ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை: குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுந்தர பாண்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது37) விவசாயி. இவரது மனைவி ஜெயகலா. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு...
மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை!!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திருப்பூரை சேர்ந்த கணேசன் (வயது 44) என்பவர் வந்தார். இவர் கட்டிட தொழிலாளி ஆவார். கோபி வேட்டைக்காரன் கோவிலுக்கு வந்த அவர்...
மணப்பாறையில் கோவில் திருவிழாவில் வாலிபர் படுகொலை: மறியல்–போலீசாருடன் மோதல்!!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழா சித்திரை முதல் நாளில் குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கியது....
தூத்துக்குடியில் மேற்கு வங்க வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு!!
தூத்துக்குடி 4–ம் கேட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 10 வாலிபர்கள் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தூத்துக்குடி மீளவிட்டானில்...
நெல்லை இன்ஸ்பெக்டரால் உயிருக்கு ஆபத்து: செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண் திடீர் உண்ணாவிரதம்!!
நெல்லை மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளவர் முருகேசன். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் ஆகும். இவர் இதற்கு முன்பு திருச்சியில் வேலை பார்த்த போது பரிமளா (வயது 35) என்ற பெண்ணுடன்...
இறந்து விட்டதாக கருதி இறுதி சடங்குக்கு தயாரானபோது உயிர் பிழைத்த தொழிலாளி: ஆஸ்பத்திரியில் மீண்டும் உயிர் பிரிந்தது!!
புதுவை வேல்ராம்பட்டு அலங்காபுரி நகரை சேர்ந்தவர் பாரி (வயது 54), தனியார் எண்ணை நிறுவன தொழிலாளி. பாரிக்கு சமீப நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. எனவே...
ஜோலார்பேட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பாலில் விஷம் கலந்து சிறுவன் கொலை?
திருப்பத்தூர் அடுத்த குரிசலாபட்டு பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 60). இவரது மகன் உதயகுமார் (23) எலக்ட்ரீசியன். உதயகுமாருக்கும், ஜோலார்பேட்டை மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்த ஷில்பா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு...
புதையல் இருப்பதாக கருதி நரபலி கொடுக்க வாலிபரை கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது!!
ஆந்திர மாநிலம் கேட் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். அவரது மகன் உதயகுமார் (வயது 22). பட்டதாரி. இவர், அவரது நண்பர்களுடன் சம்பவத்தன்று வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உதயகுமாரின் பெற்றோர்...
வகுப்புக்கு ஒழுங்காக செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை!!
கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒத்தகால்மண்டபம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மகன் இம்மானுவேல் பீட்டர் (வயது 19) அப்பகுதியில் உள்ள...
திருப்பூர் கலெக்டர் ஆபீசில் கைக்குழந்தையுடன் இளம் பெண் தர்ணா!!
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. குறைதீர்க்கும் முகாமையொட்டி கலெக்டர் கோவிந்த ராஜ் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது 1½ மாத ஆண்குழந்தையுடன் 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண்...
கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நகை பட்டறை அதிபர்!!
கோவை ஆர்.எஸ்.புரம் ராமலிங்கரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 58). நகை பட்டறை அதிபர். இன்று கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்த இவர் கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கோவை...
30 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து தவித்த காட்டுயானை: வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி மீட்டனர்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குற்றியாம்சால் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை ஒன்று திடீர் என்று புகுந்தது. அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்த அந்த யானையை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த யானையை பொதுமக்கள்...
விழாக்களின்போது யானைகளை இம்சிக்காதீர்கள்: கேரள முதல் மந்திரிக்கு நடிகை பமீலா ஆண்டர்சன் வேண்டுகோள்!!
கேரள மாநிலத்தில் கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் யானைகளின் அலங்கார அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். இன்னும் இரு நாட்களில் இங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்குநத்தன் கோயிலில் பூரம் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த...
8 கிலோ தலையுடன் உயிருக்கு போராடும் 7 வயது சிறுமி: அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்!!
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா சாலுஹூனிசே கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரியம்மா. இந்த தம்பதிக்கு ராதா (வயது 7) என்ற மகள் இருக்கிறாள். பிறக்கும்போது ராதா நல்ல ஆரோக்கியத்துடன்...
5 கி.மீ. ஓடி சாதனை படைத்த 9 மாத கர்ப்பிணி: சாதிக்க வைத்த கணவர்!!
தெலுங்கானாவில் 9 மாத கர்ப்பிணி பெண், தன் கணவரின் வழிகாட்டுதலுடன் 5 கி.மீ. தூரம் ஓடி சாதனை படைத்துள்ளார். கமரபு லெட்சுமி என்ற அந்த 42 வயது பெண், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
திருவனந்தபுரத்தில் மணமகன் விபத்தில் சிக்கியதால் ஆஸ்பத்திரியில் நடந்த திருமணம்!!
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்மனாபபுரத்தை சேர்ந்தவர் அப்துல்ரகுமான்(வயது 32). இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள பட்டம் பகுதியை சேர்ந்த ஹசீனா(26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர்களால்...