ஒருதலைக் காதலால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!!
அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் தாலுகாவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சதீஷ்ராஜா(வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜோதிபுரம் அய்யாசாமி...
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி புகார்: மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் கைது!!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கூகுட்டப்பட்டி ஊராட்சி சரக்கப் பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சுரேஷ்குமார் (34) இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும்...
உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் தூங்கிய சிறுமி தூக்கி சென்று கற்பழிப்பு: திருமணமான வாலிபர் கைது!!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சிறுமி சாதனா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இரவில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். பெற்றோர் வெளியில் சென்று இருந்தனர். அப்போது பக்கத்து வீட்டை...
ஆம்பூரில் ஏ.டி.எம்மில் 200 ரூபாய் எடுத்து கொடுத்து விட்டு 19 ஆயிரம் ரூபாய் சுருட்டிய சிறுவன்!!
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுக்க உதவி செய்வது போல் நடித்து பணத்தை திருடிய சிறுவனை ஆம்பூரை சேர்ந்த பெண் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ஆம்பூர் சாமியார் மடம் பகுதியில் வசிப்பவர் பராசக்தி (45). தனியார்...
ஸ்ரீவைகுண்டம் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கற்பழிப்பு: வேன் டிரைவர் கைது!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த சிவகளை அருகே உள்ள நயினார்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது19 பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்த ஜெயபாலன் மகன் வேன் டிரைவரான சுப்புராஜ் (23) இவரும் ஜெயந்தியும் காதலித்து...
செங்கோட்டை பகுதியில் ஆளில்லாத வீடுகளில் வயர்களை திருடிய மின்வாரிய ஊழியர் கைது!!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள துரைச்சாமிபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். அதே ஊர் காலனி தெருவை சேர்ந்தவர் பூவம்மாள், சாமி. இவர்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில்...
மதுரையில் 3 குழந்தைகளை பிளேடால் அறுத்துக்கொல்ல முயன்ற தந்தை: போலீசார் விசாரணை!!
மதுரை மேலஆவணி மூல வீதியில் உள்ள ஒரு லாட்ஜின் அறையில் இருந்து இன்றுகாலை குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக லாட்ஜ் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது 3 குழந்தைகள் உடலில் காயங்களுடன்...
குமரி மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த சேலம் தோட்டக்கலை துறை அதிகாரி ஓடும் பஸ்சில் மரணம்!!
சேலம் மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் சேலத்தில் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதிகாரிகள் உத்தரவுப்படி இவர் குமரி மாவட்டத்தில் பழத்தோட்டம் மற்றும் பேச்சிப்பாறையில் உள்ள தோட்டக்கலை...
பெண் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததாக புகார்: ஆத்தூர் துணை தாசில்தார்–சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரில் விசாரணை!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் அழகுவேல் (வயது 34). பட்டறை தொழிலாளி. இவரது மனைவி சத்யா (30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யா ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு...
தந்தை–உறவினர்களால் உயிருக்கு ஆபத்து: காதல் ஜோடி கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம்!!
சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள செட்டிசாவடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகள் கவிதா (வயது 22). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். இன்று காலை இவர் கலெக்டர் அலுவகத்துக்கு தனது காதலன் சபரிநாதனுடன் வந்து...
விஷம் கொடுத்து 3 பேர் கொலை: கைதான அண்ணி – கள்ளக்காதலன் வாக்குமூலம்!!
திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 55). இவரது மகன்கள் உதயகுமார் (30), லட்சுமணன் (10), மகள்கள் லட்சுமி (11), உதயகுமாரி (7). உதயகுமார் ராமநாதபுரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை...
மணப்பாறை கோவில் திருவிழாவில் வாலிபரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது!!
திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 20). டிப்ளமோ படித்து விட்டு டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 26–ந்தேதி மணப்பாறை பூச்சொரிதல் விழா அன்று உருட்டுக்கட்டையால்...
இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண்ணிற்கு கொலை மிரட்டல்!!
திருச்சி, கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). நெல்லை மாவட்ட சுரண்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து தன்னை பலாத்காரம்...
உயிரை கையில் பிடித்தபடி இருந்தோம்: நேபாள நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய மதுரை மாணவி பேட்டி!!
மதுரை சூர்யா நகரை சேர்ந்த சித்த மருத்துவர் அப்துல் கரீம்–சமீமா ஆகியோரின் மகள் அனீஸ் பாத்திமா (வயது20), நேபாளத்தில் உள்ள நேபால் கன்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 2–ம் ஆண்டு படித்து வந்தார். அங்கு ஏற்பட்ட...
காயமடைந்தவர்களின் நெற்றியில் நிலநடுக்கம் என்று ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம்: விசாரணை நடத்த உத்தரவு!!
பீகார் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மீது ‘நிலநடுக்கம்’ என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் காயமடைந்து தர்பங்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...
400 ஆண்டுகள் பழைமையான யானைப் பறவை முட்டை ஏலத்துக்கு வருகின்றது: 70 ஆயிரம் டாலர் வரை விலைபோக வாய்ப்பு!!
ஈமு கோழி மற்றும் நெருப்புக் கோழி இனத்தைச் சேர்ந்த யானைப் பறவை எனப்படும் அரியவகை பறவைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்தன. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று...