தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்ய ஆந்திர பெண்களுக்கு மாநில அரசு அனுமதி!!
தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்கள் வேலை செய்ய இருந்த தடையை நீக்கி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், நேற்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து...
வீட்டில் அடைத்து வைத்து 14 வயது சிறுமியை 3 நாள் கற்பழித்த வாலிபர் கைது!!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர் ஐதராபாத்தில் உள்ளனர். துனியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார்....
சத்தீஸ்கரில் பரிதாபம்: காட்டு யானை கூட்டத்திடம் மிதிபட்டு 3 பெண்கள் பலி!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் காட்டு யானை கூட்டத்திடம் சிக்கி மிதிபட்ட 3 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இங்குள்ள கர்டாலா வனப்பகுதியில் இன்று விறகு சேகரிக்க சென்ற சில பெண்களை...
நாயகி வேடம் கிடைக்கும் என்று ஏமாந்த நடிகை!!
அப்பள நாயகி தமிழில் பல படங்களில் நடித்துள்ளாராம். ஆனால் அவர் நடித்த நடிகர்கள் எல்லாம் புதுமுகம் மற்றும் வளரும் நடிகர்களாம். சமீபத்தில் நடிகை அளித்த பேட்டியில் தலயான நடிகருடன் நடிக்க வேண்டும் என்று சொன்னாராம்....
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நடிகை!!
நயனமான நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம். சம்பளத்தை உயர்த்தியும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் நடிகையை அணுகி வருகிறார்களாம். தற்போது நடிகை...
வதந்தியால் பயந்து போன நடிகை!
தமிழ், தெலுங்கு என தற்போது பல படங்களில் நடித்து வரும் அப்பள நடிகை, விபத்து ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஒரு சிலர் நடிகை இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானதாம். இதைப்பற்றி கேள்விப்பட்ட...
தாராபுரம் அருகே 9–ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கருப்பசாமி. இவரது 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி விடுமுறை...
சுசீந்திரம் அருகே பாலீஷ் செய்வதாக கூறி பெண்களிடம் நகை மோசடி: பீகார் வாலிபர் கைது!!
சுசீந்திரத்தை அடுத்த பள்ளம் அன்னை நகர் சுனாமி காலனியை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவரது மனைவி திலகா (வயது 33). நேற்று மதியம் இவரது வீட்டுக்கு வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தங்கம் மற்றும்...
விக்கிரவாண்டி அருகே கோவில் விழாவுக்கு சென்று திரும்பிய பெண்ணை தாக்கி ரூ.1 லட்சம் நகை பறிப்பு!!
விக்கிரவாண்டி அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், விவசாயி. இவரது மனைவி வள்ளி (வயது 35). இவர் நேற்று கஞ்சனூர் அருகே நகர் கிராமத்தில் நடந்த கோவில் விழாவை காண சென்றார். பின்னர் அங்கு...
மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது!!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ம் தேதி மாலை வேடபரி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து...
வாழப்பாடி அருகே மனைவியை கொன்ற கணவர் கைது!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னம்ம நாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(43). இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு...
பெங்களூருவில் மாணவியை சுட்டுக் கொன்றவருக்கு 10-ந்தேதி வரை போலீஸ் காவல்!!
துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் கவுதமி (வயது 18). இவர், பெங்களூரு காடுகோடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி படித்து முடித்து விட்டு, விடுதியில் தங்கி இருந்து பொது நுழைவுத்...
தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த மகள் அடித்துக்கொலை: சகோதரர் வெறிச்செயல்!!
ஜார்க்கண்ட் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மோக்தா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பிரகலாத். இவர் ஊர் பஞ்சாயத்து தலைவியாக இருந்து வந்தார். இவரது தாய் சுர்ஜூபாய். இவருக்கு கீதா தவிர சந்தோஷ் என்ற ஒரு...
கீதை போட்டியில் முதல் பரிசு வென்ற மரியம் ஆசிப் சித்திக்கிக்கு உ.பி.அரசு சார்பில் பாராட்டு விழா!!
பகவத் கீதை போட்டியில் முதல் பரிசை வென்ற முஸ்லிம் மாணவிக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள...
சமூக அக்கறையுடன் கூடிய மும்பை ஐ.ஐ.டி.யின் முட்டாள் தின வீடியோவிற்கு அமோக வரவேற்பு – வீடியோ இணைப்பு!!
மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களின் சமூக அக்கறையுடன் கூடிய ஏப்ரல்-1 முட்டாள் தின வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோவை பார்த்து உள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் முட்டாள்கள்...
கோவாவை தொடர்ந்து மராட்டியத்தில் ஆடை மாற்றும் பெண்ணை செல்போனால் படம் பிடித்த பேப் இந்தியா ஊழியர் கைது!!
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கைதான கடை ஊழியர்கள் 4 பேர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே ஆயத்த...
4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 7-ம் வகுப்பு மாணவன்!!
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் 4 வயது குழந்தையை 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்த அந்த குழந்தை,...
ஒரே பிரசவத்தில் பிறந்து- ஒரே நாளில் திருமணம் செய்து அசத்திய மூன்று சகோதரிகள்!!
ஒரே பிரசவத்தில் பிறந்த மும்மை பிறவிகளான 3 சகோதரிகள் தங்களது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரே நாளில், ஒரே மேடையில் தங்கள் மணமகன்களை கரம் பிடித்து இந்த திருமண(ங்களுக்கு)த்துக்கு வந்த விருந்தினர்களை வியப்பில்...
கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபர் போலீசில் சரண்!!
மேற்கு வங்காளத்தில் கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபர் போலீசில் சரண் அடைந்தார். ஹவுரா மாவட்டம் நசிர்கஞ்ச் காவல் சரகத்திற்குட்பட்ட லேபுகாலி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு...
போட்டோசூட்டின் போது படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த தமிழ் நடிகைகள்!!! (படங்கள்) – அவ்வப்போது கிளாமர்-
பாலிவுட்டில் மட்டும் தான் பத்திரிக்கைகளில் இடம் பெற நடிகைகள் செக்ஸியாக போஸ் கொடுப்பார்கள் என்பதில்லை. தென்னிந்திய நடிகைகளும் பிரபலமாவதற்காக பத்திரிக்கைகளுக்கு மிகவும் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்கள். அதில் நடிகை த்ரிஷத, அனுஷ்கா, ஷ்ரேயா, இலியானா,...
மரண அறிவித்தல்!!
அமரர் திரு குமாரு கதிரவேலு ஜனனம்: 23.05.1933 மரணம்: 04.04.2015 யாழ். நெடுந்தீவு, நடுக்குறிச்சி, பன்னிரண்டாம்; வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வாழ்விடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரு கதிரவேலு அவர்கள் இன்று...
அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: பெண் புரோக்கர்கள் உள்பட 21 பேர் கைது!!
அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது,. போலீசார் அங்கு மாறுவேடத்தில் சென்று விசாரித்தபோது விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மசாஜ்...
அம்பத்தூர் பகுதியில் தாலி செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு!!
அம்பத்தூர் திருமலை பிரியா நகர் சுஜாதா கிளினிக் அருகே டீக்கடை நடத்தி வருபவர் கிருஷ்ணன் என்ற கிட்டு. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது வீடு ராஜீவ் நகர் 3–வது மெயின் ரோட்டில் உள்ளது. நேற்று...
குமரி மாவட்டத்தில் விடுமுறை நாளில் மது விற்ற பெண் உள்பட 17 பேர் கைது!!
மகாவீரர் ஜெயந்தியை யொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் குமரி மாவட்டத்தின் பல இடங்களில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார்...
பணகுடி அருகே காதலன் வீட்டு முன்பு நர்ஸ் தர்ணா போராட்டம்!!
பணகுடி அருகே உள்ள சைதம்மாள்புரத்தை சேர்ந்தவர் பூமணி. இவரது மகள் மாதவி(வயது22). இவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ராமச்சந்திரன்(20). இவர் காவல்கிணறு...
சேலத்தில் பெண்களை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை!!
சேலம் அன்னதானப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் ராகுல் (வயது 19). கார்பென்டர் வேலை செய்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த மாதம் 29–ந் தேதி காலை...
காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி முருகன் கோவிலில் திருமணம் செய்து போலீசில் தஞ்சம்!!
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள கண்டிக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் சசிகுமார்(வயது 22). குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3–ம் ஆண்டு படித்து வருகிறார் அந்தியூர் பகுதியை சேர்ந்த...
