இங்கிலாந்தில் மார்பு வலியோடு சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் கைவரிசை: டாக்டருக்கு 18 மாத சிறை தண்டனை!!
இங்கிலாந்தின் துர்ஹம் கவுன்ட்டி பகுதியில் டாக்டராக தொழில் செய்துவரும் உண்ட் டுன் மவுங் என்பவரிடம் தீராத மார்பு வலியால் அவதிப்பட்ட ஒரு இளம்வயதுப் பெண் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் சிகிச்சைக்காக வந்தார்....
காலி குளிர்பான பாட்டில்களால் காஸா நண்பர்கள் உருவாக்கிய படகு!!
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் சிக்கிக் கொண்டு போர் இல்லாத வேளைகளில் பொழுது போகாத காஸா இளைஞர்களில் இருவர் ஒன்று சேர்ந்து புதிதாக ஏதாவது செய்தால் என்ன? என்று சிந்தித்ததன் விளைவாக சுமார் ஆயிரம்...
லிபியாவில் சிறைபிடித்த 30 கிறிஸ்தவர்களை சுட்டும், வெட்டியும் கொன்ற கொடூர வீடியோ: ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்!!
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 30 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 29 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் சிறை பிடிக்கப்பட்ட 30...
நின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு குற்றவாளியாக சிறையில் இருக்கும் வாலிபனின் விதைப்பை நீக்கம்!!
வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கிரேட் மேன்செஸ்டர் நகரை சேர்ந்தவன் பால் கேட்டரால்(24). பலவகை கொடிய போதைப் பழக்கங்களுக்கு அடிமையான இவன், போதை தலைக்கேறிய நிலையில் இருக்கும் வேளைகளில் தனியாக செல்லும் பெண்களை பலவந்தப்படுத்தி, பாலியல்...
காதலியை கொன்று 40 நாளாக மாயம்: வாலிபர் தினேஷ் உயிருடன் இருக்கிறாரா?
சென்னை சூளையை சேர்ந்த கல்லூரி மாணவி அருணா கடந்த மார்ச் மாதம் 9–ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் அருணாவை காதலித்து உல்லாசம் அனுபவிப்பதற்காக அவரை...
சிவகிரி அருகே நீச்சல் பழகிய போது 5–ம் வகுப்பு மாணவி கிணற்றில் மூழ்கி பலி!!
ஈரோடு மாவட்டம் சிவகிரி பட்டய தெருவை சேர்ந்தவர் ரகு. இவர் விசைத்தறி புரோக்கராக இருந்து வருகிறார். இவரது மகள் அட்சயா (வயது 11). இவள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து...
கள்ளக்காதலன் கைவிட்டதால் பாளையில் நடுரோட்டில் தீக்குளித்த இளம்பெண்!!
பாளை பெருமாள்புரம் பஸ் நிறுத்தத்தில் இன்று காலை இளம்பெண் ஒருவர் பஸ் ஏற நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் கேனில் வைத்திருந்த மண்எண்ணெய் தனது உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். இதில்...
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று மேலும் ஒரு குழந்தை சாவு!!
விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பச்சிளங் குழந்தைகள் 3 நாட்களில் அடுத்தடுத்து இறந்து போனது. இந்த...
வேலூர்: பெற்றோரால் நிச்சயித்து நின்ற திருமணம் காதலில் ஒன்று சேர்ந்தது!!
அணைக்கட்டு பகுதியில் உள்ள கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 31). இவர் அணைக்கட்டு பஜாரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள அப்புக்கல் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மகள்...
இந்து மத விழாவில் பணத்தை வாரி இறைத்த பா.ஜ.க பெண் எம்.பி – வீடியோ பரவியதால் சர்ச்சை!!
குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் நடந்த மத-சமூக விழா ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ.க பெண் எம்.பி ஒருவர் பணத்தை வாரி இறைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. ஜாம்...
ஆண் குழந்தை மோகத்தால் தாய்ப்பால் கொடுக்காமல் பிறந்த பெண் குழந்தையை சாகவிட்ட தாய்!!
ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் 2 கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 2 பெண்களுக்கும் ஒரே பெயர் ஜி.அனிதா, கே.அனிதா. வெவ்வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். கடந்த வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு...
மூன்றாம் பாலினத்தவரையும் குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரித்து ரேஷன் அட்டை வழங்க அலகாபாத் கோர்ட் உத்தரவு!!
குடும்ப ரேஷன் அட்டைகள் மூலம் திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவரும் உணவு பாதுகாப்பை பெறும் வகையில் அவர்களை குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரிக்க வேண்டுமென அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பூர்வ ஜென்ம விதிப்பலனாகவும், ‘க்ரோமோசோம்’களின் குளறுபடியினால்...
அரசு எங்களை கைது செய்ய நினைத்தால், தமிழ்அரசுக் கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்- பிள்ளையான் (பேட்டி)!!
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன், யுத்தக் களங்களில் குற்றங்கள் மற்றும் மரணங்கள் என்பன வழமையானவைகளே என்று தெரிவித்தார். எனவே...
சிறை செல்வாரா சல்மான்? நாளை தெரியும்!!
மும்பையில் சாலையோரம் படுத்து உறங்கியவர்கள் மீது காரை ஏற்றி ஒருவரைக் கொன்றதாக ஹிந்தி நடிகர் சல்மான் கான் (49) மீது தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு திகதி திங்கள்கிழமை (ஏப்.20) அறிவிக்கப்படும் என்று விசாரணை நீதிமன்றம்...
தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்…!!
கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன்...
பிரபல ஓவியராக மாறிய 4 வயது ஆடு!!
உலகப் புகழ் பெற்ற டச்சு ஓவியரான ‘வின்சென்ட் வான் கா’ வின் பெயரில் ’வின்செண்ட் வான் கோட்’ (ஆடு) என்று செல்லமாக அழைக்கப்படும் ஓவியர், தனது அற்புதமான பெயிண்டிங்கால் அமெரிக்காவையே கலக்கி வருகிறார். நியூ...
பீட்சாவுடன் சேர்த்து ஏடாகூடமான சிலவற்றையும் கேட்ட இளம்பெண்!!
உலக விசித்திரங்களின் தாய்நாடான அமெரிக்காவில், பீட்சா ஆர்டர் செய்த பெண் எக்ஸ்ட்ராவாக கேட்ட சில விஷயங்கள் சற்றே திடுக்கிடச் செய்தாலும், தன் வாடிக்கையாளரின் திருப்திக்காக அந்த பீட்சா நிறுவனம் அதை செய்து கொடுத்துள்ளது. கலிபோர்னியா...