினர். எங்கும் சிறுவன்...

சேலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு வலைவீச்சு!!

சேலம் அருகில் உள்ளது தேக்கம்பட்டி. இங்குள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சரவணனும், அவரது மனைவியும்...

உ.பி யில் தொடரும் கொடூரம்: துப்பாக்கி முனையில் 2 இளம் சகோதரிகள் பாலியல் வன்புணர்வு!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களின் மீதான பாலியல் குற்றங்கள் தினசரி செய்திகளாகி வரும் அவல நிலையில், இளம் சகோதரிகள் 2 பேர் ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில்...

ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய உதவி!!

நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அயனாவரம்...

கிரிக்கெட் மைதானம் யாருக்கு சொந்தம்?: பழங்குடியின சிறுவர்களை தாக்கிய மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைது!!

மேற்கு வங்க மாநிலத்தில், மைதானத்தில் விளையாடுவது யார்? என்ற சண்டையில் உள்ளூர் பழங்குடி சிறுவர்களைத் தாக்கிய 2 மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள...

நெல்லை அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு: 3 பெண்டாட்டிக்காரர் கைது!!

நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள குருந்தமொழியை சேர்ந்த 6–ம் வகுப்பு மாணவி மல்லிகா (வயது 11, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கீழக்கலங்கலில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இன்று அதிகாலை மல்லிகா வீட்டில் இருந்து...

திருச்செந்தூர் அருகே திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை: காதலன் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வாணியங்கால்விளையை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மகள் சண்முகசுந்தரி (வயது 25). பிளஸ்–2 வரை படித்துள்ள இவருக்கு திருமணமாகவில்லை. சண்முகசுந்தரிக்கும், அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயரான மணிகண்டன்...

கோவையில் கார் டிரைவர் கொலையில் கள்ளக்காதலி சிக்கினார்: போலீசார் தீவிர விசாரணை!!

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் ஜெபராஜ் (45) என்பவர் கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ...

அதிவிரைவு நெடுஞ்சாலை நடுவில் மிதமிஞ்சிய போதையில் காரில் கிடந்த பெண்ணை காப்பாற்றிய போலீசார்: வீடியோ இணைப்பு!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையின் நடுவே, நள்ளிரவு வேளையில் முழு குடி போதையில் மயங்கி கிடந்த நடுத்தர வயது பெண்ணை ரோந்து பணி போலீசார் கண்ணாடி ஜன்னலை உடைத்து காப்பாற்றிய வீடியோ...

நறுக்கினால் கண்ணீர் வராத நவீன வெங்காயம்: ஜப்பானில் உற்பத்தியானது!!

உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டு சென்றுள்ளனர். வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு...

இங்கிலாந்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்: அதிர வைக்கும் பேஸ்புக் வீடியோ!!

இங்கிலாந்தில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பரவி பார்க்கும் அனைவரையும் உலுக்கி வருகிறது. பர்மிங்காம் கவுண்டியில் உள்ள பிராட் வீதியில் உள்ள சிட்டி சென்டரில் பதிவு...

ஓரினச் சேர்க்கையாளர்களை முதன் முறையாக அங்கீகரிக்கும் ஜப்பானின் டோக்கியோ மாவட்டம்!!

ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஷிபுயா வார்ட் உள்ளூர் சபையில் இன்று ஓரின சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை...

ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் சில்மிஷம்: திருமங்கலம் கண்டக்டர் கைது!!

மதுரையில் இருந்து பாபநாசத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக அரசு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் திருமங்கலத்தை சேர்ந்த தங்கச்சாமி கண்டக்டராக செயல்பட்டார். பஸ்சில் பயணிகள் அனைவரும் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது பெண்...

ஆலங்குளம் பகுதியில் கழுதைப்பால் அமோக விற்பனை!!

ஆலங்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணப்பேரி, கல்லூற்று, கழுநீர்குளம் பகுதிக்கு கழுதைப்பால் விற்பனையாளர்கள் 5 பேர் கழுதைகளுடன் வந்து கழுதைப்பால் வேண்டுமா என வீதிகளில் கூவியவாறு சென்றனர். இதை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கிராமப்பகுதிகளில்...

தாராபுரம் போலீசில் நகராட்சி அதிகாரி காதலியுடன் தஞ்சம்!!

தாராபுரத்தை அடுத்துள்ள வீராட்சிமங்கலத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 24). தாராபுரம் நகராட்சியில் என்ஜினீயரிங் பிரிவில் டெக்னீசியாக வேலைபார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சர்மிளாபானு(23). பக்கத்து வீடு என்பதால் சர்மிளாபானுவும், நவநீதகிருஷ்ணனும் அடிக்கடி சந்திக்கும்...

கரூர் தனியார் பள்ளியில் 4–ம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்டு!!

சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருபவர் சாதிக் அலி. இவரது மகள் பிஜிலா (வயது 9). கரூர் அரசு காலனியில் உள்ள தனது பாட்டி கதிஜா வீட்டில் இருந்து பிஜிலா...

ஓடும் பஸ்சில் 1½ கிலோ நகை மாயம்: உறவினர் வீட்டில் பதுக்கிவிட்டு கொள்ளை நாடகமாடியது அம்பலம்!!

பெங்களூரைச் சேர்ந்தவர் லலித். நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் நகைகள் செய்து கடைகளுக்கு சப்ளை செய்வார். இவரது கடையில் ஒசூரைச் சேர்ந்த உறவினரான வினோத் குமார்(37), மற்றும் ராகவேந்தர் ஆகியோர் வேலைபார்த்து வருகிறார்கள். வினோத்குமாரும்,...

வக்கீல் பெண் குமாஸ்தா மீது ஆசிட் வீச்சு: கணவர் உள்பட 2 பேர் கைது!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ளா கோணி என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜா (வயது 30) வக்கீல் குமாஸ்தா. இவரது கணவர் பெயர் சுனில் குமார் (45). கணவன்–மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக...

காளஹஸ்தி அருகே சிறுமி கடத்தி பலாத்காரம் : 2 பேர் கைது!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே திகுவமோதுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது பெண், கடந்த 28–ந்தேதி இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது பாட்டியிடம் படுத்துத்தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்...

ஆந்திராவில் 65 வயது நிரம்பிய பெண் கைதிகளுக்கு ஜெயிலில் சிறப்பு உணவு!!

விசாகப்பட்டினத்தில் சமீபத்தில் நடந்த சிறைத்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக ஆந்திர சிறைத்துறை டி.ஐ.ஜி. கிருஷ்ணராஜு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:– ஜெயிலில் இருக்கும் 65 வயது நிரம்பிய...