வீட்டு மாடியில் குடியிருந்த பெண்ணை கற்பழித்த சப்–இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த பொதுமக்கள்!!
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் புக்கராய சமுத்திரம் மண்டல சப்– இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராமையா. இவரது வீட்டின் மாடியில் கணவன்–மனைவி குடியிருந்து வருகிறார்கள். கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். தனிமையில் இருந்த அந்த...
கலவரக்காரர்களை விரட்டியடிக்க மிளகுப் பொடி தூவும் ஆளில்லா விமானங்கள்: உ.பி.போலீசார் அதிரடி திட்டம்!!
போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஏற்படும் திடீர் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆளில்லா விமானங்கள் மூலமாக மிளகுப் பொடி தூவி கலவரக்காரர்களை விரட்டியடிக்க உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் ஆலோசித்து வருகின்றனர். தலைநகர் லக்னோவில் முஹர்ரம் ஊர்வலம்,...
பூச்சு மருந்து குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!
தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள எடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30), திருமணமான இவர் அதே கிராமத்தில் வசித்துவந்த வேறொருவரின் மனைவியான ரமா(28) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த தகாத தொடர்பு பற்றிய தகவல்...
தென்னை மரத்தின் வேர்ப் புழுவில் வளரும் பூஞ்சை புற்றுநோயை குணப்படுத்தும்: கேரள விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!
தென்னை மரத்தின் வேர்ப் புழுவின் உடலில் வளரும் ஒரு வகையான பூஞ்சைக்கு புற்றுநோயை குணப்படுத்தும் பண்புகள் இருப்பதை கேரளா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளானர். கேரள விவசாய பல்கலைக்கழகம் மற்றும் புற்றுநோய் ஆய்வு மையம் இணைந்து பூஞ்சைகளில்...
அமெரிக்கப் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கருப்பை புற்றுக்கட்டி அகற்றம்: டெல்லி டாக்டர்கள் சாதனை!!
இந்தியாவில் வாழும் அமெரிக்காவை சேர்ந்த 50 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கருப்பை புற்றுக்கட்டியை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஆனி காட்ரின் ஒரோ(50) என்ற அந்த நோயாளி, கடந்த...
மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: 4 பேரை கைது செய்தது கோவா போலீஸ்!!
கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி தந்த புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மாநிலத்தின் காண்டோலிம் பகுதியில் உள்ள...
திருவட்டாருக்கு கைக்குழந்தையுடன் தேடிவந்த காதல் கணவரை விரட்டியடித்த இளம்பெண்!!
திருவட்டாரை அடுத்த கல்லுக்கூட்டம் விளையை சேர்ந்தவர் சுதாராணி (வயது 26). இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நர்சு வேலையில் சேர்ந்தார். அப்போது அந்த...
பரமக்குடியில் போலீசாரை தாக்கி கஞ்சா கடத்தல்: தந்தை–மகன் கைது!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, பஸ், ரெயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் பல்வேறு...
கருங்கல் அருகே பேராசிரியையை ஈவ்டீசிங் செய்த 5 பேர் கைது!!
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 22–பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்க்கிறார். இவர் நேற்று மதியம் நடுத்தேரி...
பிறந்து 1 மணி நேரத்தில் குழந்தையை புதரில் வீசிய தாய்: போலீசார் மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்தனர்!!
செங்குன்றம் பாயாசம் பாக்கம் திருமலைநகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவரது வீட்டின் பின்புறம் இன்று காலையில் நாய்கள் குரைத்தன. மல்லிகா அங்கு சென்று பார்த்தபோது பிறந்து 1 மணி நேரம் ஆன பெண் குழந்தை...
கேன்சரிலிருந்து 2வது முறையாக மீண்ட நடிகை..!!
கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட மம்தா மோகன்தாஸை மலையாள திரையுலகம் எப்போதும் கௌரவமாகவே நடத்தியிருக்கிறது. அவர் முதல்முறை சிகிச்சை எடுத்துக் கொண்டு, நலமுடன் திரும்பிய போது வாய்ப்புகளை தாராளமாக வழங்கியது மலையாள சினிமா....
ஓசூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில தொழிலாளி கொலை: நண்பருக்கு வலைவீச்சு!!
ஓசூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில தொழிலாளியை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்த நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:– ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கதிரி பகுதியைச் சேர்ந்தவர்கள்...